பிளஸ்
2 தேர்வுக்கான விடைத்தாளில் 30 பக்கம் முதல் 38 பக்கம் வரை இருக்கும்.
அதற்குள் மாணவர்கள் விடை எழுத வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்குகிறது.
நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள்.
படிக்க நேரமில்லை என்றால் share மட்டுமாவது செய்யுங்கள். அக்கறை உள்ள
தமிழன் தெரிந்து கொள்ளட்டும்.
''டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், பரிசு
அளிக்கும் திட்டத்தின் கீழ், 58 நாட்களில், 10 லட்சம் பேருக்கு, 153 கோடி
ரூபாய் பரிசு அளிக்கப்பட்டு உள்ளது,'' என, 'நிடி ஆயோக்' அமைப்பின் தலைமை
செயல் அதிகாரி, அமிதாப் காந்த் தெரிவித்தார்.
''நிலையான ஆட்சி அமைந்துவிட்டது; கோரிக்கைகளை நிறைவேற்ற, இரண்டு
மாதம் அவகாசம் கொடுங்கள்,'' என, 'பென்ஷன்' கேட்டு போராடிய, போக்குவரத்து
கழக ஓய்வூதியர்களிடம், அமைச்சர் விஜயபாஸ்கர் கெஞ்சினார்.
EMIS இணையதளத்தில் 1முதல் 8 வகுப்புவரை புதிய மாணவர் பதிவு செய்யும் வசதி
ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் இந்த வாய்ப்பை
பயன்படுத்தி 1-5 New entry பிப்ரவரி 28 க்குள் செய்து முடிக்கவும்.
SSA - SPD PROCEEDINGS- ந.க .எண் 1589
நாள் 9/2/17 - நிதி மேலாண்மை அறிவுறுத்தலகள் சார்பு- வங்கி ஆரம்ப
இருப்புத்தொகை ₹1000 வரை வைத்துவிட்டு மீதமுள்ள தொகையை வட்டாரவளமைய
அலுவலகம்,பள்ளிகள் மார்ச் 10 க்குள் திருப்பி அனுப்ப உத்தரவு
குரூப்
- 4 தேர்வு மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு
அதிகாரி ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வங்கிகள்
கல்வி கடன் வழங்கும் திட்டம் எளிமையாக்கப்படும் மத்திய மந்திரி தகவல் |
வங்கிகள் கல்வி கடன் வழங்கும் திட்டம் எளிமையாக்கப்படும் என்று மத்திய இணை
மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் தெரிவித்தார்.