ஜியோ வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த புதிய கட்டண விவரங்களை,
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிர்வாகி முகேஷ் அம்பானி இன்று அறிவித்தார்.
Half Yearly Exam 2024
Latest Updates
இஸ்ரோவை கிண்டலடித்த அமெரிக்காவுக்கு கார்ட்டூன் பதிலடி!!
கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ‘இஸ்ரோ’ ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை
விண்ணில் ஏவி வரலாறு படைத்தது.
இணைய சேவையில் இந்தியா முதலிடம்: முகேஷ் அம்பானி !!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியதாவது: ஜியோ
ஆரம்பிக்கப்பட்ட 170 நாளில் 100 கோடி சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்.
பிஎப் பணத்தை இணையம் மூலம் நீங்களே திரும்ப எடுத்துக்கொள்ள முடியும்! கவணிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
இணையம் மூலம் பிஎப் பணத்தை பெறக்கூடிய சேவை மற்றும் பிஎப் பிடித்தம் அளவை முடிவு செய்வது போன்ற சேவையை அளிக்க இருக்கின்றது.
உள்ளாட்சி தேர்தலை ஏப்.30க்குள் நடத்த வேண்டும்-உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை
நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
TNPSC Group 1 Exam 2017 - Answer Key Download
TNPSC Group 1 Exam 2017 - Tentative Answer Key Download
(Date: 19.2.2017 - Today Exam)
- TNPSC Group 1 Exam Answer Key | NR IAS Academy
- TNPSC Group 1 Exam Answer Key | Sri Malar Academy
- TNPSC Group 1 Exam Answer Key | Appolo Study Center
- TNPSC Group 1 Exam Answer Key | Great Minds IAS Academy
- TNPSC Group 1 Exam Answer Key | Akash IAS Academy
- TNPSC Group 1 Exam Answer Key | Iyyasamy Academy
TNTET - 10 TH CIVICS FULL STUDY MATERIAL
TNTET 10TH CIVICS FULL MATERIAL - CLICK HERE
THANKS TO
SRIRAM COACHING CENTRE - PULIANGUDI
TIRUNELVELI - DT, CELL: 86789 13626
THANKS TO
SRIRAM COACHING CENTRE - PULIANGUDI
TIRUNELVELI - DT, CELL: 86789 13626
JIO மற்றும் UBER கைக்கோர்த்து அதிரடி சலுகை......!! இன்று முதல் அமல்......!
JIO மற்றும் UBER கைக்கோர்த்து அதிரடி சலுகை......!! இன்று முதல் அமல்......!
வாழ்வில் சிறக்க "மாற்று அல்லது மாறி விடு"
சுய நம்பிக்கை, வெற்றிக்கான தெளிவான திட்டமிடுதல் போன்ற பண்புகள் இருப்பதால் தான் ஒருவரின் வெற்றி மிகவும் எளிதாகிறது.
மீண்டும் லாவாவை கக்கும் அந்தமான் எரிமலை
பல
நாட்கள் கழித்து தமிழகம் ப்ரேக்கிங் நியூஸுக்கு ப்ரேக் விட்டிருக்கிறது.
அதே சமயம்,பல நாட்கள் தூங்கிக்கொண்டிருந்த அந்தமான் எரிமலையில் தற்போது
புகைய துவங்கியுள்ளது.
சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்
தானே:
மஹாராஷ்டிர மாநிலம், தானேயில் உள்ள ஒரு பள்ளியில், 60 வயதுக்கு மேற்பட்ட
பாட்டிகள், சீருடை அணிந்து, மற்ற மாணவர்களை போன்று தினமும் பள்ளி சென்று
வருவது, அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Today Rasipalan 21.2.2017
மேஷம்
கடந்த
இரண்டு நாட்களாக கணவன் - மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும்.
அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும்.
கர்மவீரர் காமராஜர் ஓர் சகாப்தம் !!
கர்மவீரர் காமராஜர் முதல்வராய் இருந்த போது, மருத்துவக்கல்லூரி மாணவர்
சேர்ர்க்கை ஒதுக்கீட்டில், முதலமைச்சருக்கென 10 இடங்கள் Quota
ஒதுக்கியிருந்தார்களாம்.
செயல்படவிருக்கும் 43 விமான நிலையங்கள்!
நாடு முழுவதும் விமான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் வகையில்,
செயல்படாத நிலையில் உள்ள 43 விமான நிலையங்கள் விரைவில் செயல்படுத்தப்பட்டு
விமான போக்குவரத்து தொடங்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கமல் மீது கமிஷனரிடம் புகார்!
கடந்த சில நாட்களாக நடைபெற்றுவரும் தமிழக அரசியல் நிகழ்வுகள் பற்றிய
கருத்துகளை நடிகர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு
வருகிறார். இவரது ட்வீட்டுக்கு நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துகள்
வருகின்றன.
புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டை அச்சடித்த பாகிஸ்தானியர்கள்
கொல்கத்தா,பிப்.20 (டி.என்.எஸ்) பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேர்
இந்தியாவின் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களின் போலிகளை அச்சடித்து
வைத்திருப்பதாகவும்,
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அதிரடி மாற்றம்!
உளவுத் துறை ஐ.ஜி. பதவியேற்று பத்து நாள்கூட முழுமையாக முடியவில்லை.
அதற்குள் உளவுத்துறை ஐ.ஜி.,யாக வடக்கு மண்டலம் ஐ.ஜி., செந்தாமரை கண்ணன்
வரவிருப்பதாகவும் எம்.என். குரூப் விருப்பப்படுவதாகவும் தகவல்
வெளியாகியுள்ளது.
24 மணி நேரத்தில் 27 முறை மாரடைப்பு ஏற்பட்டு உயிர்பிழைத்த அதிசய மனிதர்!
லண்டனை சேர்ந்த ஒருவருக்கு 24 மணி நேரத்தில் 27 முறை மாரடைப்பு ஏற்பட்டு
உயிர் பிழைத்த சம்பவம் அதிசயத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
பாட புத்தகத்தில் ஜெ. படத்தை மறைத்து திருவள்ளுவர் படம் ஒட்டியவர்கள் கைது !!
திருச்சியில் பள்ளி மாணவர்களின் பாடபுத்தகங்களில் ஜெயலலிதாவின் படத்தை
திருவள்ளுவர் படத்தைக் கொண்டு மறைத்தவர்களை போலீஸார் கைது செய்தனர்.
நடப்பாண்டில் ரூ.3,509.49 கோடி பயிர்க்கடன்: செல்லூர் ராஜூ தகவல் !!
கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக நடப்பாண்டில் ரூ.3,509.49 கோடி பயிர்க்கடன்
வழங்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜூ
தெரிவித்துள்ளார்.
12 தொகுதி : இடைத் தேர்தல் வருமா?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த சனிக்கிழமை அன்று
சட்டமன்றத்தில் தன் அரசின்மீதான நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார்.
தேனின் பல்வேறு மருத்துவ குணங்கள் !!
01 உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து
அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி
அடையும்.
இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்காக பிப்ரவரி 22-ல் நேர்காணல்--TNPSC !!
குரூப் -4 தொகுதியில் அடங்கியுள்ள இளநிலை உதவியாளர் உள்ளிட்ட காலிப்
பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் வரும் 22 -ஆம் தேதி நடைபெறுகிறது.
ஏப்., 25 முதல் போராட்டம் : அரசு ஊழியர்கள் அறிவிப்பு
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய
வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை, புதிய அரசு
நிறைவேற்றாவிட்டால், ஏப்., 25 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்'
என, அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
விதிகளை மீறி பிளஸ் 1 சேர்க்கை துவக்கம் : தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை?
பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் முன், பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான
விண்ணப்பங்களை வழங்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை பாய உள்ளது.
கற்க கசடற தமிழ் வழியில்..! இன்று உலக தாய் மொழி தினம்-எல். பிரைட், எழுத்தாளர் தேவகோட்டை
தாய்மொழி வழிக்கல்வியே மிகச்சிறந்த கல்வி என
உலகின் பல்வேறு நாடுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தாய்மொழி வழிக்கல்வியை
மேற்கொண்ட பல்துறை தமிழர்கள் பலரும் பெரும் சாதனையாளர்களாக வலம்
வந்திருக்கிறார்கள்.
60 லட்சம் குழந்தைகளுக்கு 'ரூபெல்லா' தடுப்பூசி
'தமிழகம்
முழுவதும், தட்டம்மை நோய்க்கான, 'ரூபெல்லா' தடுப்பூசி, 60 லட்சம்
குழந்தைகளுக்கு போடப்பட்டுள்ளது' என, சுகாதார துறை இயக்குனர் தெரிவித்தார்.