சமீப காலமாக அரசியல் அரங்கில் அனல் கிளப்பி வரும் ஒரே நடிகரான கமல் ஹாஸனை 'பொர்க்கி' புகழ் சுப்பிரமணிய சாமி கடும் வார்த்தைகளால் திட்டியுள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது.
திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 11 ஆயிரத்து 174 பேர்
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்று 7
ஆயி ரத்து 345 பேர் மட்டுமே (65%) தேர்வெழுதினர்.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத்தேர்வில், மாணவர்களின் அறிவாற்றலை
ஆராயும் வகை யிலான கேள்விகள் கேட்கப்பட வில்லை என்று தேர்வெழுதிய
மாணவர்களும், போட்டித்தேர்வுக் குப் பயிற்சி அளிப்பவர்களும் தெரிவித்தனர்.
மக்களுக்கு ஏற்படுகிற பாதிப்புகளை பற்றி கவலைப்படாமல், பணம் கிடைக்கிறது
என்பதற்காக வெளிநாடுகளின் அபாயகரமான கழிவுகளை இந்தியாவில் கொண்டு வந்து
கொட்டுவதற்கு அனுமதிப்பதா? என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு காட்டமான
கேள்வி எழுப்பியது.
ஆவின் எம்.டி.யாக பணியாற்றி வருபவர் சுனில் பாலிவால். இவர் இப்பதவிக்கு
வந்தது முதல், பால் விநியோகம், பணி நியமனம் உள்பட பல்வேறு முறைகேடுகளில்
ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
ஐ.ஏ.எஸ். அனுபமா 2010 யுபிஎஸ்இ தேர்வில் அகில இந்திய அளவில் நான்காவது இடம்
பிடித்து, அரசு அதிகாரிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார்.
இவர், கேரளாவில் கலப்பட உணவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து
வருகிறார்.
நாடு முழுதும் உள்ள, ஒரு கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இருந்து,
வானிலை குறித்த தகவல் அளித்ததாக கூறி ரூ.990 கோடி அபேஸ் செய்திருக்கும்
சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2016 – 2017 ஆம் நிதியாண்டு பட்ஜெட்டின் படி, 5 லட்சம் ரூபாய்க்கு மேல்
பணமாக கொடுத்து நகை வாங்குவோர் வருவாயில் இருந்து ஒரு சதவீத வரி செலுத்த
வேண்டும் என்ற விதி அமலில் இருந்தது.
எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்.,
எம்.பிளான்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளை அரசு
ஒதுக்கீட்டில், தமிழக கல்லூரிகளில் படிக்க விரும்புகிறீர்களா? ‘ஆம்’ எனில்
நீங்கள் கட்டாயம் எழுத வேண்டிய தேர்வு, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும்
‘டான்செட்’!
தேசிய சுகாதார திட்டத்தில் குடற்புழு நீக்க
மாத்திரைகள் வழங்குவது, தடுப்பூசிகள் திட்டங்களை பெரும்பாலான தனியார்
பள்ளிகள் அமல்படுத்த முன்வரவில்லை. ஆனால் அரசு பள்ளிகள் நுாறு சதவீதம்
அமல்படுத்தியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னை: ''ரஷ்யாவில் மருத்துவம் படித்த இந்தியர்கள், சர்வதேச
மருத்துவர்களாக மிளிர்கின்றனர்,'' என, சென்னை, ரஷ்ய கூட்டமைப்பின் துணை
துாதர், சர்ஜி எல்.கதோவ் தெரிவித்தார்.
சிதம்பரம்
அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு
சங்கம் சார்பில் குருதிக் கொடையாளர்களின் விவரங்களை அரசு இணையத்தில்
பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற்றது .