ஐபிஎல் ஏலத்தில் ரூ.3 கோடிக்கு தமிழக வீரர் நடராஜன் தேர்வு
செய்யப்பட்டர் . மேலும், அதிக விலைக்கு தேர்வான ஒரே வீரர் என்ற பெருமையை
தட்டி சென்றார் தமிழக வீரர் நடராஜன் தமிழக வேகப்பந்து வீச்சாளர் :
Half Yearly Exam 2024
Latest Updates
TET 2017 - தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்: அமைச்சர் செங்கோட்டையன்
ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்:
TET 2017 - New Study Materials - Tamil Model Test
TET 2017 - New Study Materials
* TET Study Material - Tamil | Aayakudi**New**
இன்று முதல் வாரத்திற்கு ரூ.50,000 எடுக்கலாம்
வங்கி சேமிப்பு கணக்குகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை சமீபத்தில் ரிசர்வ் வங்கி மேலும் தளர்த்தியது.
மார்ச்.13 முதல் சேமிப்புக்கணக்கில் கட்டுப்பாடு இன்றி பணம் எடுக்கலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து இன்று முதல் வாரத்திற்கு 50 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
TET 2017 - New Study Materials - Psychology & Tamil Model Question with Answer
TET 2017 - New Study Materials
* TET Study Material - Psychology & Tamil Model Question & Answer **New**
வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் விளையாட்டு கட்டாயமாகிறது.
வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் விளையாட்டு கட்டாயமாக்கப்படுவதாக மத்திய விளையாட்டுதுறை இயக்ககம் தெரிவித்துள்ளது.
தேர்வுக்கு தயாராகுங்கள் - மாணவர்களின் அச்சத்தைப் போக்கும் டிப்ஸ்...
பொதுத் தேர்வுகள் நெருங்கி விட்டன!
முதுகெலும்பில்லாத, சுயதம்பட்ட முட்டாள்... - கமல் ஹாஸனைத் திட்டும் சு சாமி !!
சமீப காலமாக அரசியல் அரங்கில் அனல் கிளப்பி வரும் ஒரே நடிகரான கமல் ஹாஸனை 'பொர்க்கி' புகழ் சுப்பிரமணிய சாமி கடும் வார்த்தைகளால் திட்டியுள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் மே 15க்குள் நடத்தப்படும் - ஐகோர்ட்டில் மாநில ஆணையம் தகவல்
தமிழகத்தில் மே 15க்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
10 ,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ரிவிஷன் விடப் போறீங்களா.. சின்ன சின்ன டிப்ஸ் உங்களுக்காக !!
பரீட்சை நெருங்கி வருகிறது... படித்து முடித்து விட்டோம்.. மனதெல்லாம்
படபடப்பு. படித்த பாடத்தை ரிவிஷன் செய்ய வேண்டும்.
Today Rasipalan 20.2.2017
மேஷம்
சந்திராஷ்டமம்
தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். உங்களை
நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.
இஸ்ரோவில் விஞ்ஞானிகள், என்ஜீனியர்கள் வேலை காலி
இஸ்ரோ அமைப்பில் விஞ்ஞானிகள், என்ஜீனியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணத்துக்காக ‘அபாயகரமான கழிவுகளை இந்தியாவில் கொட்ட அனுமதிப்பதா?’ மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு காட்டமான கேள்வி!!!
மக்களுக்கு ஏற்படுகிற பாதிப்புகளை பற்றி கவலைப்படாமல், பணம் கிடைக்கிறது
என்பதற்காக வெளிநாடுகளின் அபாயகரமான கழிவுகளை இந்தியாவில் கொண்டு வந்து
கொட்டுவதற்கு அனுமதிப்பதா? என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு காட்டமான
கேள்வி எழுப்பியது.
ஆவின் பால் கலப்பட விவகாரம்: மத்திய அரசு பணிக்கு அனுப்ப சுனில் பாலிவாலுக்கு அனுமதி மறுப்பு !!
ஆவின் எம்.டி.யாக பணியாற்றி வருபவர் சுனில் பாலிவால். இவர் இப்பதவிக்கு
வந்தது முதல், பால் விநியோகம், பணி நியமனம் உள்பட பல்வேறு முறைகேடுகளில்
ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
குருப்-1 முதல்நிலை தேர்வு நிறைவு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நிரப்பப்படவுள்ள 85 பணியிடங்களுக்கு இன்று தேர்வு நடைபெற்று முடிந்தது.
அதிரடி நடவடிக்கை எடுத்த பெண் ஐ.ஏ.எஸ்.!
ஐ.ஏ.எஸ். அனுபமா 2010 யுபிஎஸ்இ தேர்வில் அகில இந்திய அளவில் நான்காவது இடம்
பிடித்து, அரசு அதிகாரிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார்.
இவர், கேரளாவில் கலப்பட உணவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து
வருகிறார்.
காற்றிலே பாயுது மின்சாரம் : புதிய சார்ஜர்!
இன்றைய காலகட்டத்தில் மக்களிடம் வயர்லெஸ் என்பது மிக அவசியமான ஒன்றாக மாறி
இருக்கிறது.
எச்.ஐ.வி.யை விரைவில் கண்டறிய புதிய சோதனை !!
சில ஆண்டுகள் முன்புவரை, உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாக எச்.ஐ.வி.
நோய் கருதப்பட்டது.
மார்ச் முதல் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்!!
பாஸ்போர்ட் பெற மார்ச் மாதம் முதல் குறிப்பிட்ட தபால் நிலையங்களில்
விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் காப்பீடு நேரடி முகவர்கள் பணிக்கு பிப்ரவரி 25 ஆம் தேதி நேர்காணல் !!
அஞ்சலக ஆயுள் காப்பீடு நேரடி முகவர்கள் பணிக்கு பிப்ரவரி 25 ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச 4-ம் கட்ட தேர்தல்: 189 கோடீஸ்வரர்கள் போட்டி - 116 பேர் மீது கிரிமினல் வழக்கு !!
உத்தரப் பிரதேச நான்காம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 189 கோடீஸ்வரர்களும் 116 குற்றப் பின்னணி உடையவர்களும் போட்டியிடுகின்றனர்.
இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டம் !!
இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டம், கடலுக்கடியில் பயணிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
கூவத்தூர் ரிசார்ட் பில் ரூ.60 லட்சம்..! இதுவரை எவ்வளவு கட்டியிருக்கிறார்கள்??
கூவத்தூர் ரிசார்ட் பில் ரூ.60 லட்சம். அதில் தற்போது ரூ.5 லட்சம் மட்டுமே ‘செட்டில்’ செய்யப்பட்டுள்ளதாம்.
விவசாயிகளின் கணக்கில் இருந்து 990 கோடி ரூபாய் அவுட் !!
நாடு முழுதும் உள்ள, ஒரு கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இருந்து,
வானிலை குறித்த தகவல் அளித்ததாக கூறி ரூ.990 கோடி அபேஸ் செய்திருக்கும்
சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
*ரூ.2 லட்சத்துக்கு மேல் பணமாக கொடுத்து நகை வாங்கினால் 1% வரி !!
2016 – 2017 ஆம் நிதியாண்டு பட்ஜெட்டின் படி, 5 லட்சம் ரூபாய்க்கு மேல்
பணமாக கொடுத்து நகை வாங்குவோர் வருவாயில் இருந்து ஒரு சதவீத வரி செலுத்த
வேண்டும் என்ற விதி அமலில் இருந்தது.
‘டான்செட்’ விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்.,
எம்.பிளான்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளை அரசு
ஒதுக்கீட்டில், தமிழக கல்லூரிகளில் படிக்க விரும்புகிறீர்களா? ‘ஆம்’ எனில்
நீங்கள் கட்டாயம் எழுத வேண்டிய தேர்வு, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும்
‘டான்செட்’!
பிளஸ் 2 தேர்வுக்கான 'கவுன்டவுன்' ஆரம்பம்
தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு துவங்க, 10
நாட்களே உள்ளதால், மாணவர்கள் யாரும் விடுபடாமல், 'ஹால் டிக்கெட்' வழங்க
உத்தரவிடப்பட்டுள்ளது.