தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு துவங்க, 10
நாட்களே உள்ளதால், மாணவர்கள் யாரும் விடுபடாமல், 'ஹால் டிக்கெட்' வழங்க
உத்தரவிடப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
தனியார் பள்ளிகளில் தடுப்பூசி, குடற்புழு நீக்கத்தில் ஆர்வமில்லை:மத்திய சுகாதார திட்டங்களில் சுணக்கம்
தேசிய சுகாதார திட்டத்தில் குடற்புழு நீக்க
மாத்திரைகள் வழங்குவது, தடுப்பூசிகள் திட்டங்களை பெரும்பாலான தனியார்
பள்ளிகள் அமல்படுத்த முன்வரவில்லை. ஆனால் அரசு பள்ளிகள் நுாறு சதவீதம்
அமல்படுத்தியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
'குரூப் - 1' தேர்வு: 2 லட்சம் பேர் பங்கேற்பு
அரசு
துறைகளில் காலியாக உள்ள, 85 இடங்களை நிரப்புவதற்கான, 'குரூப் - 1' தேர்வு
நேற்று நடைபெற்றது. இதில், இரண்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.
'ரஷ்யாவில் மருத்துவம் படித்து மிளிரும் இந்தியர்கள்'
சென்னை: ''ரஷ்யாவில் மருத்துவம் படித்த இந்தியர்கள், சர்வதேச
மருத்துவர்களாக மிளிர்கின்றனர்,'' என, சென்னை, ரஷ்ய கூட்டமைப்பின் துணை
துாதர், சர்ஜி எல்.கதோவ் தெரிவித்தார்.
40 வயதினிலே... பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய வாழ்க்கை முறை!-வைஷ்ணவி சதீஷ், டயட்டீஷியன்
‘அக்கா...’, `அண்ணா...’ என்று கூப்பிட்டுக்கொண்டிருந்த பிள்ளைகள் எல்லாம் நம்மை ‘ஆன்ட்டி...’ `அங்கிள்...’ என்று கூப்பிடும் காலம் ஒன்று உண்டு.
அண்ணாமலை பல்கலை மாணவர்களின் குருதிக் கொடையாளர்கள் பட்டியல் - அரசு இணையத்தில் பதிவேற்றம்
சிதம்பரம்
அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு
சங்கம் சார்பில் குருதிக் கொடையாளர்களின் விவரங்களை அரசு இணையத்தில்
பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற்றது .
பள்ளிகளில் பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவு
தேர்வுகள் துவங்கும் நிலையில், பள்ளியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த, ஆசிரியர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்கள் எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்
தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்கள் இந்த அறிவியல் பாட செய்முறை தேர்வுகளில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்படுகிறார்கள்.
ஜியோ இலவச சேவையால் தொலைத்தொடர்பு துறை வருமானம் 20% சரிவு: இந்தியா ரேட்டிங்க்ஸ் அறிவிப்பு !!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச சேவை வழங்குவதால் தொலைத்தொடர்பு துறையின்
வருமானம் 20 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளதாக இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம்
தெரிவித்திருக்கிறது. தவிர அடுத்த நிதி ஆண்டில் டெலிகாம் துறைக்கு எதிர்மறை
குறியீடு வழங்கி இருக்கிறது.
கச்சிதமாக முடித்த கவர்னர் ராவ்; வேலை முடிந்தது; மும்பை கிளம்பினார் !!
முன்னால் முதல்வர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சேர்ந்தது முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு
அரசியல் பரபரப்பு ஏற்பட்டது.
நான் கோபக்காரன், அரசியலுக்கு வர தகுதியற்றவன்: கமல்ஹாசன் !!
நான் கோபக்காரன் என்பதால் அரசியலுக்கு வர எனக்கு தகுதியில்லை என்று நடிகர்
கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக
பார்ப்போம்.
நீதிமன்றம் சென்றால் ஓட்டெடுப்பு செல்லாது" - முன்னாள் துணை சபாநாயகர்கள் திட்டவட்டம் !!
ஒரு தீர்மானத்தை முன் மொழிந்து விட்டால் மற்றொரு தீர்மானத்துக்கு 6 மாதம் இடைவெளி இருக்க வேண்டும்.
அரசுக்கு எதிராக முதல் போர் ,என்ன செய்யபோகிறது அரசு ??
அத்திக்கடவு அவினாசி திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அவினாசியில் 10
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
நாளை எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்கு திரும்ப திட்டம் !!
நாளை எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்கு திரும்ப திட்டமிட்டு இருப்பதால்
அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தர விடப்பட்டு உள்ளது.*
நிதி நெருக்கடியால் பேரூராட்சிகள்...தவிப்பு:அத்யாவசிய பணிகளில் தொய்வு!!!
நிதிநெருக்கடி காரணமாக மாவட்ட பேரூராட்சிகளில் அத்யாவசிய பணிகளை கூட செய்ய
முடியாத நிலையில் நிர்வாகங்கள் திண்டாடி வருகின்றன.
ஸ்டாலின் உள்ளிட்ட 2000 திமுக.,வினர் மீது வழக்கு!!!
சென்னை மெரினாவில் தடையை மீறி நேற்று போராட்டம் நடத்தியதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
TET 2017 - New Study Materials - Psychology
TET 2017 - New Study Materials
* TET Study Material - Psychology | Kalam **New**
TET 2017 - New Study Materials - 7th Maths
TET 2017 - New Study Materials
- * TET Study Material - 7th Maths | Sri Maan **New**
TET 2017 - New Study Materials - English
TET 2017 - New Study Materials
* TET Study Material - English | Kaviya Coaching Center **New**
TET 2017 - New Study Materials - 8th Tamil Model Test
TET 2017 - New Study Materials
* TET Study Material - 8th Tamil Model Test | Arivu **New**
TET 2017 - New Study Materials - History
TET 2017 - New Study Materials
* TET Study Material - Social History **New**
TET 2017 - New Study Materials - 7th Standard
TET 2017 - New Study Materials
* TET Study Material - 7th Standard Model Test | Adithya**New**
Aadhithya TET Coaching Centre, Kanchipuram.
Aadhithya TET Coaching Centre, Kanchipuram.
TNPSC Group 1 Exam Study Materials - Awards & Current Affairs
TNPSC Group 1,2,2A, 4 Exam - Useful Study Materials - Schedule 6
TNPSC Group 1 Exam | Awards & Current Affairs | Akash Academy
TNPSC Group 1 Exam - Current Affairs for last minute preparation
TNPSC Group 1,2,2A, 4 Exam - Useful Study Materials - Schedule 6
TNPSC Group 1 Exam | Last Minute Preparation Current Affairs | Iyasamy
மாணவர்களை நண்பராக சேர்க்க பேராசிரியர்களுக்கு கல்லூரி தடை
’பேஸ்புக்’ நண்பர்கள் பட்டியலில், மாணவர்களை சேர்க்க, பேராசிரியர்களுக்கு, கேரள கல்லுாரி தடை விதித்துள்ளது.
கே.வி., பள்ளிகளில் 'அட்மிஷன்' துவக்கம்
கேந்திரிய
வித்யாலயா பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பதிவு, 8ல் துவங்கியுள்ளது.
மார்ச், 10 வரை விண்ணப்பிக்க, அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
பள்ளிகளில் பாதுகாப்பு பலப்படுத்த பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.
தேர்வுகள் துவங்கும் நிலையில், பள்ளியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த, ஆசிரியர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.