தமிழக சட்டசபையில், 'எண்ணி கழித்தல்' என்ற முறையில், நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
இலக்கை விஞ்சிய வளர்ச்சி ‘ஆர்ஜியோ’ குறித்து அம்பானி!!!
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியதாவது:
சென்னை மெரினாவில் ஏராளமான போலீஸ் குவிப்பு: கூடுதல் ஆணையர் ஆய்வு !!
சென்னை மெரினா காமராஜர் சாலையில் ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
TNPSC Recruitment 2017 - Hostel Superintendent cum | Physical Training Officer
TNPSC RECRUITMENT 2017
அதிகாரிகள் மது குடிக்க தடை!
பீகாரில் அரசு அதிகாரிகள் மதுபானங்கள் அருந்தக் கூடாது என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் ‘அமீரக நகரம்’ 100 ஆண்டுகளில் உருவாக்க திட்டம்!!
செவ்வாய் கிரகத்தில் அமீரக நகரத்தை 100 ஆண்டுகளில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பொருளாதார சுதந்திரம் : இந்தியா 143ஆவது இடம்!
அமெரிக்காவின் முன்னணி பொருளாதார ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
TET 2017 - New Study Materials - History
TET 2017 - New Study Materials
* TET Paper 1 & 2 - Social History Study Material | Mr. Fazil **New**
Thanks to Mr. Fazil & STAR Academy, Palacode.
TNPSC Group Exam - Useful Study Materials - Schedule 6
TNPSC Group Exam - Useful Study Materials - Schedule 6
- TNPSC Group 1 Exam | Model Question From 10th Tamil
10th New Study Material - Science Practical Manual
10th New Study Material
- Science | Practical Guide Manual | Mr. Sriram, Puduchery
Today Rasipalan 17.2.2017
மேஷம்
சவாலான
வேலைகளையும் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும்,
உறவினர்களால் ஆதாயமும் உண்டு.
இலவசமாக விண்வெளி அழைத்து செல்லும் COHU!
புதிய
தொழில்நுட்ப வளர்ச்சியில் மனிதர்களுக்கும் விண்வெளிக்கும் இருக்கும்
இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் தைக்கும் பணி; மையங்களில் மும்முரம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ’டாப்ஷீட்’ உடன் விடைத்தாள் தைக்கும் பணி, நேற்று துவங்கியது.
மாணவர்கள் நீண்ட விடுப்பு 100 சதவீத கனவு தகர்ப்பு!
நீண்ட நாள் விடுப்பில் உள்ள மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு எண்
அளிக்கப்பட்டுள்ளதால், தேர்வில் பங்கேற்காத பட்சத்திலும், தோல்வியை
தழுவியவர்களாக குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றவர்களில் பிற மாநிலங்களை விட தமிழகத்திற்குத் தன் முதலிடமாம்!
அதிக அளவில் முனைவர் பட்டம் பெற்ற மாணவ, மாணவர்களை உருவாக்குவதில் பிற
இந்திய மாநிலங்கள் அனைத்தையும் விட தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாக
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் பாராளுமன்ற மேலவைக்
கூட்டத்தொடரில் வெளிப்படுத்தியுள்ளது.
அரசு பள்ளிகளில் 'மேத்ஸ் கார்னர்' துவக்க ... நடவடிக்கை கற்றல், வாசிப்புத் திறனை மேம்படுத்த திட்டம்
புதுச்சேரி அரசு பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் மற்றும் வாசிப்புத் திறனை
மேம்படுத்த, 'மேத்ஸ் கார்னர்' விரைவில் துவக்கப்பட உள்ளது.
பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்த வலியுறுத்தல்
புதுச்சேரி அரசு பொது பிரிவு குரூப் 'சி' மற்றும் 'டி'
ஊழியர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்விற்கான பொதுக் குழு கூட்டம்
சம்மேளன அலுவலகத்தில் நடந்தது.
பள்ளி மாணவர்களின் கூடவே வரும் வில்லன் இவர்தான்!
தலைவாரி, பூச்சூட்டி நம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். திரும்பி
கையசைக்கும் அவர்களது முதுகில் கணக்கும் புத்தகப் பையின் சுமை நம் மனதை
வலிக்கச் செய்யும்.
வாக்காளர் பட்டியல் திருத்த பணி துவக்கம்
'தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிகளில்,
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணி நடத்தப்படும்' என, தமிழக தலைமை
தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
1 லட்சம் மாணவர்களுக்கு கை கழுவுவது குறித்த பயிற்சி
நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக, முறையாக கை
கழுவுவது எப்படி என, ஒரு லட்சம், பள்ளி மாணவ, மாணவியருக்கு, மாநகராட்சி
செய்முறை பயிற்சி அளித்தது.
கூகுள் நிறுவனத்திடம் வேலை கேட்ட 7 வயதுச் சிறுமி !!
இன்றைய காலத்தில் குழந்தைகள் சிறந்த முறையில்
செயல்படுகிறார்கள். அவர்கள் செய்யும் சில விஷயங்கள் நம்மை வியக்க
வைக்கின்றன.
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு என்சிஇஆர்டி புத்தகம் விநியோகம்!
கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில்
தயாரித்து, வெளியிடும் புத்தகங்கள் மத்திய கல்வி வாரியத்துடன் (சிபிஎஸ்இ)
இணைந்துள்ள பள்ளிகளுக்கு வருகிற 2017-2018ஆம் கல்வியாண்டில்
கட்டாயமாக்கப்படவுள்ளது.
Only NCERT books at all CBSE schools
CBSE schools will have to use NCERT
textbooks from the 2017-18 academic session. The move to make
இந்தியன் வங்கி செயலி மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம்
இந்தியன்
வங்கியின் செயலி மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு
மின்உற்பத்தி மற்று பகிர்மானக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
TNPSC குரூப் - 4 பதவிக்கு 'கவுன்சிலிங்' அறிவிப்பு
குரூப்
- 4' அடங்கிய இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான கலந்தாய்வு, பிப்.,
22ல் நடக்க உள்ளது.
GPF Rate of Interest Regarding Order Issued
G.O.No. 35 Dt: 15.02.2017 PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the period 01.01.2017 to 31.03.2017 – Orders- Issued.
TET 2017 Exam - தேர்வு தேதி மாற வாய்ப்பு?
ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களை மாற்றி அமைக்க தமிழக அரசு முடிவு..
TET 2017 - How to Study? - Tips
TET 2017 - How to Study? - Tips
* How to Study School Books for TET Exams | Mr. Alla Baksh
* How to Study Psychology Subject for TET Exams | Mr. Alla Baksh
* How to Study Tamil Subject for TET Exams | Mr. Alla Baksh
* How to Study English Subject for TET Exams | Mr. Alla Baksh
* How to Study Maths Subject for TET Exams | Mr. Alla Baksh
* How to Study Science Subject for TET Exams | Mr. Alla Baksh
* How to Study Social Subject for TET Exams | Mr. Alla Baksh
Thanks to Mr. Alla Baksh, TNTET&PGTRB.
M.Phil தேர்வு முடிவு நாளை வெளியீடு.
சென்னைப் பல்கலைக்கழக எம்.ஃபில். 2016 ஆகஸ்ட் மாதத் தேர்வுக்கான முடிவு