திருப்பூர் : மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை
சட்டப்படி, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பணி புரியும் இடைநிலை,
பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற
வேண்டும்.
தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் இலவச அரிசி, மானிய
விலையில் துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, கோதுமை மற்றும் மண்ணெண்ணெய்
உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
திரைப்படம், செய்திப்படம் அல்லது ஆவணப்படம் ஆகியவற்றில் தேசிய
கீதம் இசைக்கப்படும்போது பொதுமக்கள் எழுந்து நிற்கத் தேவையில்லை என்று
உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
With
some tinkering in the income tax rates for 2017-18, Finance Minister
Arun Jaitley reduced the tax rate for income between Rs. 2.5 lakh and
Rs. 5 lakh to 5 per cent in the Union Budget,
பாராளுமன்றத்தில்
மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு
உருவாக்கம் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. அவை
வருமாறு:-
தமிழ்நாடு
சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் தருமபுரி
மாவட்டத்திலுள்ள தலைமை அஞ்சலகம், பாலக்கோடு, அரூர், பென்னாகரம் மற்றும்
பாப்பிரெட்டிப்பட்டி அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டக்
கண்காணிப்பாளர் ஆ. சுந்தரராஜன் அறிவித்துள்ளார்.