ஜியோ சவாலைத் தொடர்ந்து அனைத்து மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களும் தங்களுடைய
வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள, பல கவர்ச்சிகரமான திட்டங்களை
தினந்தோறும் அறிமுகப்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றன.
புதுச்சேரி, காரைக்காலில் தனித்தேர்வர்கள் உட்பட 19,572 மாணவ, மாணவியர்
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். மார்ச் 8ம் தேதி தேர்வு
துவங்குவதால், ஏற்பாடுகளை, கல்வித்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
அரசின் விரிவான இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், ஏராளமான
நன்செய், புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள், வருமானவரி கணக்கு
செலுத்துபவர்கள், அதிக அளவு வருவாய் ஈட்டுபவர்கள், தொழிலதிபர்கள் உள்ளனர்.
உள்துறை அமைச்சகத்தின் இணையதளம் இன்று திடீரென ஹேக்கர்களால்
முடக்கப்பட்டதாகவும் உடனடியாக தேசிய தகவல் மையம் மூலம் இணையதளம்
சரிசெய்யபட்டதாகவும் உள்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லக்ஷ்மி விலாஸ் வங்கியில் மார்க்கெட்டிங் துறையில் அதிகாரி, மேலாளர், கடன்
அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
Though
the duration of the Sukanya Samriddhi account is 21 years from the date
of the opening of the account but request for premature closure can be
made after 5 years from the date of opening of account in following
scenarios :
தமிழக அரசு, தொழிற்கல்வி படிப்பதை ஊக்குவிப்பதற்காக ஒரு குடும்பத்தில்
முதல் தலைமுறை பட்டதாரி ஆகும் மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும்
ஏற்றுக்கொண்டு வருகிறது.
ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, தனக்கு எதிராக
தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கிலிருந்து தன்னைப் பாதுகாக்க
உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்கிறார்.
டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மாற்றுத் திறனாளிகள்
அதிகாரமளித்தல் துறை ஆகியவை இணைந்து ‘ஆட்டிசம்’ தொடர்பான 3 நாள்
கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளன.
'பள்ளிகளின்
அங்கீகாரம், ஆசிரியர் களின் கோரிக்கை, ஓய்வூதியம் தொடர்பான கோப்புகளை,
தேவையின்றி கிடப்பில் போட்டால், ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என,
பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.