Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Important Phone Numbers


1. குடும்ப அட்டை 5ரூபாயிலும்,
 2,4சக்கர ஓட்டுனர் உரிமம் 490 ரூபாயிலும்,

வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை விட சிறு சேமிப்பு திட்டங்கள் அதிக லாபம் அளிக்கின்றன

      வங்கிகளின் வைப்பு நிதி திட்டங்களில் வட்டி விகிதம் குறைந்து வந்தாலும் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் குறையாமல் அதிகமாகவே உள்ளது.
 

HOW TO GET CPS ALLOTMENT LETTER?

         தற்பொழுது தங்களுடைய பணிப் பதிவேடுகள் (SR) கணினி மயமாக்கப்பட

வெறும் மூன்றே ரூபாயில் ஏர்செல் அன்லிமிடட் டேட்டா நாள் முழுவதும்... இதோ உங்களுக்காக...

      ஜியோ சவாலைத் தொடர்ந்து அனைத்து மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களும் தங்களுடைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள, பல கவர்ச்சிகரமான திட்டங்களை தினந்தோறும் அறிமுகப்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றன.

அரசு இ - சேவை மையங்களில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்?

      அரசு, 'இ - சேவை' மையங்களில், இணையதளம் மூலம், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் சேவையை, உணவு துறை துவக்க உள்ளது. 
 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள்...தீவிரம்! புதுச்சேரி, காரைக்காலில் 19,572 பேர் எழுதுகின்றனர்

      புதுச்சேரி, காரைக்காலில் தனித்தேர்வர்கள் உட்பட 19,572 மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். மார்ச் 8ம் தேதி தேர்வு துவங்குவதால், ஏற்பாடுகளை, கல்வித்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

ஸ்டிரிமிங் வீடியோக்களை பதிவிறக்க எளிய வழி!

        சமூக வலைத்தளங்களில் தற்போது அதிக அளவில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 
 

இலவச மருத்துவக் காப்பீட்டில் செல்வந்தர்கள் தகுதியற்றோருக்கு பலன்; அரசு நிதி வீண்! கண்டறிந்து களைய கணக்கெடுப்பு துவக்கம்!!!

        அரசின் விரிவான இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், ஏராளமான நன்செய், புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள், வருமானவரி கணக்கு செலுத்துபவர்கள், அதிக அளவு வருவாய் ஈட்டுபவர்கள், தொழிலதிபர்கள் உள்ளனர்.
 

இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு !!

       இரண்டாம் உலகப் போரின் போது கிரேக்கத்தில் புதையுண்ட 250 கிலோ வெடிகுண்டை ஞாயிறு அன்று வலுவிலக்கச் செய்கின்றனர் கிரேக்க அதிகாரிகள்.

உள்துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கம்!

      உள்துறை அமைச்சகத்தின் இணையதளம் இன்று திடீரென ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாகவும் உடனடியாக தேசிய தகவல் மையம் மூலம் இணையதளம் சரிசெய்யபட்டதாகவும் உள்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேலைவாய்ப்பு: லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணியிடங்கள்!

      லக்ஷ்மி விலாஸ் வங்கியில் மார்க்கெட்டிங் துறையில் அதிகாரி, மேலாளர், கடன் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 

பல்­நோக்கு உயர் சிறப்பு மருத்­து­வ­மனை ஐ.டி.சி., நிறு­வனம் கள­மி­றங்க திட்டம்!!!

       ஓட்டல், நுகர்­பொருள் உள்­ளிட்ட துறை­களில் ஈடு­பட்டு வரும், ஐ.டி.சி., நிறு­வனம், பல்­நோக்கு உயர் சிறப்பு மருத்­து­வ­ ம­னை­களை அமைப்­பதன் மூலம், ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு துறை­யிலும் கால் பதிக்க உள்­ளது.

Today Rasipalan 13.2.207

மேஷம்
குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. நவீன சாதனங்கள் வாங்குவீர்கள்.

இன்று முதல் செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் !!

        பேராசிரியர் பணியில் சேர்வதற்கு தகுதித் தேர்வான ‘செட்’ தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 12 ஆம் வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு தேர்தல் அறிவை வளர்க்கணும்

          'மாணவர்களுக்கு, உயர்நிலைப் பள்ளி மட்டத்தில் இருந்தே தேர்தல் அறிவை புகட்ட வேண்டும்' என, தேர்தல் கமிஷன் வலியுறுத்தி உள்ளது. 
 

திட்ட வேலையை மாற்றி, நிரந்தரப் பணி வழங்க, பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை.

      திட்ட வேலையால் வாழ்வாதாரத்தை இழக்கும், 16549 பகுதிநேர ஆசிரியர்களை (பயிற்றுநர்களை), தமிழக அரசு நிரந்தரப் பணிக்கு மாற்ற வேண்டும்.

783 SEC. GRADE TEACHER TO BT PROMOTION PANEL 2017

முதல்வர் குறித்து கேள்வி வருமா? : 'குரூப் - 1' தேர்வர்கள் திடீர் அச்சம்

           பிப்., 19ல் நடக்கும், 'குரூப் - 1' தேர்வில், தமிழக முதல்வர் குறித்து கேள்விகள் இடம்பெறுமோ என, தேர்வர்கள் அச்சத்தில் உள்ளனர்.

104 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட் 15-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கை
கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான

Sukanya Samriddhi account (SSA) - Premature closure of account

       Though the duration of the Sukanya Samriddhi account is 21 years from the date of the opening of the account but request for premature closure can be made after 5 years from the date of opening of account in following scenarios :

Gmail Alert - நாளை முதல் இந்த ஃபைல்களை ஜி மெயில் மூலம் அனுப்ப முடியாது!

      ஜி-மெயிலில் கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்? நாளை முதல் ஒரு சில ஃபைல்களை உங்களால் ஜி-மெயில் மூலம் அனுப்ப முடியாது என்று கூகுள் அறிவித்துள்ளது.

TET Study Material - Psychology

TET Study Material - Child Development & Psychology 

TET Psychology Study Material - Thanks to  Success Academy

How to Get Centum in 10th Science? - Best Teachers Tips

Padasalai's Special Article: 

           முதலில் அனைத்து பாடங்களின் புத்தக  (BOOK BACK) பின்புற ஒரு மதிப்பெண் வினாக்களை  நன்றாக படிக்கவும்.

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி?

        தமிழக அரசு, தொழிற்கல்வி படிப்பதை ஊக்குவிப்பதற்காக ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி ஆகும் மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் ஏற்றுக்கொண்டு வருகிறது.

பாதுகாப்பு கேட்கும் நீதிபதி!

      ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, தனக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கிலிருந்து தன்னைப் பாதுகாக்க உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்கிறார்.

மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தை அமல்படுத்த விரைவில் விதிமுறைகள்: மத்திய அமைச்சர் தவார்சந்த் கெலாட் உறுதி !!

        டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மாற்றுத் திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை ஆகியவை இணைந்து ‘ஆட்டிசம்’ தொடர்பான 3 நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளன. 

ஆளுங்கட்சி அதிகார போட்டியால் 'நீட்' தேர்வு மசோதாவுக்கு சிக்கல்

      தமிழகத்தில், ஆளுங்கட்சியின் அதிகார போட்டியால், 'நீட்' தேர்வு மசோதாவுக்கு, ஒப்புதல் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
 

வளர்ந்த நிலையில் மரங்களை நட்டு பராமரிக்கும் அக்கறை : ஏரிகளை காக்க களம் இறங்கிய படித்த இளைஞர்கள்

வேலூர்: மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான் என்பது பழைய திரைப்பட பாடலில் ஒலிக்கும் வரிகள்.

கல்வி துறையினருக்கு இயக்குனர் எச்சரிக்கை

      'பள்ளிகளின் அங்கீகாரம், ஆசிரியர் களின் கோரிக்கை, ஓய்வூதியம் தொடர்பான கோப்புகளை, தேவையின்றி கிடப்பில் போட்டால், ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.

INCOMETAX DEDUCTIONS FY 2016-17-SOME TIPS

Today Rasipalan 12.2.2017

மேஷம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive