காப்பீட்டு திட்ட அங்கீகார பட்டியலில் இடம்பெறாத தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஓய்வூதியரின் மருத்துவ செலவுக்கு
காப்பீட்டு பணத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டுமென உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
ஆப்பிள் ஐபோன் 8-ல் வயர்லெஸ் சார்ஜிங் வசதி நிச்சயம்
வழங்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில்
வழங்கப்படும் அம்சங்களை பார்ப்போம்.
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கான
நீட் தேர்வைப் போல, பொறியியல் படிப்புகளுக்கும் தேசிய பொது நுழைவுத் தேர்வை
நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ரூ.50,000 அல்லது அதற்கு மேற்பட்ட அளவிலான பரிவர்த்தனைகளுக்கு வரி
விதிப்பது குறித்து அரசு இன்னும் எவ்வித முடிவையும் மேற்கொள்ளவில்லை என்று
பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
ஏஐசிடிஇ ஒப்புதல் பெற்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பெண்களின்
சேர்க்கை கடந்த 2014-15 கல்வியாண்டில் 42.21 சதவிகிதமும் 2015-16
கல்வியாண்டில் 46.60 சதவிகிதமும் இருக்கும்போது, ஐஐடி கல்வி நிறுவனத்தில்
பெண்களின் சேர்க்கை 2015-16 கல்வியாண்டில் 8% தான் இருக்கிறது என்று அரசுத்
தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டெலிகாம் சேவைப் பிரிவான
ஜியோ, வாடிக்கையாளர்களைப் பெறவும், தக்கவைத்துக்கொள்ளவும் வெல்கம் ஆஃபர்
மற்றும் ஹேப்பி நியூ இயர் ஆஃப்ர் ஆகியவற்றை அறிவித்துச் சுமார் 7
கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் கட்டணத்தை உயர்த்தாமல் இணையதளம்
பயன்படுத்தும் ேடட்டா அளவை பலமடங்கு உயர்த்தி தனது வாடிக்கையாளர்களுக்கு
அதிரடிச் சலுகைகளை அளித்துள்ளது.
பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுக்கான, பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு
உள்ளனர். சர்ச்சைக்குரிய ஈரோடு, கிருஷ்ணகிரி, கடலுார் மாவட்டங்களுக்கு,
மிகவும் கண்டிப்பான, கெடுபிடி காட்டக்கூடிய அதிகாரிகள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
If you are a salaried employee and staying
in a rented accommodation, you can claim the house rent allowance (HRA)
exemption under Section 10(13A) of the Income Tax Act, 1961.
சீருடை
பணியாளர் தேர்வாணைய குழப்பத்தால், தமிழக காவல் துறையில் 15 ஆயிரத்து 711
காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களின் பெரும்பாலான மனுக்கள்
நிராகரிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
பழங்குடியினர் உறைவிடப்பள்ளிகளில் காலி யாகஉள்ள ஆசிரியர் பணியிடங்கள்
நிரப்பட உள்ளது; இது தொடர்பாக, கோவையில் நாளை நடக்கும் தகுதி தேர்வில்,
தகுதியானவர்கள் பங்கேற்கலாம்.