சென்னை எழும்பூர் -ராமேஸ்வரம் (ரயில் எண்
16101) விரைவு ரயில் நேரம் வெள்ளிக்கிழமை (பிப்.10) முதல் மாற்றப்படுவதாக
தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
TET Exam 2017: CEO வேண்டாம்; PA போதும்: முடிவை மாற்றியது TRB
சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு
செய்த கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பதில் அவர்கள் நேர்முக
உதவியாளர்கள் (பி.ஏ.,க்கள்) பங்கேற்க டி.ஆர்.பி., உத்தரவிட்டுள்ளது.
அமராவதி சைனிக் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் : வரும் 19 வரை விடுமுறை
அமராவதி சைனிக் பள்ளி மாணவர்கள், 20 பேர்
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மேலும், எட்டு பேர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வளர் இளம் பருவத்தினருக்கு இன்று குடற்புழு மாத்திரை
தமிழகத்தில், இரண்டு கோடி குழந்தைகளுக்கு,
குடற்புழு நீக்கும் மாத்திரைகள், இன்று வழங்கப்பட உள்ளன.
'யூ டியூபில்' நேரலை வசதி
'யூ டியூபில்' புது புது வீடியோக்களை, 'அப்லோடு' செய்து அசத்தி
வருபவர்களின் வசதிக்காக, நேரலை வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.
மரபுவழிக் கல்வி ஏன் மாறாமல் தொடர்ந்து செயல்படுகிறது?
சிறப்புக் கட்டுரை : கல்வி : போதாமைகளும் தீர்வும்
மரபுவழிக் கல்வியில் பாடம் கற்பிக்கும் முறைகள் நெடுநாட்களாகவே
மாறாமலிருக்கின்றன. இங்கிலாந்தில் தொழிற்புரட்சி வந்தபோது பட்டறைகளில்
தொழிலாளர்கள் குவிக்கப்பட்டனர்.
ஆசிரியர் காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கத் திட்டம்
பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்
பணியிடங்களில் அந்த வகுப்பைச் சேர்ந்த தகுதியான நபர்கள் ஒப்பந்த
அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளனர்.
TNTET 2013 தேர்வில் வெற்றிபெற்ற அனைத்து தேர்வர்களின் விவரமும் எப்போது வெளியிடப்படும்? - TRB Answer
TNTET 2013 தேர்வில் வெற்றிபெற்ற அனைத்து தேர்வர்களின் விவரமும் எப்போது வெளியிடப்படும்? - TRB Answer
CPS ல் பிடித்தம் செய்யப்பட்டுள்ள தொகையை IT - 80CCD ல் காண்பிப்பது குறித்த தெளிவுரை
கூடுதலாக ரூபாய் 50000 வரை 80CCD(1B)- ல் கழித்துக் கொள்ளலாம்
TET 2017 - New Study Materials - TNTET Paper 1
TET 2017 - New Study Materials
* TET Paper 1 - Model Question **New**
TRB மூலம் கடைசியாக Computer Teachers தெரிவு செய்யப்பட்டவர்கள் வரையறுக்கப்பட்ட பதிவு மூப்பு நாள்.
TRB மூலம் கடைசியாக Computer Teachers தெரிவு செய்யப்பட்டவர்கள் வரையறுக்கப்பட்ட பதிவு மூப்பு நாள்.
10th New Study Material - Science | Practical Exam - Model Questions
10th New Study Material
- Science | Practical Exam - Model Questions Set A,B,C,D | Mr. Veerapatiran - Tamil Medium
12th New Study Materials - Maths 1 Mark Questions
12th New Study Materials:
- Maths | 1 Mark in Excel Format with Editable-1 | Mr. R.Visvanathan - Tami Medium
- Maths | 1 Mark in Excel Format with Editable-2 | Mr. R.Visvanathan - Tami Medium
Thanks to Mr. R. Visvanathan, PG Asst, GHSS, Periyathachur.
நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம்: தமிழகத்தில் 150 நாட்களாக நீட்டிப்பு!
கிராமப்புறப் பகுதிகளில் ஏழை தொழிலாளர்களுக்கு நூறு நாட்கள் வேலை வாய்ப்பு
அளிக்கும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு
திட்டத்தை நாடு முழுக்க மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
Today Rasipalan 9.2.2017
மேஷம்
எதிர்பார்த்த
வேலைகள் தடையின்றி முடியும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும்.
பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள்.
நீக்கம்! ஏ.டி.எம்.,களில் எடுக்கும் கட்டுப்பாடு மார்ச் 13ல்... பிப்., 20 முதல் வாரத்துக்கு ரூ.50 ஆயிரம் எடுக்கலாம்
''வங்கி மற்றும் ஏ.டி.எம்.,களில் இருந்து பணம் எடுப்பதற்கு உள்ள
கட்டுப்பாடு, மார்ச், 13ல் முழுவதுமாக நீக்கப்படுகிறது.
தனித்தேர்வர்களுக்கு இன்று 'ஹால் டிக்கெட்'
பத்தாம் வகுப்பு தனி தேர்வர்கள், இன்று முதல், 'ஹால் டிக்கெட்'டை
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
7 லட்சம் குழந்தைகளுக்கு மாத்திரை... வழங்கல் குடற்புழு நீக்க தமிழக அரசு தீவிரம்
கடலுார் மாவட்டத்தில் உள்ள 7 லட்சம்
குழந்தைகளுக்கு நாளை (10ம் தேதி) குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்க
சுகாதாரத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.
தொழிற்கல்வி படிப்புகளில் துணை ராணுவப் படையினரின் குழந்தைகளுக்கும் உரிய இட ஓதுக்கீடு: அரசு உரிய முடிவெடுக்க உத்தரவு
தமிழகத்தில்
தொழிற்கல்வி படிப்புகளில், ஓய்வு பெற்ற துணை ராணுவப் படையினரின்
குழந்தைகளுக்கு வரும் 2017-18-ஆம் கல்வியாண்டில் இருந்தே இட ஒதுக்கீடு
வழங்குவது தொடர்பாக உரிய முடிவுகளை எடுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு இன்று 'ஹால் டிக்கெட்'
பத்தாம்
வகுப்பு தனி தேர்வர்கள், இன்று முதல், 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.
TNTET Exam 2017 | Application Issue Details
1. ஆசிரியர் தகுதித்தேர்வு பிப்ரவரி 15 முதல் விண்ணப்ப விநியோகம் துவங்க
உள்ளது | விண்ணப்பம் பெற கட்டணம் ரூபாய் 50 | தேர்வுக்கட்டணம் ரூபாய் 500 /
250 (IN CHALLAN) | விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள் -
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி வளாகங்கள்| பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை அதே மையத்தில் ஒப்படைத்தல் வேண்டும் | கடைசி தேதி
28.02.2017.
TET 2017 Free Online Tests for Paper 1 & Paper 2 - Science
TET 2017 Free Online Tests - Science
# TET 2017 - Paper 1 & 2 - Online Test 1 - 6th Science
# TET 2017 - Paper 1 & 2 - Online Test 1 - 7th Science
# TET 2017 - Paper 1 & 2 - Online Test 1 - 8th Science
# TET 2017 - Paper 1 & 2 - Online Test 1 - 9th Science
# TET 2017 - Paper 1 & 2 - l Online Test 1 - 10th Science
சேமிப்பு கணக்கில் இருந்து இனி வாரம் ரூ.50 ஆயிரம் எடுக்கலாம்: ஆர்.பி.ஐ
பொதுமக்கள் வரும் 20-ஆம் தேதி முதல் தங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து இனி
வாரம் ரூ.50 ஆயிரம் பணம் எடுக்கலாம் என்று ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.