இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாணயங்களை புழக்கத்தில்
விடுகிறது. நாணயங்கள் நீண்ட காலத்திற்கு புழக்கத்தில் இருக்கும். எனவே,
வெவ்வேறு வடிவங்கள், அளவுகளில் உள்ள நாணயங்கள் புழக்கத்தில் இருக்க
வாய்ப்பு உண்டு.
Half Yearly Exam 2024
Latest Updates
Today Rasipalan 8.2.2017
மேஷம்
குடும்பத்தாரின்
விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள்.
சி.இ.ஓ.,க்களின் 'இரட்டை குதிரை சவாரி' பணி
தமிழக
கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) 'ரெகுலர்'
மற்றும் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) சி.இ.ஒ.,க்கள் என
இரண்டையும் ஒரே நேரத்தில் கவனிப்பதால் பொதுத் தேர்வு துவங்க உள்ள நிலையில்
அவர்கள் பணி பெரும் சவாலாக மாறியுள்ளது.
'இ - சேவை' மையங்களில் 'ஆதார்' திருத்தம்
அரசு
கேபிள், 'டிவி' நிறுவனத்தின், 'இ - சேவை' மையங்களில், 'ஆதார்' திருத்த
பணிகள், 10ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட உள்ளன.
ரேஷன் கார்டில் முகவரி மாற்றம்: இணைய தள வசதி துவக்கம்
இணையதளம்
மூலம், ரேஷன் கார்டில், முகவரி மாற்றம் செய்யும் வசதி துவக்கப்பட்டு
உள்ளது.
CPS-ல் உள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்களில் 1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் சேமிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு!
CPS-ல் உள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்களில் 1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல்
சேமிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு !!!!
1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல்
சேமிப்பு உள்ளவர்கள் 80CCD(1B)-ல் கூடுதலாக 50
ஆயிரம் கழிக்கலாம் என்பதற்கான வருமான வரித்துறையில் இருந்து
RTI – ல் பெறப்பட்ட நகல் இத்துடன் இணைத்துள்ளேன்.
TET தேர்வுக்கு எந்த புத்தகங்களை படிப்பது?
Best Reference books for TET Exam Paper1 & Paper 2 Tips
Best Reference Books For TET Exam
Best Reference Books For TET Exam
மாத சம்பளக்காரர்கள் கவனத்திற்கு.. இனி ரூ.50,000 மேல் அன்பளிப்பு பெற்றால் வரி செலுத்த வேண்டும்..!!!
இனி இந்தியாவில் மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள், நிறுவனத்தின் வாயிலாகவோ
அல்லது பிற வழிகளில் கிடைக்கும் அன்பளிப்புக்கு வரி செலுத்த வேண்டும்.
மாணவிகளை ஸ்கர்ட் இன்றி ஓடவைத்த தலைமை ஆசிரியை !!
உத்தரப்பிரதேசத்தில் வீட்டுப் பாடம் செய்யவில்லை என்று கூறி, மாணவிகளை
ஸ்கர்ட் இன்றி ஓடவைத்து தண்டனை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
ஒன்பது நீதிபதிகள் பெயர் பரிந்துரை : உச்சநீதிமன்றம்!
உச்சநீதிமன்ற கொலீஜியம், உயர்நீதிமன்றங்களுக்கான தலைமை நீதிபதி
நியமனங்களுக்கு ஒன்பது நீதிபதி பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரை
செய்துள்ளது.
முகவர் பணிக்கொடை 3 லட்சம் : எல்.ஐ.சி !!
எல்.ஐ.சி. நிறுவனத்தின் முகவர்களை ஊக்குவிக்கும்வகையில் அவர்களுக்கான
பணிக்கொடையை ரூ.3 லட்சமாக உயர்த்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகள் : அங்கீகாரம் பெற உத்தரவு!
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பாலிடெக்னிக் கல்லூரிகளின் எண்ணிக்கை
குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளது. அதில் அரசு பாலிடெக்னிக்
கல்லூரிகளை ஒப்பிடுகையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் பெருமளவு
அதிகரித்துள்ளது.
மணிப்பூரில் மிதக்கும் பள்ளி!
மணிப்பூரிலுள்ள மொய்ராங் அருகே லோக்தக் ஏரி உள்ளது.. இந்தியாவின்
மிகப்பெரிய நன்னீர் எரி என்று கூறப்படுகிறது.
தேர்தலுக்காக திறக்கப்படும் பள்ளிகள்!
உத்தராகண்ட் மாநிலத்தில் சில பள்ளிகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே திறக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
CPS வல்லுனர்கள் குழு தலைவர் இராஜினாமா !!
CPS வல்லுனர்கள் குழு தலைவர் இராஜினாமா !! தமிழக முதல்வரின் தனிப்பிரிவு சிறப்புச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
TET 2017 Free Online Tests for Paper 1 & Paper 2 - Tamil
TET 2017 Free Online Tests - Tamil
# TET 2017 - Paper 1 & 2 - Tamil Online Test 1 - Tamil
# TET 2017 - Paper 1 & 2 - Tamil Online Test 2 - Tamil
# TET 2017 - Paper 1 & 2 - Tamil Online Test 3 - Tamil
# TET 2017 - Paper 1 & 2 - Tamil Online Test 4 - Tamil
# TET 2017 - Paper 1 & 2 - Tamil Online Test 5 - Tamil
# TET 2017 - Paper 1 & 2 - Tamil Online Test 6 - Tamil
# TET 2017 - Paper 1 & 2 - Tamil Online Test 7 - Tamil
# TET 2017 - Paper 1 & 2 - Tamil Online Test 8 - Tamil
# TET 2017 - Paper 1 & 2 - Tamil Online Test 9 - Tamil
# TET 2017 - Paper 1 & 2 - Tamil Online Test 10 - Tamil
ANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD
ANNUAL INCOME STATEMENT & PAY SLIP
DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும்
பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்கள் பணிபுரிய இயக்குனர் கடும் எச்சரிக்கை
உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்கள் பணிபுரிய இயக்குனர் கடும் எச்சரிக்கை
PG History Promotion Panel Regarding..
அன்பிற்குரிய வரலாறு பட்டதாரி ஆசிரியர்
பெரு மக்களுக்கு வணக்கம். என்னடா அனைத்து பாட முதுகலை ஆசிரியர் பணிக்கும்
பதவி உயர்வுக்கான பட்டியல் கோரப்பட்டுள்ளதே....
தேவையில்லாத 1,159 சட்டங்கள் நீக்கம்!!!
தற்போதைய காலகட்டத்துக்குப் பொருத்தமில்லாத 1,159 சட்டங்கள்
நீக்கப்பட்டுள்ளதாக பார்லி.,யில் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா
தெரிவித்தார்.
இராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் மனைவி மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு தொழில் வரி கட்டுவதில் இருந்து விலக்கு. ...
இராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் மனைவி மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு தொழில் வரி கட்டுவதில் இருந்து விலக்கு. ...
சாகித்ய அகாடமி விருது; 39 எழுத்தாளர்கள் திருப்பி அளிப்பு!!!
கடந்த 3 ஆண்டுகளில் 39 எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட ‛சாகித்ய
அகாடமி' விருதைத் திருப்பியளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Today Rasipalan 7.2.2017
மேஷம்
தன்னிச்சையாக
சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக
இருப்பார்கள்.
அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு... எச்சரிக்கை!:கொள்கையை விமர்சித்தால் நடவடிக்கை
'அரசின் கொள்கைகள், நடவடிக்கைகளை விமர்சித்தால் ஒழுங்கு
நடவடிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்' என, மத்திய அரசு
ஊழியர்களுக்கு, மத்திய நிதி அமைச்சகம் எச்சரித்துள்ளது.
ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்
கடந்தாண்டு ஜூன் மாதம் துவக்க கல்வி பட்டய தேர்வெழுதிய
ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், தனித்தேர்வர்கள் விடைத்தாள் மறு கூட்டல்,
ஸ்கேன் காப்பி பெற விண்ணப்பிக்கலாம்.
கல்வித்துறையில் உயர் பதவிகள்...காலி! புதிய திட்டப்பணிகள் முடங்கின
கல்வித்துறை செயலர், உயர் கல்வித்துறைக்கு இயக்குநர் பதவிகள்
காலியாக உள்ளதால், பணிகள் முடங்கியுள்ளன.
'ரூபெல்லா தடுப்பூசி போட்டால் காய்ச்சல் வரும்; அச்சம் வேண்டாம்'
''தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போட்ட, ஒரு வாரத்துக்கு பின்,
காய்ச்சல், அலர்ஜி போன்றவை ஏற்படும்; அச்சமடைய வேண்டாம்,'' என, அமைச்சர்
விஜயபாஸ்கர் கூறினார்.
கோப்புகளில் தூசி படிய விட்டால் 'சஸ்பெண்ட்' : கல்வி துறையினருக்கு இயக்குனர் எச்சரிக்கை
'பள்ளிகளின் அங்கீகாரம், ஆசிரியர்களின்
கோரிக்கை, ஓய்வூதியம் தொடர்பான கோப்புகளை, தேவையின்றி கிடப்பில் போட்டால்,
ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, பள்ளிக்கல்வி இயக்குனர்
கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.
பிப்ரவரி 12 முதல் மார்ச் 12 வரை "செட்' தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான "செட்' தேர்வுக்கு பிப்ரவரி 12 முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம்.
'டிமிக்கி' ஆசிரியர் இருவர் 'சஸ்பெண்ட்' : தொடர் 'களை'யெடுப்பால் கலக்கம்
பணியின்போது 'டிமிக்கி' கொடுத்து
வெளியே சென்ற கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளி ஆசிரியர்கள் இருவரை,
'சஸ்பெண்ட்' செய்து இணை இயக்குனர் பொன்குமார் உத்தரவிட்டார்.
மின் கட்டணம் செலுத்த வசதி : இந்தியன் வங்கி அறிமுகம்
வாடிக்கையாளர்கள், மொபைல் போன் மூலம், மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட புதிய வசதிகளை, இந்தியன் வங்கி அறிமுகம் செய்துள்ளது.