Half Yearly Exam 2024
Latest Updates
State Bank of India (SBI) Recruitment for Probationary Officers (POs) Posts 2017
State
Bank of India (SBI) has published Advertisement for below mentioned
Posts 2017. Other details like age limit, educational qualification,
selection process, application fee and how to apply are given below.
சுகாதார புள்ளியியலாளர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு !!
சுகாதார புள்ளியியலாளர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 14, 15-ம் தேதிகளில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இடைநிற்றலை தடுக்கவழங்கிய ஊக்கத்தொகை கிடைக்குமா?
மாணவர்களின் இடை நிற்றலை தவிர்த்து, கல்வி தரத்தை உயர்த்த சிறப்பு ஊக்கத்
தொகையை அரசு வழங்கி வருகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களும் சாதிக்க உதவும் Tan Excel பயிற்சி!
கல்வி தனியார்மயமான பிறகு கற்றலில் போட்டி என்பது முன் எப்போதும் இல்லாத
அளவுக்குத் தலைதூக்கத் தொடங்கிவிட்டது.
ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு விலக்கு பெறும் சில யோசனைகள்:
10 லட்சம் வருமானம் வரை வருமான வரி விலக்கு பெற முடியுமா? முடியும்
என்கின்றனர் நிபுணர்கள்.
வருமான வரி படிவம் நிரப்பும் முன் ஒருமுறை இதை படிங்க! தனிநபர் வருமான வரி பற்றிய விரிவான விளக்கம்..
தனிநபர் வருமானம்:
வரி விதிப்பு ஆண்டு 2016-17க்கான வரி தவிர்ப்பு குறித்து திட்டமிட சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தனிநபர் ஒருவர் எவ்வாறு பல்வேறு பிரிவுகளின் கீழ் வரிவிலக்கு மற்றும் கழிவுகளை (Deductions) பெறலாம் என்பதை காண்போம்.
நொறுங்கி விழுந்த நட்சத்திரம் !!
நாசா ஆராய்ச்சி மையம், ஹப்பில் என்ற தொலை நோக்கியின் மூலம் எடுக்கப்பட்ட
புகைப்படம் ஒன்றினை வெளியிட்டது.
வேலைவாய்ப்பு: மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் பணியிடங்கள்!
தமிழக அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின்(எம்ஆர்பி) மூலம் நேரடி
நியமனத்தில் கிராமப்புற செவிலியர்கள் மற்றும் துணை செவிலியர் பணியிடங்களை
நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விளம்பரத்தில் மோடி: ஜியோவிற்கு நோட்டிஸ்!
ஜியோ மற்றும் பே.டி.எம் நிறுவனங்கள் தங்களின் விளம்பரங்களில் பிரதமர்
நரேந்திர மோடியின் புகைப்படத்தினை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை
ஏற்டுத்தியது.
ப்ளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவங்கின
தமிழகம் மற்றும் புது ச்சேரியில் வரும்
மார்ச் 2 ம் தேதி ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன.
மொபைல் போன் வைத்திருப்போருக்கு ஆதார் அவசியம் : சுப்ரீம் கோர்ட்
மொபைல் போன் வைத்திருப்போருக்கு ஆதார் எண் அவசியம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
அரசு பள்ளியில் விடுப்பு எடுத்து 5 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணி ஆசிரியைக்கு கல்வித்துறை நோட்டீஸ்
பள்ளிபாளையம்- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் புதன்சந்தைபேட்டையை
சேர்ந்தவர் மீனலோசனி. இவர், இங்குள்ள ஆவத்திபாளையம் அரசு
நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
TET 2017 - New Study Materials - Model Question For Paper 2
TET 2017 - New Study Materials **New**
* TET Paper 2 - Model Question
Centum Coaching Team Question - 12th Maths - Tamil Medium
12th Tamil Medium Centum Question Papers:
- Maths | Mr. Palaniyappan - Tamil Medium Question Paper Download
CCE Study Material - 9th Tamil Class Test Question
CCE Study Material
- 9th Tamil | 3rd Term class test Question Paper | Tillai - Tamil Medium
10th New Study Material - English Worksheet - Poetry Paragraph
10th New Study Material
- English - Worksheet - Poetry Paragraph | Mr. Suresh Kumar
10th New Study Material - Science
10th New Study Material
- Science | Vetri Nichayam Guide | Mr. Jeyaraj - English Medium
- Science | Vetri Nichayam Guide | Mr. Jeyaraj - Tamil Medium
TNTET 2017 APPLICATION அனைத்து அரசு பள்ளிகளிலும் வழங்க உள்ளதால் அதற்க்கான ஏற்பாடுகள் மிக விரைவாக நடைபெறுகிறது.
விரைவில் TNTET 2017 APPLICATION அனைத்து அரசு பள்ளிகளிலும் வழங்க உள்ளதால் அதற்க்கான ஏற்பாடுகள் மிக விரைவாக நடைபெறுகிறது,
'கல்வி தரத்தை உயர்த்துவதே அரசின் தலையாய கடமை'
'கல்வித் தரத்தை உயர்த்துவதே மத்திய அரசின் தலையாய கொள்கை'
என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர்
கூறியுள்ளார்.
இன்ஜி., கல்லூரிகள் அங்கீகாரம் பெற அவகாசம்
இன்ஜினியரிங் கல்லுாரிகள் அங்கீகாரம் பெறுவதற்கான, விண்ணப்ப பதிவுக்கு, வரும், 9ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி:இன்று முதல் சிறப்பு முகாம் துவக்கம்
தமிழகம் முழுவதும், 1.80 கோடி குழந்தைகளுக்கு, 'மீசில்ஸ்' என்ற, தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போடும் முகாம் இன்று துவங்குகிறது.
2016 - 2017 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...
📘4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின்
அதையும் காண்பிக்க வேண்டும். (DA Arrear -2, Bonus, surrender, pay fix
arrear if any)
காலிப் பணியிடங்கள் 3 லட்சமாக அதிகரிக்கும்:அரசு ஊழியர் சங்கத் தலைவர் தகவல்
அரசு
ஊழியர் காலி பணியிடங்கள் 2017--18ல் மூன்று லட்சமாக அதிகரிக்க உள்ளதாக,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மாணவர்களின் சுகாதாரம் கேள்விக்குறி
ராமநாதபுரம்:அரசுப்பள்ளி துப்புரவு
பணியாளர்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் சுகாதாரம்
கேள்விக்குறியாகி வருகிறது.
இரண்டாம் வகுப்பு பாடம்: எட்டாம் வகுப்பு மாணவர்கள் திணறல்!
தமிழக பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களில் 26.9 சதவிகித மாணவர்கள் இரண்டாம் வகுப்பு பாடத்தை படிக்க முடியாமல் திணறுகின்றனர் என அரசு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.