Half Yearly Exam 2024
Latest Updates
ஸ்கூல் அட்மிஷனுக்கு இனி கியூவில் நிற்கத் தேவையில்லை, ஆன்லைனில் அட்மிஷன் வாங்கலாம்!
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதலே பள்ளி வளாகங்களில் புது அட்மிஷன்களுக்காக பெற்றோர் கூட்டம் களைகட்டும்.
ஆவின் நிறுவனத்தில் மேலாளர், எக்ஸிகியூட்டிவ் பணி: பிப்.2க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
திண்டுகள் மாவட்டம் ஆவின் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சத்துணவு மையங்களில் 672 காலிப் பணியிடம்: பிப். 15-க்குள் விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர்
TNTET - மதிப்பெண்ணை அதிகப்படுத்திக் கொள்ள விரும்பினால் எத்தனை முறை வேண்டு மானாலும் TET தேர்வு எழுதலாம்
இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வை ஏப்ரல் 29-ம் தேதியும்,
TET-கணிதத்தை எப்படிப் படிக்கலாம்?..
மொழி, சமூகம், அறிவியல், பொருளாதாரம் என எதைப் பற்றித் தெரிந்துகொள்ள
Centum Coaching Team Question - 10th Social - English Medium
10th English Medium Centum Question Papers:
- Social (3) | Mr. T.S.Saravanan - English Medium Question Paper Download
997 சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்: பெண்கள் விண்ணப்பிக்கலாம்
கடலூர் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள 997 சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்கள்
TNTET நிபந்தனை - பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா..?
RTE - Act ல் சிக்கித் தவிக்கும் TNTET நிபந்தனை ஆசிரியர்களின் TET முழுவிலக்கு எதிர்பார்ப்பு.
Jio வுக்கு சவால் விட இணைகின்றன idea & Vodafone, அதிர்ச்சியில் Air Tel & Jio நிறுவனங்கள்.
இந்திய டெலிகாம் சந்தையில் 2வது மற்றும் 3வது இடத்தில் இருக்கும் idea செல்லுலார் மற்றும் Vodafone ஆகிய நிறுவனங்கள்
உள்ளாட்சி; அதிகாரிகளின் பதவிகாலம் 6 மாதம் நீட்டிப்பு - சட்டசபையில் மசோதா தாக்கல்..
உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை ஜூன் மாதம் வரை நீட்டிக்கும் சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு
ஜல்லிக்கட்டுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு.
பிப்.15 முதல் 'ஸ்டிரைக்' : பஸ் ஊழியர்கள் அறிவிப்பு
'ஊதிய ஒப்பந்த பேச்சை உடனே துவக்காவிட்டால், பிப்., 15 முதல், ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம்'
பள்ளிப் பாடத்தில் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு: அமைச்சர் பாண்டியராஜன்
வரும் கல்வியாண்டில் இருந்து அரசின் பள்ளிப் பாடத் திட்டத்தில் காயிதே மில்லத்தின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.
இன்ஜி., கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது
வரும் கல்வி ஆண்டில், இன்ஜி., மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில்,
வெளிநாடு வாழ் இந்தியர் NEET Exam எழுதலாமா?
''எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வில்,
CBSE திட்டத்தில் சேர ஜூன் 30 வரை அவகாசம்
'சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைய, ஜூன், 30 வரை, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 ஹால் டிக்கெட் அவகாசம் நீட்டிப்பு
பிளஸ் 2 தனித்தேர்வர்கள், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய, கூடுதல் கால அவகாசம் தரப்பட்டு உள்ளது.
நீட் தேர்வு: தமிழக மாணவர்களைக் காக்க புதிய சட்டம் !!
தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கான மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளின்
வீட்டு மனை பத்திரப்பதிவு:தொடரும் தடை!!!
அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான 'டான்செட்' நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
சென்னை எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக் படிப்புகளுக்கான “டான் செட்” பொது நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு அனுமதி சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்.
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி அளிக்க வகை செய்ய தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.
உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்த முடியாது - தேர்தல் ஆணையம்
உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரல் 30ம் தேதிக்குப் பிறகே நடத்த முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாக
அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வகைப்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கால அவகாசம்
அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வகைப்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கால அவகாசம் அளித்துள்ளது.
பிப்ரவரி மாத இறுதியில் புதிய ₹1000 ரூபாய் நோட்டு பயன்பாட்டிற்கு வருகிறது
புதிய ₹1000 ரூபாய் நோட்டு பயன்பாட்டிற்கு வருகிறது.