ரஷ்யாவைச் சேர்ந்த வானியலாளர் ஒருவர் நாம் அனைவரும் ஒரு ஆபத்தான நிலையில்
இருப்பதாகவும் அடுத்த மாதம் பூமியை ஒரு மர்ம பொருள் தாக்கவுள்ளதால் சுனாமி
போன்ற பேரழிவுகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று 28-01-2017 நடைபெற உள்ள CRC வகுப்பிற்கு, இக்கல்வியாண்டின் முதல் CRC- க்கு வழங்கப்பட்ட "புரிதலை மேம்படுத்தும் புத்தாக்கப் பயிற்சி" என்ற கையேட்டினை அனைவரும் எடுத்து
வரவும்.
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டு உள்ளன.சி.பி.எஸ்.இ.,
பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, மார்ச் 9ல்,
பொதுத்தேர்வு துவங்குகிறது.