உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உடனே நீக்க
வேண்டிய ஐந்து ஆப்ஸ்கள் ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் உடனடியாக நீக்க வேண்டிய
ஐந்து ஆப்ஸ்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
அரசு பள்ளி மாணவர்களுக்கும் கணினி கல்வி வேண்டும் என்று
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள்
சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வெ. குமரேசன் கோரியுள்ளார்.
வருமான வரி வரம்புக்குள் வராதவர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் அதிநவீன
செல்லிடப்பேசிகள் (ஸ்மார்ட் ஃபோன்) வாங்கும்போது மானியமாக ரூ.1,000 வழங்க
வேண்டும் என்று மத்திய அரசிடம் மாநில முதல்வர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.