சிரியாவைச் சேர்ந்த 7 வயதுடைய சிறுமி பானா அல்-அமெத் தன்னுடைய ட்விட்டர்
பக்கத்தில்,
Half Yearly Exam 2024
Latest Updates
ஜல்லிக்கட்டுக்கு எதிராக மீண்டும் பீட்டா மல்லுகட்டு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை எதிர்த்து
தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது
பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு
பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்ரவரி 2ல் துவக்கம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2ல்
துவங்குகிறது; இதில், எட்டு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள்
பங்கேற்கின்றனர்.
பிளஸ் 2 தனி தேர்வர்களுக்கு இன்று 'ஹால் டிக்கெட்'
பிளஸ்
2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்று முதல், ஹால்
டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
750 PP - COURT NEWS
அன்பார்ந்த தனி ஊதிய பாதிப்பு கொண்ட ஆசிரியர் பெருமக்களே !!
பேஸ்புக் பயன்படுத்துவோர்களுக்கு அதிர்ச்சி தகவல்: 5 ல் ஒருவரின் கணக்கில் மற்றவர்கள் ஊடுருவல்.
சமூக வலைத்தங்களில் அதிகமானோரின் ஆதரவைப் பெற்று 2012ம் ஆண்டே 100
கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்களை தாண்டி நிற்கும் பேஸ்புக் நிறுனம் தற்போது
2016ம் ஆண்டின் கணக்குப் படி 176 கோடி பயனாளர்களை கொண்டுள்ளது.
குடியரசு தினம் வரலாறு!!
இந்தியாவில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில
ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,
ATM-யில் பணமெடுக்க மாதம் 3 முறை மட்டுமே இலவச அனுமதி?
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்பு முதலாவதாக தாக்கலாகவுள்ள மத்திய
பட்ஜெட்டில், ஏடிஎம் பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு அறிவிக்கப்படும் எனத்
தெரிகிறது.
ரூ.660.50 கோடி பயிர்க்கடனுக்கான வட்டி தள்ளுபடி !!!
விவசாயிகள் தங்களது பயிர்க்கடனை செலுத்த, மேலும் 2 மாத கால அவகாசம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வறட்சி: மத்திய குழு அதிகாரி தகவல்!!
தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வறட்சியை ஆய்வு செய்த மத்திய குழு அதிகாரி கூறினார்
அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் குறைய வாய்ப்பு
சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு மற்றும்
மாநகராட்சி,
திடீர் விடுமுறைகளால் தேங்கிய பாடங்கள்
பொங்கலுக்கு பின் அறிவிக்கப்பட்ட, திடீர் விடுமுறைகளை சமாளிக்க, பிளஸ் 2
மற்றும் 10ம் வகுப்புக்கு, தினமும் கூடுதல் சிறப்பு வகுப்புகள் நடத்த,
முடிவு செய்யப்பட்டு உள்ளது.
SMC மூன்று நாட்கள் பயிற்சி பற்றிய செய்தி
வருகின்ற *( 30.1.2017) ( 31.1.2017) ( 1. 2. 2017)*-
மொத்தம் மூன்று நாட்கள்
*( 3 DAYS ) பயிற்சி* நடைபெற உள்ளது .
*( 3 DAYS ) பயிற்சி* நடைபெற உள்ளது .
மார்ச் 1 முதல் பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்களை விற்கமாட்டோம்: வணிகர் சங்கம்.
மார்ச் 1 முதல் பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்
பானங்களை விற்கமாட்டோம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்
விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
TNPSC:குரூப் - 2 பதவி : பிப்., 3ல் கவுன்சிலிங்
அரசு
துறையில், குரூப் - 2 பதவிக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கும் பட்டியலை,
குழந்தை உரிமைகள் ஆணையம் : விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின், தலைவர் மற்றும் ஆறு
உறுப்பினர்கள் பதவிக்கான, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இன்ஜினியரிங் பேராசிரியர் பணி பிப்., 2ல் சான்றிதழ் சரிபார்ப்பு
அரசு இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர்
பதவிக்கு, பிப்., 2ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு
ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
பள்ளி பாடத்தில் ரொக்கமில்லா பரிவர்த்தனை
ராஜஸ்தான்
மாநில பள்ளிப் பாடத் திட்டத்தில், ரொக்கமில்லா பரிவர்த்தனை முறை குறித்த
பாடங்களை சேர்க்க, அம்மாநில பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
'கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது'-ஆளுநர் வித்யாசாகர் ராவ்
ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில்
குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்விச் சட்டம் தமிழகத்தில் முழுமையாக
செயல்படுத்தப்படுகிறது என ஆளுநர் வித்யாசாகர் ராவ் பெருமித்துடன்
கூறியுள்ளார்.
மருத்துவக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் வெளிப்படையான சேர்க்கை முறை தொடர,முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளும்.
தமிழகத்தில் மருத்துவம், பல் மருத்துவக்
கல்லூரிகளில் பின்பற்றப்படும் வெளிப்படையான சேர்க்கை முறையை தொடர்ந்து
கடைப்பிடிக்கத் தேவையான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என ஆளுநர்
வித்யாசாகர் ராவ் தனது உரையில் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் வாழ்க! கட்ஜூ புகழாரம் !!
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு முன்னாள் சுப்ரீம்
கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தனது பேஸ்புக் பக்கத்தில் புகழாரம்
சூட்டியுள்ளார்.
மெரினா புரட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த அந்த 18 மணி நேரம்!
*ஆனந்த விகடன் கவர் ஸ்டோரி. 2017 ஜனவரி 17-ம் தேதி தமிழ்நாட்டில்
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையில்
போராட்டம் தொடங்கியது.
ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் பிறப்பித்த அறிவிப்பாணைகளை வாபஸ் பெற்றுக்கொள்வதாக உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாததால் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் வெகுண்டு எழுந்து போராட்டம் நடத்தினர்.