ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னால் ஒளிந்திருக்கும் சர்வதேச வியாபாரம் பற்றி
தொடர்ந்து விழிப்புணர்வு நடந்து வருகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
சென்னையை நோக்கி படைதிரளும் மாணவர் பட்டாளம்...!!
தீவிரமாகும் ஜல்லிக்கட்டு போராட்டம் - சென்னையை நோக்கி படைதிரளும் மாணவர் பட்டாளம் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்க மாணவர்கள் அணி அணியாக சென்னைக்கு
வருகின்றனர்.
தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள் இன்று முதல் விடுமுறை
தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள் இன்று முதல்
விடுமுறை அறிவித்துள்ளதால் ஜல்லிகட்டுக்கு ஆதரவான இளைஞர்களின்போராட்டம்
இன்று மேலும் வலுவடையும் சூழல் உருவாகி உள்ளது.
நுழைவுத்தேர்வுகளுக்கு அரசு பள்ளியில் பயிற்சி
தொடக்க கல்வி ஆசிரியருக்கான, டிப்ளமோ தேர்வு முடிவுகள், இன்று
வெளியிடப்படுகின்றன.
Today Rasipalan 19.1.2017
மேஷம்
எதிர்பாராத
பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். மனதிற்கு இதமான
செய்தி வரும்.
கணினி ஆசிரியர்கள் வாழ்வில் விடியல் பயணம்.....
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆரம்ப
கல்வி முதலே கணினி அறிவியல் பாடத்தை முக்கிய பாடமாக வருகின்ற கல்வியாண்டின்
தொடக்கத்திலே கொண்டுவரவேண்டி...
99 ரூபாயில் விமான டிக்கெட்! : ஏர் ஏசியா !!
ஏர் ஏசியா விமான நிறுவனம் ரூ.99 என்ற குறைந்த கட்டணத்தில் டிக்கெட் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது.
45 வயதுக்கு குறைந்தால் பதவி இல்லை : தமிழ்நாடு பல்கலை நிபந்தனை !!
'தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், 45 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே,
தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்படுவர்' என,
அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநங்கைகளுக்கு புதிய சலுகை : ரயில்வே துறை!
உடலளவில் ஆணாகப் பிறந்து மனதளவில் பெண்ணாக உணர்ச்சி மாற்றம் அடைந்தவர்கள்
தான் திருநங்கைகள்.
Centum Coaching Team Question - 10th Maths - Tamil Medium
10th Tamil Medium Centum Question Papers:
- Maths | Mr. S. Nandha Kumar - Tamil Medium Question Paper Download
Centum Coaching Team Question - 12th Maths - English Medium
12th English Medium Centum Question Paper
- Maths (2) | Mr. P. Kabilan - English Medium Question Paper Download
Centum Coaching Team Question - 12th Physics - English Medium
12th English Medium Centum Question Papers:
- Physics (2) | Mr. S. Jangiraman - English Medium Question Paper Download
Centum Coaching Team Question - 12th Economics - Tamil Medium
12th Tamil Medium Centum Question Papers:
- Economics | Mr. R. Ramesh - Tamil Medium Question Download
பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாமலேயே மெஸெஞ்சரை பயன்படுத்துவது எப்படி.?
தனியார் பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து 3 மாதங்களுக்குள் பரிசீலிக்கவேண்டும் உயர்கல்வித்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு.
பதவி உயர்வு கேட்டு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள்
கொடுத்த கோரிக்கை மனுக்களை 3 மாதங்களுக்குள் சட்டப்படி பரிசீலிக்கும்படி
உயர்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு, சென்னை ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது.
10th New Study Material - English Error Spotting
10th New Study Material
- English | Error Spotting | Mr. S. Gopinath - English Medium Click Here
S.Gopinath
M.A., B.Ed., Govt Boys Hr Sec School,
Valappady, Salem.
10th New Study Material - Physics Model Question 14-17 - English Medium
10th New Study Material
- Science | Model Question For Lesson 14-17 | Mr.T.S.Saravanan - English Medium
Centum Coaching Team Question - 12th Chemistry - English Medium
12th English Medium Centum Question Papers:
- Chemistry | Mr. S. Prabakar - English Medium Question Download
இனி வாக்காளர் நகலை நீங்களே எடுத்துகொள்ள - " ECI APP " - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வாக்காளர்கள்
மற்றும் தேர்தல் அதிகாரி என
அனைவரும் பயன்பெறும் வகையில் , ECI APP என்ற புதிய செயலியை
அறிமுகம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்
15,500 காவலர் பணி: ஐந்து லட்சம் அப்ளிகேஷன்!!!
தமிழக காவல் துறையில் 2012ஆம் ஆண்டிலிருந்து காவல்துறை பணிக்கான நியமனங்கள்
நடைபெறவில்லை.
டிஜிட்டல் பண பரிமாற்றத்தில் ரேஷனில் பொருள் வாங்கிய ஆந்திர மாநில கூலித்தொழிலாளிக்கு 1 லட்சம் பரிசு.
💳 திருமலை: மத்திய அரசு பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாகவும்,
ATM இல் 3 முறைக்கு மேல் பணம் எடுக்க முடியாது - மத்திய அரசின் புது சட்டம்...!
ஏ டி எம் மில்
. மாதம் 5 முறை இலவசமாக பணம்
எடுக்க முடியும். மேலும், பிற வங்கி
ஏ டி எம்மிலிருந்து
பணம் எடுக்க மாநகரங்களில் இருப்பவர்கள்
ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்களுடன் இணைந்து போராட தமிழக அரசு தயார்.. - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கருத்து.
🐮 ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தேவைப்படும்பட்சத்தில் இளைஞர்களுடன் இணைந்து
போராட தமிழக அரசு தயாராக உள்ளதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன்
தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 4.23 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைப்பு
தமிழகத்தில் 2003 ஏப்.,1 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் அமலில் உள்ளது.
மத்திய, மாநில இடையே அரசுகள் சமரசம்: ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்.
💷 நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை கொண்டுவரும் நோக்கில்
ஜிஎஸ்டி மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
படிப்பு... ஐந்தாம் வகுப்பு, வேலை... சி.இ.ஓ, வயது: 94, சம்பளம்... ரூ.21 கோடி!
‛படிப்புக்கும், பதவிக்கும் சம்பந்தமே இல்லை. உழைப்பை விட உன்னதம்
வேறில்லை’ என நிரூபித்திருக்கிறார் ஒரு முதியவர்.
ராணுவ வீரர்களின் உணவு: நீதிமன்றம் நோட்டீஸ்!
எல்லை பாதுகாப்பு படையின் 29வது பட்டாலியனில் பணியாற்றி வரும் தேஜ் பதூர்
யாதவ் என்பவர் செல்பேசி மூலம் தான் பேசிய 4 நிமிட வீடியோ ஒன்றை
வெளியிட்டார்.