'எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை, கோடை வெயிலில் இருந்து காக்க, முன்கூட்டியே தேர்வு நடத்த வேண்டும்' என, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
அதிருப்தி! கல்வி உரிமை சட்டம் குறித்து நிடி ஆயோக்... : மறு ஆய்வு செய்யுமாறு அரசுக்கு பரிந்துரை
'அனைவருக்கும், எட்டாம் வகுப்பு வரை இலவச
கட்டாய கல்வி அளிக்க வகை செய்யும் கல்வி உரிமைச் சட்டம், பெயரளவுக்கு
மட்டுமே செயல்படுகிறது;
Govt to issue new look, tamper proof PAN cards
Tamper-proof ID cards play a critical role
in high security identification processes.
Today Rasipalan 15.1.2017
மேஷம்
வருங்காலத்
திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி
செய்வீர்கள்.
பள்ளி மேலாண்மை குழுவிற்கு ரூ.3.60 கோடி ஒதுக்கீடு
ராமநாதபுரம்,பள்ளி
மேலாண்மை குழுவிற்கு பயிற்சி அளிப்பதற்காக 3 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் வேலையின்மை விகிதம் 2017-18-ல் அதிகரிக்கும்
100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில்
வேலையில்லாத் திண்டாட்டம் பெரும் பிரச்சினையாக உள்ளது.
143 வருடங்களுக்குப் பிறகு தமிழகம் எதிர்கொள்ளவிருக்கும் குடிநீர் பஞ்சம்!
தமிழகம் தற்போது, கடந்த 143 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வறட்சியைச் சந்தித்து வருகிறது.
தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு ?!
தமிழக அரசு சார்பில், தமிழ் அறிஞர் விருது பெறுவோர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது.
12th New Study Materials - Chemistry Study Material
12th New Study Materials:
- Chemistry | Study Material | Vanavil Centre - Tamil Medium Click Here
NMMS Exam 2017 Study Materials - MAT Exam
NMMS Exam 2017 Study Materials
- NMMS Exam - How to attend quickly to MAT exam | Mr. A.Sathiyaseelan
10th New Study Material - English Worksheet - Degrees of Comparison
10th New Study Material
- English Paper 1 | Worksheet - Degrees of Comparison | Mr. S. Suresh Kumar
வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு!!
வறுமைக்கோடு பற்றி வரையறை செய்வதற்காக, விரைவில் கமிட்டி ஒன்றை அமைக்க, 'நிடி ஆயோக்' முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும்நீதிபதிகள் பற்றாக்குறையால் 40 லட்சம் வழக்குகள் தேக்கம்!!
நீதிபதிகள் பற்றாக்குறை காரணமாக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 40.54 லட்சம்
வழக்குகள் தேக்கமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டுக்கு ஒருமுறை TNTET ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த வேண்டும் !!
ஆண்டுக்கு ஒருமுறை ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் -
ஆண்டுக்கு ஒருமுறை ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Centum Coaching Team Question - 12th Commerce - English Medium
12th English Medium Centum Question Papers:
- Commerce | Mr. R. Balamurugan - English Medium Question Download
Centum Coaching Team Question - 10th Tamil Paper 2
10th English Medium Centum Question Papers:
- Tamil 2nd Paper | Mr. V. Pothurasa - Tamil Medium Question Paper Download
Centum Coaching Team Question - 10th Maths - English Medium
10th English Medium Centum Question Papers:
- Maths | Mr. S. Sakthivel - English Medium Question Paper Download
Centum Coaching Team Question - 12th Physics - Tamil Medium
12th Tamil Medium Centum Question Papers:
- Physics (2) | Mr. P. Kannan - Tamil Medium Question Download Here
Centum Coaching Team Question - 12th Computer Science - English Medium
12th English Medium Centum Question Papers:
- Computer Science | Mr. R. Pradeep - English Medium Question Paper Download
Centum Coaching Team Question - 12th Physics - English Medium
12th English Medium Centum Question Papers:
- Physics | Mr. Jayabal - English Medium Question Paper Download
10th New Study Material - Tamil 1st Paper Worksheet
10th New Study Material
- Tamil | Worksheet for 1st Paper | Mr. R. Damodiran - Tamil Medium
பிஎஸ்என்எல்: பொங்கலுக்கு சிறப்பு சலுகை திட்டங்கள் அறிவிப்பு
பொங்கலை முன்னிட்டு பிஎஸ்என்எல் சிறப்பு சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது.இதுகுறித்த விவரம்:
வங்கிகளுக்கு தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை
எம்.ஜி.ஆர். பிறந்தநாள்
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வரும் செவ்வாய்க்கிழமை (ஜன.17) தமிழகத்தில் உள்ள
தேசிய வங்கிகள் அனைத்துக்கும் பொது விடுமுறையாகும் என்று
அதிகாரிகள் தெரிவித்தனர்.
டாக்டர்களுக்கு சவுதியில் வேலை
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள, அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய விருப்பமுள்ள, டாக்டர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
'பவர்' அடிப்படையில் பத்திர பதிவு விதிமுறையில் வருகிறது மாற்றம்.
'பவர்' எனப்படும், பொது அதிகார ஆவணம் அடிப்படையிலான பத்திரப்பதிவுக்கு,
உரிமையாளர் உயிர்வாழ் சான்றை கட்டாயமாக்க, பதிவுத்துறை திட்டமிட்டுள்ளது.
பணத்தட்டுபாடு 14 நாட்களில் நீங்கும் : ரிசர்வ் வங்கி!
ஏடிஎம்களுக்கு 9,000 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளதால், பணத்தட்டுப்பாடு
இரு வாரங்களில் நீங்கி விடும் என ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர்
தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு: வாடிவாசல்களை சீல் வைத்த போலீஸ் !!
உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு குறித்த வழக்கில் தீர்ப்பு கூறாத
காரணத்தினால் தமிழகத்தில் சட்டரீதியாக ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது.
காந்தி வெளியே, மோடி உள்ளே!
மத்திய அரசுக்குச் சொந்தமான கதர் கிராம தொழில் வாரியம் மும்பையை
தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
பொங்கல் போனஸ் இல்லை: பகுதி நேர ஆசிரியர்கள் கவலை
அரசு பள்ளிகளில் பணியாற்றும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு, பொங்கல் போனஸ்
அறிவிக்கப்படவில்லை.
Today Rasipalan 14.1.2017
மேஷம்
பால்ய
நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.
சுற்றுலாத் தலங்கள் குறித்த: புதிய செயலி அறிமுகம்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின்
சார்பில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய
செயலியை சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வெள்ளிக்கிழமை
அறிமுகம் செய்து வைத்தார்.