ரூபாய் நோட்டு நடவடிக்கை மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரிலேயே
மேற்கொண்டோம்’ என்று நாடாளுமன்றக் குழுவிடம் ரிசர்வ் வங்கி மிக விளக்கமாகக்
கூறியிருக்கிறது.
மதுரை காமராஜ் பல்கலை புதிய துணைவேந்தர் தேர்வுக்கான விளம்பர
அறிவிப்பில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை, முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என
பேராசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பதினேழு
ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட, பதவி உயர்வு விதிகளை மாற்ற வேண்டும்
என, பள்ளிக் கல்வி அமைச்சரிடம், பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
கல்வியாண்டின் துவக்கத்தில் வழங்க வேண்டிய,
பங்குச்சந்தை பாட புத்தகங்களை, இறுதி தேர்வு நெருங்கும் நிலையில்
அதிகாரிகள் வழங்கியது, ஆசிரியர்கள், மாணவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது.
தமிழக வறட்சி நிவாரணத்துக்கு தங்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்குவது என அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சங்கங்களைக் கொண்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பு முடிவெடுத்துள்ளது.