இந்தியாவின் பிரபல ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் மற்றும்
ஆப்பிள் நிறுவனம் இணைந்து ஆப்பிள் ஃபெஸ்ட் (Apple Fest) எனும் விற்பனை
திருவிழா ஒன்றை நடத்தி வருகின்றன.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் ரிசர்வ் வங்கியின் பதில் திருப்தி
அளிக்காவிட்டால் பிரதமர் மோடியை விசாரணைக்கு அழைப்போம் என்று பாராளுமன்ற
பொது கணக்கு குழுத் தலைவர் கூறினார்.