Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மத்திய அரசில் 8,300 பணியிடங்கள்: 30க்குள் விண்ணப்பிக்க இளைஞர்களுக்கு அழைப்பு!

       மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8,300 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 

4 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் பிப். 2-ல் உண்ணாவிரதம்

      4 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் பிப். 2-ல் உண்ணாவிரதம் அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம்.

பொறியியல் படிப்புக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு

      மருத்துவ படிப்பை போலவே பொறியியல் படிப்புக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 
 

TNPSC உறுப்பினர்கள் நியமன விவகாரத்தில் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

        டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமன விவகாரத்தில் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 11 பேரின் நியமனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
 

அறிவோம்! கண்டுபிடிப்புகளின் தந்தைகளை.

*1.வரலாற்றின் தந்தை?* ஹெரடோடஸ்
*2.. புவியலின் தந்தை?* தாலமி

NMMS Exam 2017 Syllabus

NMMS Exam 2017 Syllabus
  • NMMS Exam - MAT Syllabus 2017 | Mr. P. Saravanan
  • NMMS Exam - SAT Syllabus 2017 | Mr. P. Saravanan

NMMS Exam Study Materials - MAT Questions (Verbal)

NMMS Exam 2017 Study Materials
  • NMMS Exam - MAT Questions (Verbal) | Mr. P. Saravanan

NMMS Exam Study Materials - Topic Wise Question Paper

NMMS Exam 2017 Study Materials
  • NMMS Study Material | Topic Wise Question Paper | Mr. K. Pradeep

10th New Study Material - English Worksheet - Direct & Indirect

10th New Study Material
  • English Paper 1 | Worksheet - Direct & Indirect | Mr. S. Suresh Kumar

10th New Study Material - Public Question Analyse - Part 3

10th New Study Material
  • Tamil | Paper 1 - Public Questions Booklet - (35-39) | Mr. Velmurugan - Tamil Medium
Thanks to Mr. G. Velmurugan, BT Asst, GHS, Arapakkam, Tiruvannamalai Dt.

10th New Study Material - Tamil Public Question Analyse

10th New Study Material
  • Tamil | Paper 1 - Public Questions Booklet - (46) | Mr. Velmurugan - Tamil Medium
Thanks to Mr. G. Velmurugan, BT Asst, GHS, Arapakkam, Tiruvannamalai Dt.

1ஜிபி தினசரி வரம்பை மீறி ஜியோ ஹை-ஸ்பீட் தரவு பயன்படுத்துவது எப்படி?

        1ஜிபி தினசரி வரம்பை மீறி ஜியோ ஹை-ஸ்பீட் தரவு பயன்படுத்துவது எப்படி?

ரூ.16/-க்கு வரம்பற்ற 4ஜி, ரூ.7/-க்கு வாய்ஸ் - வோடபோன் 'சூப்பர் ஹவர்' பிளான்.!

        ரூ.16/-க்கு வரம்பற்ற 4ஜி, ரூ.7/-க்கு வாய்ஸ் - வோடபோன் 'சூப்பர் ஹவர்' பிளான்.! ரூ.16, ரூ.7 மற்றும் ரூ.5/- என பல மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களை வோடபோன் துவங்கியுள்ளது.
 

NEET Exam Online Apply


13ம் தேதி வரை கிரெடிட், டெபிட் கார்டு ஏற்கப்படும்: பெட்ரோல் முகவர்கள் சங்கம்!!!

     கிரெடிட், டெபிட் கார்டுகள் ஏற்கப்படாது என்ற முடிவை பெட்ரோல் முகவர்கள் சங்கம் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது. 
 

நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் 2,400 ஏ.டி.எம்.கள் நிறுவப்படும் ரெயில்வே அமைச்சகம் தகவல்!!!

      நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் 2,400 ஏ.டி.எம்.களை நிறுவ ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்து இருக்கிறது.

Today Rasipalan 9.1.2017

மேஷம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும்.

8ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்!!!

       ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் நிறுவனங்களில் Asus நிறுவனமும் ஒன்று. சில காலமாக தங்களின் தயாரிப்பில் புதுமைகள் புகுத்தாமல் இருந்து வந்த Asus, 8 GB RAM வசதியுடன் கூடிய முதல் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்ஆப் : ஒரே நாளில் 1,400 கோடி தகவல்கள் பகிர்வு!

சமூக வலைத்தளங்களில் முக்கிய செயலியான வாட்ஸ் ஆப்-இல் ஒரே நாளில் 1,400 கோடி தகவல்கள் பகிரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசு தினம் : கொடியேற்றும் வாய்ப்பு முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு கிடைத்துள்ளது

குடியரசு தினத்தில் கவர்னருக்கு பதில் முதல் முறையாக ஓ. பன்னீர்செல்வம் தேசிய கொடி ஏற்றுகிறார்.

31–ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்றம் !!

        நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31–ஆம் தேதி தொடங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கும் ஆதார் எண் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு !!

         கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் முக்கியத் திட்டமான 100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் முதல் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 

டாஸ்மாக் கடைகளை மூட வாய்ப்பில்லை ??

       தமிழகத்தில் 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் மூலமாக தற்போது வியாபாரம் நடந்துவருகிறது,

புதுச்சேரிக்கு நானே பொறுப்பாளர்: கிரண்பேடி

        புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அதிகாம் படைத்தவர் முதல்வரா, கவர்னரா?

முகநூல் மூலம் திரண்ட இளைஞர்கள்: திகைத்த போலீஸ்!

ஒருபக்கம் ஜல்லிக்கட்டுகாக பேரணி, ஒரு பக்கம் விவசாயிகளுக்காக உண்ணாவிரதம் என இளைஞர்கள் கலக்கி வருகின்றனர்.

கல்வி விழிப்புணர்வு : தமிழ் சிறுமியை தேர்வு செய்த மிச்சல் ஒபாமா!

          கல்வி விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சல் ஒபாமா தமிழ் வம்சாவளி சிறுமியை தேர்வு செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுக்கு விரைவில் கொள்கை!

     பெங்களூருவில், வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாடு நேற்று(7-1-17) தொடங்கியுள்ளது. அதில், கலந்துகொண்டு பேசிய பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:

பொங்கல் பண்டிகை: செவ்வாய்க்கிழமை முதல் 17,693 சிறப்பு பேருந்துகள் இயக்கம் !!

       பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை முதல் 17,693 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
 

பணமதிப்பு நீக்கத்தின் எதிர்மறைத் தாக்கம் நீண்டகாலம் நீடிக்கும்: பொருளாதார நிபுணர் ஜான் ட்ரீஸ் !!

      பணமதிப்பு நீக்கம் நலிவுற்றோர் மீது கடும் எதிர்மறை விளைவுக்ளை ஏற்படுத்தியுள்ளது என்றும் இதன் தாக்கம் மோசமாக இருக்கும் என்றும் இந்த நிலைமை நீடிக்கும் என்றும் பொருளாதார நிபுணர் ஜான் ட்ரீஸ் தெரிவித்தார்.
 

15 வயது வரை உள்ள குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி

15 வயது வரை உள்ள குழந்தைகள், மாணவர்கள் மற்றும் மாணவிகள் அனைவருக்கும் *மீசல்ஸ் - ருபெல்லா ( Measles Rubella)* தடுப்பூசி !!

டிரம்ப் வெற்றியை அமெரிக்க பாராளுமன்றம் உறுதி செய்தது 20-ந் தேதி அதிபராக பதவி ஏற்கிறார்!!!

       வாஷிங்டன், டிரம்ப் வெற்றியை அமெரிக்க பாராளுமன்றம் உறுதி செய்தது. அதை தொடர்ந்து 20-ந் தேதி அவர் அதிபர் பதவி ஏற்கிறார்.

CBSE, பிளஸ் 2 தேர்வு தள்ளிவைக்க ஆலோசனை !!

        உத்தர பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில், பிப்ரவரி முதல் மார்ச் 8 வரை, பல கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. தேர்தல் பணியில், பள்ளி ஆசிரியர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவர்.

ரேஷன் ஊழியர்களுக்கு வரும் 13ல் விடுப்பு 'கட்' !!

பொங்கலை முன்னிட்டு, வரும், 13ம் தேதி, ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive