ரூ.16/-க்கு வரம்பற்ற 4ஜி, ரூ.7/-க்கு வாய்ஸ் - வோடபோன் 'சூப்பர் ஹவர்'
பிளான்.! ரூ.16, ரூ.7 மற்றும் ரூ.5/- என பல மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களை
வோடபோன் துவங்கியுள்ளது.
ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் நிறுவனங்களில் Asus நிறுவனமும் ஒன்று. சில
காலமாக தங்களின் தயாரிப்பில் புதுமைகள் புகுத்தாமல் இருந்து வந்த Asus, 8
GB RAM வசதியுடன் கூடிய முதல் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் முக்கியத் திட்டமான 100 நாள்
வேலை உறுதித் திட்டத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் முதல் ஆதார் எண் கட்டாயம்
என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கல்வி விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி
மிச்சல் ஒபாமா தமிழ் வம்சாவளி சிறுமியை தேர்வு செய்துள்ளது நெகிழ்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
பணமதிப்பு நீக்கம் நலிவுற்றோர் மீது கடும் எதிர்மறை விளைவுக்ளை
ஏற்படுத்தியுள்ளது என்றும் இதன் தாக்கம் மோசமாக இருக்கும் என்றும் இந்த
நிலைமை நீடிக்கும் என்றும் பொருளாதார நிபுணர் ஜான் ட்ரீஸ் தெரிவித்தார்.
உத்தர பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில்,
பிப்ரவரி முதல் மார்ச் 8 வரை, பல கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. தேர்தல்
பணியில், பள்ளி ஆசிரியர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவர்.
Income-tax Rules amended to provide that
bank shall obtain and link PAN or Form No. 60 (where PAN is not
available) in all existing bank accounts (other than BSBDA) by
28.02.2017.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்துள்ள
வெம்பாக்கம் வட்டத்திலுள்ள புன்னை புதுப்பாளையம் கிராமத்தில் 172 அரிய
பழந்தமிழ் நூல்களுடன், 102 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது இலவச பொதுநல
நூலகம்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின்
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நாசே இலவச தொழிற்பயிற்சி மையம்
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
வங்கிகள், சேமிப்பு கணக்கு வைத்துள்ள
வாடிக்கையாளர்கள் அனைவரின், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணான, 'பான்'
விபரத்தை, கட்டாயம் பெற வேண்டும்' என, வருமான வரித்துறை
அறிவுறுத்தியுள்ளது.