Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இனி எல்லாமே இணையதள 'டெண்டர்' : அதிரடி ஆணை பிறப்பித்தது மின் வாரியம் !

     மின் வாரியத்தில், வரும், 20ம் தேதி முதல், அனைத்து பணிகளும் இணையதள, 'டெண்டர்' மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன.

LIC HOUSING FINANCE மூலம் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு..!!

கடனுக்கான வட்டிவிகிதம் 9.86% ஆக குறைக்கப்பட்டுள்ளது.. இதன் மூலம் நாம் கட்ட வேண்டிய EMI ஏறத்தாழ 60 மாதங்கள் குறையும்..

எவ்ளோ கொடுத்தாலும் சாப்பிட்டதுக்கு அப்புறம் இதெல்லாம் செய்யாதீங்க...

   தூங்கி எழுந்தவுடன் சாப்பிடுவது, சாப்பிட்டவுடனே ஏதாவது வேலை பார்ப்பது என தாறுமாறாக நாம் எதையாவது செய்து கொண்டிருக்கிறோம்.

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு வரும் ஜனவரி 23ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

        இந்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

Obtain PAN or Form no 60 from account holders by Feb 28, 2017 - Income Tax Rules Amended


Government of India
Ministry of Finance
08-January-2017 18:17 IST

Income-tax Rules amended to provide that bank shall obtain and link PAN or Form No. 60 (where PAN is not available) in all existing bank accounts (other than BSBDA) by 28.02.2017.

பழந்தமிழ் நூல்களுடன் 102 ஆண்டுகளாக இயங்கும் இலவச நூலகம்!

        திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்துள்ள வெம்பாக்கம் வட்டத்திலுள்ள புன்னை புதுப்பாளையம் கிராமத்தில் 172 அரிய பழந்தமிழ் நூல்களுடன், 102 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது இலவச பொதுநல நூலகம்.

இலவச தொழிற்பயிற்சி மையம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொடக்கம்

        மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நாசே இலவச தொழிற்பயிற்சி மையம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

'பான்' கட்டாயம்: வருமான வரித்துறை

        வங்கிகள், சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவரின், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணான, 'பான்' விபரத்தை, கட்டாயம் பெற வேண்டும்' என, வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் இடம் பெறும் எண்ணில் குழப்பம்

        பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில், எந்த எண்ணை ஆய்வுக்காக பயன்படுத்துவது என்பதில், குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு சிலிண்டர் வைத்திருந்தால் ரேஷனில் அரிசி இல்லை : விரைவில் அறிவிக்க தமிழக அரசு திட்டம்.

கார், பைக், ஏசி, 2 சிலிண்டர்கள் வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் அரிசியை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

‘பான் கார்டு’ எண்ணை பிப்ரவரி 28-ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய அரசு உத்தரவு

        வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள நபர்கள் தங்களின் ‘பான் கார்டு’ எண்ணை வரும் அடுத்த மாதம் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய அரசு உத்தரவு.

கிராமப்புற மாணவர்களின் அறிவியல் திறன் வளர்க்க வடிவமைப்பு போட்டி.

      தமிழகம் முழுவதும் கிராமப்புற மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தவும், அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் வித்தியாசமான கண்ணோட்டத்தை செயல்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
 

பிறந்து ஓராண்டாகியும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெறாதவர்களுக்கு புது வாய்ப்பு : தமிழக அரசு புது உத்தரவு.

         தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தான் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. 
 

Again new update available for WhatsApp!


      கொஞ்ச நாட்களுக்கு முன் தான் புதிய வாட்ஸ்ஆப் அப்டேட் வழங்கப்பட்டது அதற்குள் இன்னொன்றா இதில் என்ன அம்சம் வழங்கியுள்ளார்கள், பார்ப்போமா.?

IRCTC to launch new App for faster booking of tickets

      Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) Limited will soon launch a new ticketing App which will have several features added on the existing one for faster booking of tickets.

A step-by-step guide on how to use BHIM app?

Here’s a step-by-step guide on how to use the BHIM app:
1. Android users can download the application from Play Store by searching for ‘BHIM’. The app is not available for iOS users yet.

பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு சிறைத்துறையில் சிறைக் காவலர் பணி

       தமிழ்நாடு சிறைத்துறையில் சிறைக் காவலர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

பாடநூல் கழக தலைவராக பா.வளர்மதி நியமனம்

        தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார்.
 

மாணவர் ஊக்கத்தொகை அரசாணை வெளியீடு

           தமிழகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகள் உள்ளன. 
 

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு தீவிரம்

          அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 100க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள், வரும் கல்வி ஆண்டில் காலியாக உள்ளன.

Today Rasipalan 8.1.2017

மேஷம்
மதியம் மணி 3.00 வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள்.

CBSE, பிளஸ் 2 தேர்வு தள்ளிவைக்க ஆலோசனை

         உத்தர பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில், பிப்ரவரி முதல் மார்ச் 8 வரை, பல கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. தேர்தல் பணியில், பள்ளி ஆசிரியர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவர்.
 

கணினி தமிழ் விருது: காலக்கெடு நீட்டிப்பு

          முதல்வர் கணினி தமிழ் விருதுக்கு, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 

அண்ணாமலை பல்கலையில் சும்மா இருக்கும் 1,080 பேர்

         அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், அண்ணாமலை பல்கலையில், 1,080 பேராசிரியர்கள் வேலையே இல்லாமல், சம்பளம் பெறுவதாகவும், அதனால், மாதம், 20 கோடி ரூபாய் வீணாவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 

SMARTPHONE அதிகம் சூடாவதைத் தடுக்கும் 7 வழிகள்!

       நமது மொபைல் போனில் நடக்கும் மின்னணு பொருட்களின் செயல்பாடுகள் மூலமே வெப்பமானது உருவாகிறது.

RTI Letter Application - SG Asst 750 pp regarding

RTI - தனி ஊதியம் பெறுவதால் ஏற்படும் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடுகள் தொடர்பான தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பம்!! 

மதுரையில் ஓய்வூதிய அலுவலகம் அமையுமா:ஓய்வூதியர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

        மதுரை மாவட்டத்திலுள்ள 42 ஆயிரம் ஓய்வூதியர்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஓய்வூதிய அலுவலகத்தை அமைக்க வேண்டும்,' என, அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

உயர்கல்வி தரத்தை மேம்படுத்துவது குறித்து துணைவேந்தர்களிடம் கவர்னர் ஆலோசனை.

   உயர்கல்வி தரத்தை மேம்படுத்துவது குறித்து, பல்கலை துணைவேந்தர்களிடம், கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை நடத்தியுள்ளார்.

மெட்ரோ ரயிலில் பெண்கள் கத்தி வைத்திருக்க அனுமதி!!!

        டில்லி மெட்ரோ ரயிலில், பெண்கள், தங்கள் பாதுகாப்பிற்காக கத்தி வைத்திருக்க அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக, சி.ஐ.எஸ்.எப்., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பட்ஜெட் தேதியை மாற்ற மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்!!

         மத்திய பட்ஜெட் தேதியை மாற்றுவது தொடர்பாக மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதி உள்ளது.

மதிப்பெண் சான்றிதழில் தவறுகள்; இணை இயக்குனர் எச்சரிக்கை!!!

         ‘பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர் மதிப்பெண் சான்றிதழ்களில் தவறு ஏற்பட்டால் தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,‘ என தேர்வுத் துறை துணை இணை இயக்குனர் அமுதவல்லி எச்சரித்தார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive