கார், பைக், ஏசி, 2 சிலிண்டர்கள் வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் அரிசியை
ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
‘பான் கார்டு’ எண்ணை பிப்ரவரி 28-ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய அரசு உத்தரவு
வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள நபர்கள் தங்களின் ‘பான் கார்டு’ எண்ணை வரும் அடுத்த மாதம் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய அரசு உத்தரவு.
பிறந்து ஓராண்டாகியும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெறாதவர்களுக்கு புது வாய்ப்பு : தமிழக அரசு புது உத்தரவு.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள்
மூலம் தான் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
IRCTC to launch new App for faster booking of tickets
Indian Railway Catering and Tourism
Corporation (IRCTC) Limited will soon launch a new ticketing App which
will have several features added on the existing one for faster booking
of tickets.
A step-by-step guide on how to use BHIM app?
Here’s a step-by-step guide on how to use the BHIM app:
1. Android users can download the application from Play Store by
searching for ‘BHIM’. The app is not available for iOS users yet.
பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு சிறைத்துறையில் சிறைக் காவலர் பணி
தமிழ்நாடு
சிறைத்துறையில் சிறைக் காவலர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.
பாடநூல் கழக தலைவராக பா.வளர்மதி நியமனம்
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார்.
மாணவர் ஊக்கத்தொகை அரசாணை வெளியீடு
தமிழகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகள்
உள்ளன.
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு தீவிரம்
அரசு
மேல்நிலைப் பள்ளிகளில், 100க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள்,
வரும் கல்வி ஆண்டில் காலியாக உள்ளன.
Today Rasipalan 8.1.2017
மேஷம்
மதியம்
மணி 3.00 வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க
முடியாமல் குழம்புவீர்கள்.
கணினி தமிழ் விருது: காலக்கெடு நீட்டிப்பு
முதல்வர் கணினி தமிழ் விருதுக்கு, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும், 31
வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
RTI Letter Application - SG Asst 750 pp regarding
RTI - தனி ஊதியம் பெறுவதால் ஏற்படும் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடுகள் தொடர்பான தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பம்!!
மதுரையில் ஓய்வூதிய அலுவலகம் அமையுமா:ஓய்வூதியர்கள் அரசுக்கு வலியுறுத்தல்
மதுரை மாவட்டத்திலுள்ள 42 ஆயிரம் ஓய்வூதியர்களின் நலனை
கருத்தில் கொண்டு மாவட்ட ஓய்வூதிய அலுவலகத்தை அமைக்க வேண்டும்,'
என, அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
உயர்கல்வி தரத்தை மேம்படுத்துவது குறித்து துணைவேந்தர்களிடம் கவர்னர் ஆலோசனை.
உயர்கல்வி தரத்தை மேம்படுத்துவது குறித்து, பல்கலை துணைவேந்தர்களிடம், கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை நடத்தியுள்ளார்.
மெட்ரோ ரயிலில் பெண்கள் கத்தி வைத்திருக்க அனுமதி!!!
டில்லி மெட்ரோ ரயிலில், பெண்கள், தங்கள் பாதுகாப்பிற்காக கத்தி வைத்திருக்க
அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக, சி.ஐ.எஸ்.எப்., அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
பட்ஜெட் தேதியை மாற்ற மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்!!
மத்திய பட்ஜெட் தேதியை மாற்றுவது தொடர்பாக மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதி உள்ளது.
மதிப்பெண் சான்றிதழில் தவறுகள்; இணை இயக்குனர் எச்சரிக்கை!!!
‘பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர் மதிப்பெண் சான்றிதழ்களில் தவறு
ஏற்பட்டால் தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,‘ என தேர்வுத்
துறை துணை இணை இயக்குனர் அமுதவல்லி எச்சரித்தார்.
TRB: Engineering College Assistant Professor Recruitment 2013-15 Key Answers
TRB :Assistant Professor in Government Engineering Colleges 2013 - 14 and 2014 - 15 - Final Key answers, Individual Query and C.V List published.
ஊழியர்கள் இடமாறுதலுக்கு தடை இல்லை.
வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணி செப்., 1 ல் துவங்கியது. இந்த
பணியில் ஈடுபட்ட கலெக்டர், கலெக்டரின் நேர்முக உதவியாளர், தாசில்தார்,
குழந்தையின் கையெழுத்தை அழகாக்குவது எப்படி
உங்கள்
குழந்தையின் கையெழுத்து அழகாக இல்லை என்ற
மனக்குறை உள்ள பெற்றோரா நீங்கள்?
அவர்களுக்கு நீங்களே சிறு சிறு
பயிற்சிகள் அளித்து அவர்களின் கையெழுத்தை
நேர்த்தியாக மாற்றியமைக்க முடியும்.
பேச்சு நடத்த அமைச்சரை அழைத்த ஆசிரியர்கள் கைது
தமிழக பள்ளிக் கல்வி துறையின், அனைவருக்கும்
கல்வி இயக்க திட்டத்தில், 16 ஆயிரம் பகுதி நேர சிறப்பாசிரியர்கள்,
மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம்; ’இஸ்ரோ’ தகவல்
”மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு
மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் ஐந்து ஆண்டுகளில் இது நிறைவேறும்,” என,
’இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன முன்னாள் முதுநிலை
விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி. இணையதளத்தில் தமிழக வணிகர்கள் அனைவரும் பெயர் பதிவு செய்ய வேண்டும்; அரசு அறிவிப்பு!!!
ஜி.எஸ்.டி. இணையதளத்தில் தமிழக வணிகர்கள் அனைவரும் பெயர் பதிவு செய்ய
வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.