அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவிப்
பேராசிரியர் நேரடி நியமனத்துக்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகளை
ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது.
தமிழகம்
உள்பட நாடு முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம்,
உரிமத்தை புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான கட்டணங்களை மத்திய அரசு
உயர்த்தியுள்ளது.