DSE - HIGHER SECONDARY HEAD MASTER PROMOTION PANEL PREPARATION |
DIRECTOR PROCEEDING 2017 |LAST DATE 30.01.2017:›HIGHER SECONDARY HEAD
MASTER PROMOTION PANEL PREPARATION | DIRECTOR PROCEEDING 2017 |LAST DATE
30.01.2017: PROCEEDING
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 24 டிசம்பர் 2016 அன்று மும்பை அருகே
அரேபியக் கடலில் மன்னர் சிவாஜியின் 192 அடி உயர சிலை நிறுவப்படுவதற்கான
அடிக்கல் நாட்டினார்.
கடந்த அக்டோபரில், பிளஸ் 2 மற்றும் 10ம்
வகுப்பு தேர்வு எழுதியோருக்கு, இன்று, அசல் மதிப்பெண் சான்றிதழ்
வழங்கப்படுகிறது. இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி
வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சமையல், 'காஸ்' சிலிண்டருக்கான கட்டணத்தை,
'ஆன்லைன்' மூலம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டருக்கு, ஐந்து
ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும்
வகையில், தமிழகத்தில் உள்ள, அரசு, 'இ - சேவை' மையங்களில், ஏப்ரல், 1ம் தேதி
முதல், 'கிரெடிட், டெபிட் கார்டுகள்' மூலம் மட்டுமே, கட்டணம் வசூலிக்கப்பட
உள்ளது.