புதுடில்லி:பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 1.29 ரூபாயும், டீசல் விலை,
லிட்டருக்கு, 97 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன;
Half Yearly Exam 2024
Latest Updates
மத்திய அரசின் குரூப் -பி பணிகளுக்காக வயது வரம்பு 27-லிருந்து 30ஆக அதிகரிப்பு
வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்தும்கூட ரூ.10 நாணயங்களை வாங்க மறுக்கும் வியாபாரிகள்
10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என வங்கி அதிகாரிகள் பலமுறை
விளக்கமளித்தும்கூட வியாபாரிகள்,
நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைகளில் உள்தாள் இணைப்புப் பணி தொடங்கியது
கூட்டுறவு
நியாய விலைக்கடைகளில் ஓராண்டுக்கு நீடிக்கும் வகையிலான குடும்ப அட்டைகளில்
உள்தாள்களை இணைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
வருகிறது வட்டியில்லாக் கடன்
வீட்டுக் கடன் என்ற ஒன்று இல்லையென்றால் நடுத்தர வர்க்க மக்களின் சொந்த
வீட்டுக் கனவு மெய்ப்பட வாய்ப்பே இல்லை.
Today Rasipalan 2.1.2017
மேஷம்
சமயோஜித
புத்தியால் எல்லாப் பிரச்னைகளையும் எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.
பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ ஆய்வுத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருமா?
தமிழகத்தில்
40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தப்பட்டு வந்த பள்ளி மாணவர்களுக்கான
மருத்துவ ஆய்வுத் திட்டத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரூபாய் நோட்டு தொடர்பான அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கூடுதல் அவகாசம்!!
புதுடெல்லிமத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவது,
கார் கடன் வாங்கும்போது எத்தனை ஆண்டுகள் EMI போடுவது சிறந்தது?
பலருக்கும்கார் வாங்குவதுவாழ்க்கையில் ஒரு பெரும்முதலீடாகஇருக்கிறது.
ஜியோ அறிமுக சலுகை நேற்றுடன் 'கட்': இதெல்லாம் தெரியுமா?
ஜியோ அறிமுக சலுகையில் வழங்கப்படும் இலவச சேவைகள் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதை தொடர்ந்து என்ன நடக்கும் என தெரியுமா?
Rasipalan 1.1.2017
மேஷம்
உங்கள்
பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்களில்
சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.
கல்வித் தகுதியை மறைப்பதும் பணி நடத்தை விதிமீறல்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு.
கல்வித்தகுதியை மறைத்து பணிக்கு சேருவதும் ஒரு நடத்தை
விதிமீறல்தான் என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், பணி நீ்க்கத்தை
எதிர்த்த வங்கி ஊழியரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
பல்கலை தேர்வு முடிவு இன்று வெளியீடு.
பெரியார் பல்கலை தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது. இதுகுறித்து,
துணைவேந்தர் சுவாமிநாதன் வெளியிட்ட அறிக்கை:
குடும்ப அட்டையில் உள்தாள் இணைப்புப் பணி: இன்று முதல் தொடக்கம்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப
அட்டைகளை ஓராண்டுக்கு நீடிக்கும் வகையில் உள்தாள் இணைக்கும் பணி
ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 1) தொடங்குகிறது.
நகர்ப்புற ஏழைகள் வீட்டுக்கடனுக்கு வட்டி தள்ளுபடி.. 2 வீட்டு வசதி திட்டங்களை அறிவித்த மோடி
டெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி டிவி வாயிலாக
இன்று இரவுநாட்டுமக்களுக்கு ஆற்றிய
உரையில் கூறியதாவது:
சிறு, குறு வணிகர்களுக்கு வங்கிக் கடன் அளவு அதிகரிப்பு: மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி டிவி வாயிலாக
இன்று இரவு நாட்டுமக்களுக்கு ஆற்றிய
உரையில் கூறியதாவது:
முதியோர், விவசாயிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த சலுகைகள்
பிரதமர் நரேந்திர மோடி டிவி வாயிலாக
இன்று இரவு நாட்டுமக்களுக்கு ஆற்றிய
உரையின்போது பல்வேறு பிரிவு மக்களுக்கும்
பல சலுகைகளை அறிவித்தார். அப்போது முதியோர் மற்றும் விவசாயிகள் குறித்து அவர் குறிப்பிட்டு பேசியதாவது:
கல்வி துறையில் 'மாபியா' கும்பல் நடவடிக்கை எடுக்க அரசு திட்டம்
கல்வி உட்பட, பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும், 'மாபியா'
கும்பல்களுக்கு எதிராக, அதிரடி நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது.
விரைவில் மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான பணம் வங்கிகளில் வைக்கப்படும்: பிரதமர் மோடி உரை
புத்தாண்டையொட்டி
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு சனிக்கிழமை (31.12.2016) இரவு
தொலைக்காட்சி மூலமாக உரையாற்றினார்.
கர்ப்பிணிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி
கர்ப்பிணிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி ஏழைகளுக்கு வீட்டுக் கடன் மானியம் வங்கிச் சேவைகள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.
பிப்ரவரி முதல் வாரத்தில் பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு செய்முறைத் தேர்வு !!
பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு
மார்ச் 8ம் தேதியும் தொடங்க உள்ளன.
பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவில் மாற்றம்
சென்னை, தமிழகம் முழுவதும், பிறப்பு, இறப்பு
சான்றிதழ்கள் பெற, ஓராண்டு தாமதத்திற்கு பிறகு பதிவு செய்வதற்கு,
நீதிமன்றத்தில் உத்தரவு பெற வேண்டும் என்ற நடைமுறை, தற்போது அமலில் இருந்து
வந்தது.
ஓய்வூதியர் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
ஓய்வூதியம்
பெறுவோர், தங்களின் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு
நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் WhatsApp இயங்காது...!
கீழ்க்கண்ட வகை Phone களுக்கு whatsapp சேவை டிசம்பர் 31க்குப்பின் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக முன்பே அறிவிக்கப்பட்டது,
வங்கிகளின் டிபாசிட் விவரம்: இமெயில் அனுப்ப ரிசர்வ் வங்கி உத்தரவு!!
டிபாசிட்டாகப் பெறப்பட்ட பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் பற்றிய விவரங்களை
இந்திய ஒலிம்பிக் சங்கம் 'சஸ்பெண்ட்': விளையாட்டுத்துறை அமைச்சகம் அதிரடி!!
கல்மாடி, சவுதாலாவின் நியமனத்திற்கு விளக்கம் தராத,
கிறிஸ்தவ தேவாலயங்களின் சீரமைப்புக்கான நிதிஉதவிக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு!!
சென்னை, கிறிஸ்தவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிக்கான
டிஜி ஜன் தன் மேளா நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற டிஜி ஜன் தன் மேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர்மோடி பேசினார்.