டில்லி மற்றும் மத்திய பிரதேசத்தில், எங்கெங்கு பொது கழிப்பறைகள் உள்ளன
என்பதை, 'கூகுள் டாய்லட் லொக்கேட்டர்' ஆப் மூலம் தெரிந்து கொள்ளும் வசதி
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொது இடங்களில், கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதை தடுக்கும் வகையில்,
புதிதாக வாகன பதிவு செய்யும் போது, வாகன நிறுத்துமிடம் இருப்பதற்கான
சான்றிதழ் தருவது, விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது.
பள்ளிக்கூட
மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்யாமல், சிந்தித்து படிப்பதற்கு ஏற்ற
கல்வியை வழங்கும் வகையில் சென்னையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி
அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர்: லண்டனில் படிக்கும், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, 14 வயது
மாணவி, கும்பகோணம் அரசு பள்ளி மாணவர்களுக்கு சுத்தம் பற்றிய விழிப்புணர்வை
ஏற்படுத்தினார்.
'அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பொங்கல் போனஸாக, 7,000
ரூபாய் வழங்க வேண்டும்' என, தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து
சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.