பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வங்கிகளில் ஏற்பட்டுள்ளபணத் தட்டுப்பாட்டை நீக்கக்கோரி வங்கி ஊழியர்கள் வரும் 28-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு போராட்டம் நடத்தவுள்ளனர்.
Revision Exam 2025
Latest Updates
10th & 12th - செய்முறைத்தேர்வு அறிவிப்பு.
பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி தொடங்கி 31-ம் தேதியும்,
10th Tamil Paper 2 Exam - மாணவர்கள் படிக்க விடுமுறை தேவை என கோரிக்கை
எஸ்எஸ்எல்சி மாணவர்கள் தமிழ் 2-ம் தாள் தேர்வுக்கு படிக்க விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இயக்கு நரிடம் தமிழாசிரியர்கள் நேரில் முறையிட்டனர்.
கடைசி நேரத்தில் ரயில் பயணம் மேற்கொள்பவரா நீங்கள்? சலுகை விலையில் பயணச்சீட்டு !!
கடைசி நேரத்தில் அவசர அவசரமாக ஓடிப் போய் ரயிலில் ஏறிப் பயணிப்பவர்களுக்கு ரயில்வே நிர்வாகம் சில சலுகைகளை அறிவித்துள்ளது.
சோலார்' படகு சேவை: கேரளா அசத்தல்!!!
'திருவனந்தபுரம்: கேரளாவில், முதன் முறையாக, சோலார் எனப்படும் சூரிய
மின்சக்தி மூலம் இயங்கும், படகுச் சேவை, ஜனவரி, 12ல் துவங்க உள்ளது.
ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானமா: மானியம் 'கட்!' : இதுவரை ஏமாற்றியவர்களுக்கு வந்து விட்டது கிடுக்கிப்பிடி!!!
ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளோருக்கு, 'காஸ்' மானியம் இனி கிடையாது.
பணமில்லா பரிவர்த்தனை திட்டத்தை ஏற்க...முடியாது! மத்திய அரசின் அறிவிப்பிற்கு முதல்வர் எதிர்ப்பு!!!
புதுச்சேரி: 'மத்திய அரசின் பணமில்லா பரிவர்த்தனை திட்டத்தை புதுச்சேரி அரசு ஏற்காது' என்று முதல்வர் நாராயணசாமி கூறினார்.
பிஜி பல்கலையில் தாகூர் பெயரில் மையம்!!
பிஜியின் இரண்டாவது பெரிய நகரான லடோகாவில் அமைந்துள்ள பிஜி பல்கலைக் கழகத்தில் தாகூர் மையம் துவக்கப்பட்டது.
ரூ.10 நாணயம் செல்லும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
தமிழகத்தில், சில நாட்களாக, '10 ரூபாய்
நாணயங்கள் செல்லாது' என, புரளி கிளம்பியதை அடுத்து வணிகர்கள், அரசு
பஸ்களில் இந்நாணயங்களை வாங்க மறுத்து வருகின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு டிக்ஷ்னரி தமிழக அரசு திடீர் நிறுத்தம்.
"தமிழக அரசு சார்பில், கடந்த 2011-12 கல்வியாண்டில் அரசு பள்ளி
மாணவர்களுக்கு ஆங்கில அகராதி வழங்க, ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
பள்ளி, கல்லூரிகளில் மரம் வளர்ப்பை கட்டாயமாக்க கல்வித்துறை திட்டம்.
'வர்தா' புயலால், மரங்கள் சாய்ந்த நிலையில், எதிர்கால வெப்பநிலையை
சமாளிக்க, பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மரம் வளர்க்கும் திட்டத்தை
கட்டாயமாக்க, தமிழக கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
10-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கட்டாயம்: சிபிஎஸ்இ பரிந்துரை.
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின் கீழ் பயிலும்
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு
கட்டாயமாகிறது.
AIRTEL - லின் அதிரடி அன்லிமிட்டட் ஆஃபர்...
ஏர்டெல் 'myPlan Infinity' போஸ்ட் பெய்டில், ரூ.549, ரூ.799-ல் புதிய
ஆஃபர்களை வழங்கியுள்ளது.
தவறாக கணக்கிடப்படும் EL விடுப்பு !!
ஈட்டிய விடுப்பிலிருந்து மருத்துவ விடுப்பை கழித்தலில்
குறைபாடுகளும்.... ஆசிரியர்களுக்கு ஏற்படுகிற இழப்புகளும்..,
ரேஷன் கார்டில் 6 மாதத்திற்கான உள்தாள் ஒட்ட முடிவு
ஆதார் இணைப்பு பணி முழுமை பெறாததால், ரேஷன் கார்டில்
அடுத்த 6 மாதத்திற்கான உள்தாள் ஒட்டி பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
Rasipalan 21.12.2016
மேஷம்
குடும்பத்தினர்
உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்கள்
அறிமுகமாவார்கள்.
கருப்புப்பணம்: நான்கே நாளில் 4000 மின்னஞ்சல் புகார்கள்
கருப்புப்பணம் குறித்த தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம் எனக் கூறி மத்திய நிதியமைச்சக புலனாய்வுத்துறை ஒரு மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருந்தது.
வருமான வரி உச்சவரம்பை 2.5 லட்சத்தில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்த வாய்ப்பு..! மறுப்பு தெரிவித்துள்ள அரசு
உத்திரபிரதேசமாநிலத்தின் தேர்தல்தேதிஅறிவிக்கும்
பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து 24-ந்தேதி முதல் 9 நாட்கள் விடுமுறை
பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து 24-ந்தேதி முதல் 9 நாட்கள் விடுமுறை 2-ந் தேதி முதல் விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு
10th English - Way to Success Guide
10th New Study Material
- English | Way to Success Fast Revision Guide | Mr.K. Chinnappan - English Medium
Rasipalan 20.12.2016
மேஷம்
குடும்பத்தில்
உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
கிராமப்புறங்களில் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க இலவச மொபைல் இணையம்
பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க இணையம் வழியாக ரீசார்ஜ் செய்தால்
குறிப்பிட்ட அளவு இலவச மொபைல் இணையம் வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு
டிராய் பரிந்துரை செய்துள்ளது.
"மின் கட்டணம் செலுத்த அவகாசம்" !!
‛வர்தா' புயலால் பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களில், மின் கட்டணம் செலுத்த தமிழக அரசு அவகாசம் வழங்கி உள்ளது.