பி.இ படித்தவர்களுக்கு பி.எட் படிக்க அரசு அனுமதித்திருப்பது
மேலும் வேலையில்லா பட்டதாரிகளை அதிகரிக்கும் என வேலையில்லா பட்டதாரி
ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடரின் இறுதி போட்டியில் 2-1
என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய இந்திய அணி 15 ஆண்டுகளுக்குப்
பிறகு சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.