ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடரின் இறுதி போட்டியில் 2-1
என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய இந்திய அணி 15 ஆண்டுகளுக்குப்
பிறகு சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
Dial * 99# to do basic Banking instantly. One can
check balance for accounts, mini statement where the mobile number is
registered & no internet required. Below are the direct codes for
banks::
நாடு முழுவதும் உள்ள, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், புதிய மென்பொருளை
பயன்படுத்தி, இணையதளம் வாயிலாக, ஒரே மாதிரியான ஓட்டுனர் உரிமம் வழங்கும்
முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 15 லட்சம் கோடி ரூபாய் முழுவதும், புதிய
நோட்டுகளாக வெளியிடப்படாது; இதில் ஏற்படும் இடைவெளியை, 'டிஜிட்டல் கரன்சி'
பூர்த்தி செய்யும்,'' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் தேர்வுக்கு
முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, விடுமுறை இன்றி தேர்வு நடத்தப்படுகிறது.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், பிற பாடங்களுக்கு
கொடுக்கப்படும் முக்கியத்துவம், தமிழுக்கு கொடுக்கப்படுவதில்லை என்ற
குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
''பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான, அரசு உத்தரவை
வெளியிடாவிட்டால், ஜனவரியில் நடைபெறும் மாநில மாநாட்டில், காலவரையற்ற
போராட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்,'' என அரசு ஊழியர்
சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி தெரிவித்தார்.
ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ரூ.99க்கு அளவில்லா இலவச
அழைப்பு மற்றும் இலவச இணைய வசதிகளை பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல்
நிறுவனம் அறிவித்துள்ளது.