புதிதாக வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகள், அடுத்தடுத்து புழக்கத்தின் மூலம்
80 சதவீத பணம் வங்கிக்கு வந்த பிறகே பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள்
தளர்த்தப்படும்
ஆண்டு வருமானம் தொடர்பாக தவறான தகவல் தெரிவிப்போர் மீது சட்ட ரீதியில்
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம்
(சிபிடிடி) எச்சரித்துள்ளது.
பதில் :இப்போது ஒரு 100 ரூபாய் நோட்டு 1,000 தடவை கைமாறுகிறது என வைத்துக்
கொள்வோம், அது தன் மதிப்பை மட்டுமே கொண்டிருக்கும் மேலும் அது மூலம்
யாரும் கமிஷன் பெறமாட்டார்கள்.
'கிராம நிர்வாக அதிகாரி என்ற, வி.ஏ.ஓ., பதவிக்கான, பணி ஒதுக்கீட்டு
கவுன்சிலிங், வரும், 19 முதல் நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
அத்தியாவசியப் பொருள்களின் கட்டணங்களைச் செலுத்துவதற்கும், மருந்துப்
பொருள்கள் வாங்குவதற்கும் ஏற்கப்பட்டு வந்த பழைய ரூ.500 நோட்டுகளை
வியாழக்கிழமை (டிச.15) நள்ளிரவு முதல் பயன்படுத்த முடியாது என்று மத்திய
நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள மருத்துவப்
படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மத்திய அரசு
வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டசெய்திக் குறிப்பு: