10th Englis Paper 1 Answer Key Download
Revision Exam 2025
Latest Updates
மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கும் - மசோதா நிறைவேற்றம்.
மாற்றுத்திறனாளிகளின் உரிமையை பாதுகாப்பது மற்றும் தேவையான சலுகைகளை வழங்க வழிவகுக்கும் சட்ட மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
மாணவர்களிடம் போதை பொருளை தடுக்க புதிய திட்டம் தேவை : 6 மாதத்தில் தயாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.
நோபல் பரிசு பெற்றவரான கைலாஷ் சத்யார்தி என்பவர் நடத்திவரும் தொண்டு நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 2014ல் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மாவட்ட அறிவியல் மையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் செயல்முறை கூடம் 27–ந் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது
பள்ளிகளில் 7, 8, 9–வது வகுப்பு படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில்
அண்ணா பல்கலை. தேர்வு வியாழக்கிழமை நடைபெறும்
அண்ணா பல்கலை. தேர்வு திட்டமிட்டபடி வியாழக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், ஆந்திராவை அதிக புயல்கள் தாக்கும்
இனி வரும் காலங்களில் வங்கக்கடலில் அதிக அளவில் புயல்கள் உருவாகி ஆந்திரா மற்றும் தமிழகத்தை தாக்கும் என்று விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அண்டார்ட்டிகா கண்டத்தில் தோன்றியுள்ள மர்ம பள்ளம்
உலகில் உள்ள ஏழு கண்டங்களில் அதிக அளவிலான பனியால் மூடப்பட்டுள்ள கண்டம் அண்டார்ட்டிகா.
அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அமல் !!
உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையில் லக்னோவில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
MindMap drawing is the best way to remember anything
மாணவர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர், பெற்றோர் எனச் சகல தரப்பிலும், நினைவாற்றல் திறன் தொடர்பான தவறான புரிதல்களும் ஐயங்களும் நிலவுகின்றன. பாடப் பகுதிகளை மனப்பாடம் செய்வதில் இருந்து மாணவர்களின் நினைவாற்றல் தகராறு தொடங்குகிறது.
பள்ளி -கல்லூரிகள் இன்று செயல்படும்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் வியாழக்கிழமை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரூ.600ல் நவீன சிறுநீர் கழிப்பிடம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு விருது
பள்ளி வளாகத்தில், 600 ரூபாய் செலவில், நவீன சிறுநீர் கழிப்பிடத்தை ஏற்படுத்தி, அரசு பள்ளி மாணவர்கள் விருது பெற்றுள்ளனர்.
ஜூன் 10-ல் 'நீட்' தேர்வு: பாடத்திட்ட விவரம் வெளியீடு.
2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
Filing of Revised Income Tax Returns by the Tax Payers Post De-Monetisation of Currency
Press Information Bureau
Government of India
Ministry of Finance
பாடம் நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு!!!
மாணவர்களின் இ.எம்.ஐ.எஸ்., விவரங்களில் புள்ளி, கமா வேறுபாட்டினால்
கல்வித்துறை ஏற்படுத்தும் குளறுபடிகளால், பாடம் நடத்த முடியாமல் அரசு பள்ளி
ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
ஆல் பாஸ்' முறையில் திருத்தம் : விரைவில் வருகிறது மசோதா
எட்டாம் வகுப்பு வரை, அனைவருக்கும் தேர்ச்சி என்ற, 'ஆல் பாஸ்' முறையில்
மாற்றம் கொண்டு வரும் வகையில், கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு
வரப்பட உள்ளது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ்
ஜாவடேகர் தெரிவித்தார்.
AIRCEL வழங்கும் அன்லிமிட்டட் அழைப்புகள், டேட்டா சலுகை!
தங்கள் வாடிக்கையாளர்கள் எல்லா நெட் ஒர்க்குகளுக்கும் அன்லிமிட்டட்
அழைப்புகள் மற்றும் அன்லிமிட்டட் டேட்டா சலுகைகளை வழங்குபடியான புதிய
சலுகை அறிவிப்புகளை ஏர்செல் வெளியிட்டுள்ளது.
இந்திய பெருங்கடலில் அடுத்து வரும் புயல் 'மாருதா' : பெயரிடுவது எப்படி என தகவல்
வர்தா' புயலின் பாதிப்பால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, புயலுக்கு பெயர் வந்தது எப்படி என, விவாதித்து வருகின்றனர்.
அரையாண்டு தேர்வு முடிந்ததும் இலவச சைக்கிள் வினியோகம்
தமிழகத்தில் அரசு மற்றும்உதவிபெறும்பள்ளிகளில், பிளஸ் -1 படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தமிழகஅரசுசார்பில், இலவச சைக்கிள்
வழங்கப்பட்டு வருகிறது.
குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் ஏராளமானோர் தவிப்பு: டிஎன்பிஎஸ்சி கால அவகாசம் வழங்க கோரிக்கை
இணையதள சேவை பாதிப்பால் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
6 அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் தர்ணா
பணிநிரந்தரம் கோரி 6 ஒடிஸா மாநில அமைச்சர்களின் இல்லங்களை நூற்றுக்கணக்கான பள்ளி ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து மத்திய தேர்வுகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயம்: பிரகாஷ் ஜவடேகர் தகவல்
ஆள் மாறாட்டத்தை தடுக்க அனைத்து மத்திய தேர்வுகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயம் என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை மந்திரி
பிரகாஷ் ஜவடேகர் தகவல் தெரிவித்துள்ளார்.
வர்தா புயல் கரையை கடந்து வழுவிழந்தது
சென்னை: சென்னை துறைமுகம் அருகே அதிதீவிர வர்தா புயல் கரையை கடந்து வழுவிழந்தது.
CBSE., பள்ளிகளில் கரன்சிக்கு 'நோ '
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இனி ஆன்லைன் மூலமே கட்டணம் செலுத்த முடியும். மோடி தலைமையிலான மத்திய அரசுபணமில்லா வர்த்தகம் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தொலைத் தொடர்பு இணைப்புகளை நாளைக்குள் சீரமைக்க வேண்டும்: தமிழக அரசு உத்தரவு!!!
நேற்றைய அதி தீவிர வர்தாப் புயலில் கடும் பாதிப்புக்குள்ளான தொலைத் தொடர்பு சேவைப் பணிகள் இன்று இரண்டாவது நாளாக நீடிக்கின்றன.
பாடம் நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு!!!
மாணவர்களின் இ.எம்.ஐ.எஸ்., விவரங்களில் புள்ளி, கமா வேறுபாட்டினால் கல்வித்துறை ஏற்படுத்தும் குளறுபடிகளால், பாடம் நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
வர்தா புயல் பாதிப்பிலிருந்து முழுமையாக மீளாத நிலையில், நாளை நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.