சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரை மக்கள் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அன்புடன் அழைக்கின்றனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல துருப்பிடித்த பழைய பஸ்!
உச்ச நீதிமன்ற உத்தரவை அலட்சிப்படுத்திய
பி.எம்.டி.சி., பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல, துருப்பிடித்த பழைய
பஸ்களை ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா: தமிழக அமைச்சரவையில் தீர்மானம்!!!
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது
வழங்குமாறு மத்திய அரசினை வலியுறுத்தி தமிழக அமைச்சரவையில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
தனியார் வங்கிகளுக்கு முக்கியத்துவம் - ஆர்பிஐ மீது புகார்!
‘பழைய ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகளை பெற்றுக்கொண்டு புதிய ரூபாய்
நோட்டுகள் கொடுப்பதில் தனியார் வங்கிகளுக்குதான் ஆர்பிஐ முக்கியத்துவம்
கொடுக்கிறது’ என்று புகார் எழுந்துள்ளது.
மெக்கானிக் விண்கலம் தயாராகிறது!
விண்வெளி குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள உலக நாடுகள் தங்களின் சார்பில் பல
விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
நீதிபதிகள் நியமன விவகாரம்: நாடாளுமன்ற நிலைக்குழு ஆதரவு !!
நீதிபதிகள் நியமன விவகாரத்தில் கொலீஜியம் குழுவின் நிலைப்பாட்டுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு ஆதரவு தெரிவித்துள்ளது.
12th New Study Materials - Physics - English Medium
12th New Study Materials:
- Physics - 3 Mark Questions and Answers | Mr. K. Saravanan - English Medium
சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் 12ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு!!!
சென்னை வானிலை மைய இயக்குநர் ஸ்டெல்லா பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
வர்தா புயல் நெல்லூருக்கு தென் கிழக்கே 880 கிலோ மீட்டர் தொலைவில் நிலை
கொண்டுள்ளது.
வேலைவாய்ப்பு:ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியிடங்கள்!
ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒலிம்பிக் போட்டிகளில் ஊக்கமருந்து சோதனைகளில் மோசடி செய்த ஆயிரகணக்கான ரஷ்ய வீரர்கள்!!!
2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ரஷ்ய அணி
ஒலிம்பிக்ஸ் விளையாட்டை முன்னெப்போதும் இல்லாத அளவில் சீரழித்துவிட்டதாக
உலக ஊக்க மருந்து தடுப்பு நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட, ரிச்சர்ட்
மெக்லாரன் தெரிவித்துள்ளார்.
தியேட்டர்களில் தேசியகீதம் இசைக்கும்போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க தேவை இல்லை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் திருத்தம்!!!
சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் தீபக்மிஸ்ரா,
அமிதவராய் அடங்கிய அமர்வு சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயம்
ஒலிபரப்ப வேண்டும்.
வாடிக்கையாளர்களால் வங்கிகளில் வாரம் ரூ.24 ஆயிரம் எடுக்க முடியாதது ஏன்??
ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டதை எதிர்த்த வழக்கு: மத்திய அரசுக்கு
சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி “வாடிக்கையாளர்களால் வங்கிகளில் வாரம்
ரூ.24 ஆயிரம் எடுக்க முடியாதது ஏன்.
போலி வங்கி கணக்குகளில் ரூ.100 கோடி 'டிபாசிட்!!!
டில்லி, ஆக்சிஸ் வங்கி கிளையில், 44 போலி கணக்குகளில், 100 கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளது, கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
ஊழலை ஒழிக்க மொபைல் ஆப்கள் அறிமுகம்!!!
திருவனந்தபுரம
ஊழலை ஒழிக்கும் வகையிலும், மக்கள் ஊழலுக்கு எதிராக
போராடும் வகையிலும் இரண்டு மொபைல் ஆப்களை
கேரளமுதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை(09-12-16)
அறிமுகம் செய்துவைத்தார்.
தமிழக முதல்வர்கள் பெயர் மற்றும் பதவிகாலம் பட்டியல் தெரிந்து கொள்வோமா.
1)ஏ. சுப்பராயலு-
17.12.1920 - 11.07.1921.
NEET Medical Entrance Test conducted in Tamil - Central Government
மருத்துவ பொது நுழைவுத்தேர்வு (நீட்) தமிழில் உட்பட 6 பிராந்திய மொழிகளில் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
SLAS Test - Conducting training for Higher Officials & BRTEs
SSA -SPD PROCEEDING- நாள்:8/12/16-அடைவுசோதனை(SLAS) நடத்துதல் -கள ஆய்வாளர்களுக்கான பயிற்சி நடத்துதல் சார்பு
தேவையில்லாத புத்தகங்கள் வேண்டாம் : மாணவர்களுக்கு கல்வித்துறை அறிவுரை
'தேவையில்லாத
புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்' என, மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி
இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
TECHNO CLUB-பாடத்திட்டம் என்ன? மற்றும் போட்டியின் மாணவர்கள் போது என்ன செய்ய வேண்டும் ? விளக்க கடிதம்
Thanks to -Mr .Doulath Hussain-Hm krishnakri distict
தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி
முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவை யொட்டி
அவருக்கு நேற்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள்
பிரார்த்தனை நேரத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.
ஓய்வூதியர் விபரங்கள் இல்லை : அரசு ஊழியர், ஆசிரியர் அதிர்ச்சி
புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியர்கள்
குறித்த விபரம் மத்திய அரசிடம் இல்லை' என்பது தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தில் தெரிந்துள்ளது.
'டிஜிட்டல்' முறையில் விடை திருத்தம் : சி.பி.எஸ்.இ., புது திட்டம்
மத்திய
இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில்,
பொதுத்தேர்வு விடைத்தாள்கள், 'டிஜிட்டல்' முறையில் திருத்தப்பட உள்ளன.
ஓய்வூதியர் உயிர் வாழ் சான்று சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
ஓய்வூதியர்கள் உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு, ஜன., 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் கரன்சி அச்சடிக்க முடிவு: மத்திய அரசு தகவல்
பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள் அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பார்லிமென்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Rasipalan 10.12.2016
மேஷம்
ராசிக்குள்
சந்திரன் செல்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக
ஆதங்கப்படுவீர்கள்.
வங்கிகளிலிருந்து வாரம் ரூ.24,000 பணம் எடுக்கும் வாக்குறுதியை காப்பாற்றுக: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
மக்கள் நியாயமாக சம்பாதித்த பணத்தை எடுக்கும் விதமாக வாரம் ரூ.24,000 வரை எடுக்கும் வாக்குறுதியை காப்பாற்றுமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
IGNOU Distance Education Study Apply Until Dec.30
இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ)
சென்னை மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது: