Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

6 Teachers died in an accident

சண்டிகர்: பஞ்சாப்பில் கடும் பனி மூட்டம் காரணமாக இன்று அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில் 6 ஆசிரியர்கள் பலியாகினர்.

இந்தியா முழுக்க இலவச வாய்ஸ் கால் : ஏர்டெல் அறிவிப்பு

       ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடுமையான போட்டியை சந்தித்து வருகின்றன. 
 

டெபிட், கிரெடிட் கார்டில் பணம் செலுத்தினால் அதிரடி டிஸ்கவுண்ட் சலுகைகள்.. அறிவித்தார் அருண் ஜேட்லி

      ரொக்கப் பணமாக இன்றி, டிஜிட்டல் முறையில் (டெபிட்-கிரெடிட் கார்டுகள், ஆன்லைன், இ-வாலட் மூலமான பரிவர்த்தனை) பணம் செலுத்தும் பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு காட்டாயமில்லை: மத்திய அரசு அதிரடி

         குறைந்த மாதம் ஊதியம் பெறுபவர்களுக்கு இ.பி.எஃப். எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கட்டாயமில்லை என்ற அதிரடியான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. 

Rasipalan 9.12.2016

மேஷம்
எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். 

எழுத்து தேர்வு ஒத்திவைப்பு

     இளநிலை உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு, ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

மாணவர்களுக்கு ரொக்கம் இல்லா வரவு-செலவு விழிப்புணர்வு : மத்திய அரசு ஏற்பாடு

        ரொக்கம் இல்லா வரவுசெலவு பரிவர்த்தனைகளை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்து உள்ளது.
 

உயர் நீதிமன்ற பணிக்கு டிச.13ல் சான்றிதழ் சரிபார்ப்பு

          உயர் நீதிமன்ற பணியாளர் பதவிக்கு, வரும், 13 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.
 

பஞ்சாயத்து நிர்வாகத்தில் கலெக்டர்கள் தலையிட தடை விதிக்க முடியாது; ஐகோர்ட்டு உத்தரவு!!!

     பஞ்சாயத்து நிர்வாகத்தில் மாவட்ட கலெக்டர்கள் தலையிட தடை விதிக்க முடியாது என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.தடை விதியுங்கள்

குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்துக்கு புதிய தலைவர் அரசுக்கு 2 வாரம் அவகாசம் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவு!!!

        குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக முன்னாள் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனை நியமித்ததை மறுபரிசீலனை செய்து புதிய தலைவரை நியமிக்க தமிழக அரசுக்கு 2 வார அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.குழந்தைகள் உரிமை

உணவை செய்தி தாள்­களில் வைத்து கொடுக்க தடை!!!

       ‘செய்தித் தாள்­களில், உண­வு­களை, ‘பேக்’ செய்­வதால் ஏற்­படும் ஆரோக்­கிய பாதிப்பு குறித்து, மக்­க­ளிடம் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்த வேண்டும்’ என, இந்­திய உணவு தரக் கட்­டுப்­பாட்டு அமைப்பு, அனைத்து மாநி­லங்­களின் உணவு பாது­காப்பு அமைப்­பு­க­ளுக்கு கடிதம் எழு­தி­யுள்­ளது.

ஒரு நாள் 25 மணி நேரமாக மாறுகிறது!

          ஒரு நாளில் எனக்கு 24 மணி நேரம் பற்றாக்குறையாக உள்ளது. இன்னும் சில மணி நேரம் இருந்தால் நிறைய வேலைகளைச் செய்து சாதனை புரிவேன்’ என்று சொல்பவர்களுக்கு எல்லாம் நற்செய்தி காத்துக்கொண்டிருக்கிறது.
 

வங்கிகளுக்கு மூன்று நாள் விடுமுறை - மக்களின் நிலை?

    நாட்டில் இன்னும் போதிய பணப்புழக்கம் இல்லாமல் மக்கள் அவதிபட்டு வருகின்றனர். இந்நிலையில், வங்கிகளுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதால், மக்கள் இன்னும் சிரமத்தை அனுபவிக்க நேரிடும்.

போலீஸைத் தாக்கினால் ஐந்து வருடம் சிறை!

     சமீபகாலமாக போலீஸார் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. 
 

இரு மடங்கு வேகம், நான்கு மடங்கு தூரம் : ப்ளூடூத் 5 அறிமுகம்

       உலகில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் வயர்லெஸ் தொழில்நுட்பமான ப்ளூடூத் 4.2 சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது. 
 

ரூ.2000 வரை டெபிட்- கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் சேவை வரி கிடையாது: விரைவில் அமல்

        ரூ.2000 வரையிலான வர்த்தக நடவடிக்கைகளுக்கு டெபிட்/கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தினால் சேவை வரி கிடையாது என்ற அறிவிக்கையை அருண் ஜேட்லிநாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யவுள்ளார். 

200 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த சீனப்பெண்மணி

       சீனா நாட்டைச் சேர்ந்தவர் லி சிங்-யோன்.இவர்தான் உலகிலேயே அதிக வயது வரை வாழ்ந்தவராக கருதப்படுகிறார். 

 

டிசம்பர் 10ம் தேதிக்கு பிறகு ரயில் பேருந்துகளில் பழைய ரூ.500 நோட்டு செல்லாது

புதுடெல்லி,ரயில், பேருந்து நிலையங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் டிசம்பர் 10ம் தேதிக்கு பின் ஏற்கப்படாது என -மத்திய அரசு அறிவித்துள்ளது.

TNPSC:குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

       குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிச.12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
 

TNTET- ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகுங்க!




        பல்வேறு வழக்குகளால் தள்ளிக்கொண்டே போன ஆசிரியர் தகுதித் தேர்வு, விரைவில் வரவிருக்கிறது. 

இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்- புதுச்சேரி துறைமுகத்தில்

வர்தா புயலை முன்னிட்டு புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் எண் அபாய எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னையில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.90 கோடி பறிமுதல்

சென்னையில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.90 கோடி மற்றும் 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்தது.

தமிழகத்தில் டிசம்பர் 13ஆம் தேதி தான் விடுமுறை - தமிழக அரசு

மிலாடி நபி முன்னிட்டு 13  ஆம் தேதி அன்று அரசு விடுமுறை  தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு டிசம்பர்.12 ஆம் தேதியை மிலாடி நபி என அறிவிக்கை வெளியிட்டது. 

CPS NEWS: ஆசிரியர்கள் போராட்டம் - போலீஸ் தடியடி - ஆசிரியர் மரணம்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் இன்று (07.12.2016) நடைபெற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியில் ஆசிரியர் ஒருவர் மரணம்.

NMMS-2017 Application Form

வங்க கடலில் 'வார்தா:' கடலோரங்களில் புயல் எச்சரிக்கை.

        வங்க கடலில் தீவிரமாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று, 'வார்தா' புயலாக மாறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மீனவர்களுக்கு, புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Rasipalan 8.12.2016

மேஷம்
சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வீர்கள்.

இண்டர்நெட்டில் உள்ள உங்களது விபரங்களை அழிக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறை

      கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் மணிக்கணக்கில் வரிசையில் நின்று முடித்த வேலைகளை தற்போது இண்டர்நெட் மூலம் ஒருசில நொடிகள் அல்லது நிமிடங்களில் முடித்துவிடுகிறோம். 
 

SSLC தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி தேர்வர்களின் சலுகைகள் கோரும் Application

2017-மார்ச் -SSLC தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி தேர்வர்களின் சலுகைகள் கோரும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அறிவுரைகள்

பொதுத்தேர்வு எழுத முடியுமா? : 11 லட்சம் மாணவர்களுக்கு சிக்கல்

     தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப் படாததால், 11 லட்சம் மாணவர்கள், பொதுத் தேர்வு எழுதுவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
 

TNPSC:'குரூப் - 1' தேர்வு; விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் கிடைக்குமா?

      திடீர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டதால், 'குரூப் - 1' தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை இன்றுடன் முடிக்காமல், ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive