கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர்
மணிக்கணக்கில் வரிசையில் நின்று முடித்த வேலைகளை தற்போது இண்டர்நெட் மூலம்
ஒருசில நொடிகள் அல்லது நிமிடங்களில் முடித்துவிடுகிறோம்.
திடீர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டதால், 'குரூப் - 1'
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை இன்றுடன் முடிக்காமல், ஒரு வாரம்
நீட்டிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்து
பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மாநில தேர்தல் ஆணையம்
தொடர்ந்த வழக்கின் விசாரணை ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள், சர்வதேச அளவில் புகழ் பெற, சி.பி.எஸ்.இ., பாடத்
திட்டத்தை விட, உயர்ந்த பாடத்திட்டத்தை வழங்கும் தன் கனவு, நனவாகும் முன்,
ஜெயலலிதா மறைந்தது, அரசு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோரை அதிர்ச்சியடைய
வைத்துள்ளது.
வங்கக் கடலில் அந்தமான் அருகே, புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. வங்கக்
கடலில், நவ., 30ல் உருவான, 'நடா' புயல், தமிழகம், கேரளா, கர்நாடகா
மாநிலங்களை தாண்டி, அரபிக் கடலுக்கு சென்றது.
வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் மக்களின் கூட்டத்தை
குறைப்பதற்கு குறைந்தது ரூ.10 லட்சம் கோடி புதிய ரூபாய் நோட்டுகள்
புழக்கத்துக்கு வந்தால்தான் நிலைமை சரியாகும் என்றும், அதிகளவிலான ரூ.500
நோட்டுகள் விநியாகிக்கப்பட வேண்டும் எனவும் எஸ்.பி.ஐ. வங்கியின் நிர்வாக
இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ம
றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை, சென்னை மெரினா கடற்கரையில்
உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது உடலுக்கு சசிகலா இறுதிச் சடங்குகளை செய்தார்.