Half Yearly Exam 2024
Latest Updates
BREAKING NEWS : முதல்வர் ஜெயலலிதா காலமானார்!! அப்பல்லோ அறிவிப்பு
05.12.2016 அன்று இரவு 11.30 மணிக்கு காலமானார் செல்வி ஜெயலலிதா
பள்ளி, கல்லுாரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை
தமிழகத்திலுள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை
அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக பாதுகாப்புக்கு 1 லட்சம் போலீசார்
தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கை பராமரிக்க, ஒரு லட்சம் போலீசார்
பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
இந்திய அரசியலில் பெரிய வெற்றிடம்: மோடி இரங்கல்
முதல்வர் ஜெயலலிதா மறைவு ,இந்திய அரசியலில் மிகப்பெரிய
வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் மோடி தமது இரங்கல் செய்தியில்
குறிப்பிட்டுள்ளார்.
அரசு பஸ்கள் சேவை: 40 சதவீதம் குறைப்பு
சேலம்: தமிழகத்தில், 40 சதவீதம் அரசு பேருந்துகள், பணிமனைகள் மற்றும்
பாதுகாப்பான இடங்களில் நிறுத்தப்பட்டு உள்ளன.
முதல்வரின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 4.30 மணி முதல் ராஜாஜி அரங்கில் ஜெயலலிதா உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு.
எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு ஜெயலலிதா உடல் நல்லடக்கம் இன்று நடைபெற வாய்ப்பு?
முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்.,
நினைவிடத்துக்கு அருகிலேயே நினைவிடம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு
வருகின்றன.
தமிழக முதல்வர் உடல் நிலை குறித்து அப்போலோ புதிய தகவல்
முதல்வரின் உயிர் காக்கும் இறுதி கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அப்போலோ அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது: ரிச்சர்ட் பீலே
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. முடிந்த வரை
சிறப்பான சிகிச்சை அளித்துவிட்டோம் என்று மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பீலே
தெரிவித்துள்ளார்.
CCE 4th Worksheet Tamil - Answer Keys
Thanks to Mr. P. Saravanan, BT Asst, PUMS, Polampatti, Marungaburi TK, Trichy Dt.
முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தொடர்ந்து கவலைக்கிடம் - அப்பலோ மருத்துவ அறிக்கை வெளியீடு !!
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு
வருகிறது என்றும் அப்போலோ மருத்துவமனை புதிய அறிக்கை வெளியிட்டு உள்ளது.
TNTET 2017 Study Materials - English
TNTET 2017 Study Materials - Collection 6
TET Study Material - English Test Question & Answer **New**
Centum Coaching Team Question - 10th Science - English Medium
10th English Medium Centum Question Papers:
- Science | Mr. C.Bharani Daran - English Medium Question Paper Download
Centum Coaching Team - 10th Science Question - Tamil Medium
10th Tamil Medium Centum Question Papers:
- Science | Mr. S. Dakshnamoorthy - English Medium Question Paper Download
Centum Coaching Team Question - 12th Maths - English Medium
12th English Medium Centum Question Papers:
- Maths | Mr. M. Anand - English Medium Question Paper Download
Centum Coaching Team Question - 12th Accountancy - English Medium
12th English Medium Centum Question Papers:
- Accountancy (2) | Mr. R. Ramesh - English Medium Question Paper Download
NEET / IIT / JEE Exam Coaching Questions - 10th Maths - Lesson 7
10th - Creative Questions
For NEET / IIT / JEE Exam Coaching Questions
- 10th Maths - Lesson 7 Creative Questions | Mr. S. Saravanan - Tamil Medium Question Download Here **New**
முதல்வர் நலம்பெற தலைவர்கள் பிராத்தனை !!
முதல்வர் நலம் பெற குடியரத் தலைவர் ,ராகுல் காந்தி , பொன் ராதகிருஷ்ணன் .
,லாலு , மம்தா , நிர்மலா சீத்தாராமன் .. வெங்கையா, சுரேஷ் பிரபு ,ஸ்டாலின் அப்போலோ நிர்வாகம் பிரார்த்தனை
Rasipalan 5.12.2016
மேஷம்
உங்களின்
இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்துக்
கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது; எதிர்வினையைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை...!
முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறு அறுவை சிகிச்சை (ஆஞ்ஜியோ) செய்யப்பட்டதாகத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை; வதந்திகளை நம்பவேண்டாம்...!
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை ஏதும்
அறிவிக்கப்படவில்லை என்றும், அத்தகைய வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்
என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
தெரிவித்துள்ளார்.
பள்ளிகளுக்கு அருகில் தின்பண்ட கடைகளுக்கு தடை
பள்ளிகளுக்கு அருகில் சுகாதாரமற்ற தின்பண்டங்களை விற்க, தடை
விதிக்கப்பட்டுள்ளது.
அரையாண்டு தேர்வு இன்று துவக்கம்
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று அரையாண்டு
தேர்வு துவங்குகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை மறுநாள் துவங்க உள்ளது.