Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NEET / IIT / JEE Exam Coaching Questions - 10th Maths - Lesson 7

10th - Creative Questions
For NEET / IIT / JEE Exam Coaching Questions 
  1. 10th Maths - Lesson 7 Creative Questions | Mr. S. Saravanan - Tamil Medium Question Download Here **New**
Prepared by Mr. S. Saravanan, BT Asst, GHS, Pennagar, Gingee TK, Vilupuram Dt.

முதல்வர் நலம்பெற தலைவர்கள் பிராத்தனை !!

       முதல்வர் நலம் பெற குடியரத் தலைவர் ,ராகுல் காந்தி , பொன் ராதகிருஷ்ணன் . ,லாலு , மம்தா , நிர்மலா சீத்தாராமன் .. வெங்கையா, சுரேஷ் பிரபு ,ஸ்டாலின் அப்போலோ நிர்வாகம் பிரார்த்தனை

Rasipalan 5.12.2016

மேஷம்
உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது; எதிர்வினையைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை...!

         முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறு அறுவை சிகிச்சை (ஆஞ்ஜியோ) செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை; வதந்திகளை நம்பவேண்டாம்...!

       தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை ஏதும் அறிவிக்கப்படவில்லை என்றும், அத்தகைய வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கல்வி கட்டண கமிட்டி காலி தொடருது கண்ணாமூச்சி!

        புதிய மாணவர் சேர்க்கை துவங்க உள்ள நிலையில், கல்வி கட்டண கமிட்டிக்கு, இன்னும் தலைவர் நியமிக்கப்படவில்லை. அதனால், தனியார் பள்ளிகளில், கட்டணம் நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு அருகில் தின்பண்ட கடைகளுக்கு தடை

     பள்ளிகளுக்கு அருகில் சுகாதாரமற்ற தின்பண்டங்களை விற்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

அரையாண்டு தேர்வு இன்று துவக்கம்

       ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று அரையாண்டு தேர்வு துவங்குகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை மறுநாள் துவங்க உள்ளது.
 

'நீட்' தேர்விலும் குஜராத்திக்கு அனுமதி

        இன்ஜினியரிங் படிப்புக்கான நுழைவுத் தேர்வை தொடர்ந்து, மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வையும், குஜராத்தி மொழியில் எழுத, அனுமதி அளிக்கப்பட உள்ளது.
 

Heart Attack or Cardiac Arrest - Do you know the difference?

Job News: Teacher wanted (SG Asst)

Job News: Teacher Wanted (PET)

Periyar University - B.Ed Part time - ( 3 years) Notification

போட்டித்தேர்வுகள் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ANNAMALAI UNIVERSITY - B.ED 2 YEARS ADMISSION NOTIFICATION

அந்தமான் அருகில் புதிய புயல் : தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

          புதிய புயல் சின்னம்! : சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர், ஸ்டெல்லா கூறியதாவது:

Rasipalan 4.12.2016

மேஷம்
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள்.

2017 ல் வார இறுதி நாட்களுடன் மகிழ்விக்க வரும் விடுமுறைகள்.

        பிறக்கவிருக்கும் 2017 ம் ஆண்டில் அனைத்து விடுமுறை நாட்களும் வார இறுதி நாட்களை ஒட்டியே வருவது பலரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மொத்தம் 14 விடுமறை நாட்கள் வார இறுதி நாட்களுடன் சேர்ந்து வருகிறது.

'நீட்' தேர்வு: அடுத்த வாரம் விண்ணப்ப பதிவு.

         மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வுக்கு, அடுத்த வாரம் முதல் விண்ணப்பப் பதிவு துவங்க உள்ளது. 

கதர் துணியில் சீருடை: ஆணைய கோரிக்கை கிடப்பில்!

      பள்ளி மாணவர் சீருடையை, கதராடையாக வழங்க வேண்டும்' என்ற, கதர் கிராம தொழில்கள் ஆணையம் முன்வைத்த கோரிக்கையை, தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
 

'டெபிட்' கார்டில் மின் கட்டணம் ஜனவரியில் சேவை துவக்கம்

     மின் கட்டண மையங்களில், 'டெபிட், கிரெடிட்' கார்டு மூலம், பணப் பரிவர்த்தனையை துவக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. 
 

சுங்கம் வசூலித்தால் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் !!

     பணப் பயன்பாடு சீரடையும் முன் சுங்கம் வசூலித்தால் போக்குவரத்து ஸ்தம்பிக்கும்: லாரி உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் தகவல்

தமிழக கல்வித்துறை வணிகமயமாக மாறி வருகிறது: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு !!

      தமிழக கல்வித்துறை என்பது வணிகமயமாக மாறி வருவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒரு ரூபாய் டெபாசிட் - ஒரு நிமிட டாக் டைம் !!

       ஏர்டெல் பேமெண்ட் வங்கியின் சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு நிமிட டாக் டைம் என்ற சிறப்புச் சலுகையை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

செல்ஃபி அதிகம் எடுத்தால் விரைவில் கிழத்தோற்றம்!

      செல்ஃபி அதிகம் எடுப்பது மனநோய் என்று அமெரிக்க மனநோய் மருத்துவக்கழகம் அறிவித்துள்ளது.
 

DEE - மாவட்டத்திற்கு 555 ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி

      தொடக்க கல்வி - அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவிகள் கதைகளை மையப்படுத்தி கற்றல் திறனை வலுப்படுத்த -

அரசு பணியில் சேரும்போது சொத்து விபரம் வழங்க உத்தரவு

       'அரசு பணிகளில் சேருவோர், தங்கள் முழு சொத்து விபரங்களை அளிக்க வேண்டும்' என, கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive