முதல்வர் நலம் பெற குடியரத் தலைவர் ,ராகுல் காந்தி , பொன் ராதகிருஷ்ணன் .
,லாலு , மம்தா , நிர்மலா சீத்தாராமன் .. வெங்கையா, சுரேஷ் பிரபு ,ஸ்டாலின் அப்போலோ நிர்வாகம் பிரார்த்தனை
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை ஏதும்
அறிவிக்கப்படவில்லை என்றும், அத்தகைய வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்
என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
தெரிவித்துள்ளார்.
புதிய மாணவர் சேர்க்கை துவங்க உள்ள நிலையில், கல்வி கட்டண கமிட்டிக்கு,
இன்னும் தலைவர் நியமிக்கப்படவில்லை. அதனால், தனியார் பள்ளிகளில், கட்டணம்
நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இன்ஜினியரிங் படிப்புக்கான நுழைவுத் தேர்வை தொடர்ந்து, மருத்துவ
படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வையும், குஜராத்தி மொழியில் எழுத,
அனுமதி அளிக்கப்பட உள்ளது.
பிறக்கவிருக்கும் 2017 ம் ஆண்டில் அனைத்து விடுமுறை நாட்களும் வார இறுதி
நாட்களை ஒட்டியே வருவது பலரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மொத்தம் 14
விடுமறை நாட்கள் வார இறுதி நாட்களுடன் சேர்ந்து வருகிறது.
ஏர்டெல் பேமெண்ட் வங்கியின் சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்
தொகைக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு நிமிட டாக் டைம் என்ற சிறப்புச் சலுகையை
ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.