Half Yearly Exam 2024
Latest Updates
போட்டித்தேர்வுகள் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அந்தமான் அருகில் புதிய புயல் : தமிழகத்தில் கனமழை பெய்யுமா?
புதிய புயல் சின்னம்! : சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர், ஸ்டெல்லா
கூறியதாவது:
Rasipalan 4.12.2016
மேஷம்
சொன்ன
சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை
தருவார்கள்.
2017 ல் வார இறுதி நாட்களுடன் மகிழ்விக்க வரும் விடுமுறைகள்.
பிறக்கவிருக்கும் 2017 ம் ஆண்டில் அனைத்து விடுமுறை நாட்களும் வார இறுதி
நாட்களை ஒட்டியே வருவது பலரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மொத்தம் 14
விடுமறை நாட்கள் வார இறுதி நாட்களுடன் சேர்ந்து வருகிறது.
'நீட்' தேர்வு: அடுத்த வாரம் விண்ணப்ப பதிவு.
மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வுக்கு, அடுத்த வாரம்
முதல் விண்ணப்பப் பதிவு துவங்க உள்ளது.
கதர் துணியில் சீருடை: ஆணைய கோரிக்கை கிடப்பில்!
பள்ளி
மாணவர் சீருடையை, கதராடையாக வழங்க வேண்டும்' என்ற, கதர் கிராம தொழில்கள்
ஆணையம் முன்வைத்த கோரிக்கையை, தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
'டெபிட்' கார்டில் மின் கட்டணம் ஜனவரியில் சேவை துவக்கம்
மின் கட்டண மையங்களில், 'டெபிட், கிரெடிட்' கார்டு மூலம், பணப் பரிவர்த்தனையை துவக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
சுங்கம் வசூலித்தால் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் !!
பணப் பயன்பாடு சீரடையும் முன் சுங்கம் வசூலித்தால் போக்குவரத்து ஸ்தம்பிக்கும்: லாரி உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் தகவல்
தமிழக கல்வித்துறை வணிகமயமாக மாறி வருகிறது: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு !!
தமிழக கல்வித்துறை என்பது வணிகமயமாக மாறி வருவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.
செல்ஃபி அதிகம் எடுத்தால் விரைவில் கிழத்தோற்றம்!
செல்ஃபி அதிகம் எடுப்பது மனநோய் என்று அமெரிக்க மனநோய் மருத்துவக்கழகம்
அறிவித்துள்ளது.
DEE - மாவட்டத்திற்கு 555 ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி
தொடக்க கல்வி - அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவிகள் கதைகளை மையப்படுத்தி கற்றல் திறனை வலுப்படுத்த -
அரசு பணியில் சேரும்போது சொத்து விபரம் வழங்க உத்தரவு
'அரசு பணிகளில் சேருவோர், தங்கள் முழு சொத்து விபரங்களை அளிக்க வேண்டும்'
என, கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது.
CPS:18 ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சு : அரசு ஊழியர் சங்கம் கேள்வி
அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட சம்பள பணம் 18 ஆயிரம் கோடி
ரூபாய் எந்த கணக்கில் உள்ளது, என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேள்வி
எழுப்பியுள்ளது.
விக்கிபீடியா போன்று தமிழகத்தின் விகாஸ்பீடியா துவக்கம்.!
மத்திய மின்னனுவியல், தகவல் தொழிற்நுட்ப அமைச்சகம், இந்திய அரசும்,
உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஹைதரபாத் மற்றும் சி.பி.ஆர்.
சுற்றுச்சூழல் கல்வி மையமும் இணைந்து
நியர் பை டிராஃபிக் – கூகுள் புது முயற்சி!
வீட்டில் இருந்தபடியே, நாம் செல்ல வேண்டிய இடத்தை கூகுள் மேப் மூலம்
அறிந்து கொள்ளும் வசதி இருப்பது அறிந்ததே.
சிசுக் கொலைகள் - உயர்நீதிமன்றம் உத்தரவு!!!
தமிழகத்தில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 900 பெண் குழந்தைகள் மட்டும்தான்
இருக்கிறார்கள்.
இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.6% அதிகரிக்கும் !!
ஐ.நா.
நாட்டில் ரூபாய் 500, 1000 நோட்டுகள் தடை செய்யப்பட்டு, பணப்புழக்கம்
கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘2016-2017 மற்றும் 2017-2018 ஆகிய
நிதியாண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவிகிதமாக உயரும்’
என்று ஐ.நா. தகவல் வெளியிட்டுள்ளது.
இதுவரை வங்கிகளுக்கு வந்த கள்ள நோட்டின் மதிப்பு என்ன தெரியுமா???
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு
பொதுமக்களிடம் இருந்து சுமார் 9 கோடி அளவுக்கு கள்ள நோட்டுகள் வங்கிகளில்
டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.