அனைவருக்கும், தரமான மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட சேவைகள் கிடைக்கும்
வகையில், மருத்துவ சேவையை டிஜிட்டல் மயமாக்கும் பணி வேகமாக நடந்து வருவதாக,
மத்திய சுகாதாரத் துறை இணைஅமைச்சர், பாகன் சிங் குலஸ்தே தெரிவித்தார்.
Half Yearly Exam 2024
Latest Updates
27 வங்கி அலுவலர்கள் சஸ்பெண்ட்: நிதித்துறை அதிரடி நடவடிக்கை!!!
ரிசர்வ் வங்கி நெறிமுறைகளை மீறிய 27 வங்கி அலுவலர்களை மத்திய நிதி
அமைச்சம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், 6 பேரை இடமாற்றம்
செய்துள்ளது.
'வாட்ஸ் ஆப்' வேணுமா போனை மாத்துங்க!
தகவல்
பரிமாற்றத்துக்கு பயன்படும், 'வாட்ஸ் ஆப்'பை, பழைய மென்பொருட்களில்
இயங்கும் மொபைல் போன்களில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
32 பேருக்கு 'தமிழ்ச் செம்மல்' விருது: டிச.20-க்குள் விண்ணப்பிக்கலாம்
விருது மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 32 பேருக்கு வழங்கப்படும் 'தமிழ்ச் செம்மல்' விருதுக்கு இம்மாதம் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்!!
மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டா, மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது என்ற
கேள்வியைப்போல் சிக்கலான ஒரு கேள்வி வேறொன்றுமில்லை.
ஓய்வு பெற்ற சார் பதிவாளரின் ஓய்வூதியத்தில் பிடித்தம் !!
பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி. பிறப்பித்த உத்தரவு ரத்து ஐகோர்ட்டு தீர்ப்பு.
Rasipalan 3.12.2016
மேஷம்
புதிய
பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு
அதிகமாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்-.
ஜன.,1 முதல் வங்கிகளில் பண பரிவர்த்தனைக்கு ஆதார் அவசியம்
வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் வங்கி பண பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் எண் அவசியம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இதுகுறித்து, வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
TNPSC குரூப் 1 தேர்வுக்கு டிசம்பர் 8-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும்
8-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
(டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.
எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: தத்கல் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்பு
எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் தத்கல் முறையில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டில் மீண்டும் உள்தாள் : ஆறு மாதம் நீட்டிக்க முடிவு
ரேஷன்
கார்டில், மீண்டும் உள்தாள் ஒட்டி, செல்லத்தக்க காலத்தை நீட்டிக்க, உணவு
துறை முடிவு செய்துள்ளது.
இளநிலை உதவியாளர் பணி டிச., 11ல் எழுத்து தேர்வு
தமிழ்நாடு
சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில், இளநிலை உதவியாளர் பணிக்கு
விண்ணப்பித்தோருக்கு, வரும், 11ல், எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது.
ரயில் முன்பதிவு டிக்கெட் கவுண்டர்களில் வருகிறது ஸ்வைப் மெஷின் வசதி
நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும்
விரைவில் ஸ்வைப் மெஷின் வர உள்ளது என ரயில்வேதுறை திட்டமிட்டுள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
கணித திறன் தேர்வு டிச., 18க்கு மாற்றம்
பள்ளி
மாணவர்களுக்கு, நாளை நடக்கவிருந்த, கணித திறன் தேர்வு, வரும், 18க்கு
மாற்றப்பட்டு உள்ளது.
தூத்துக்குடியில் ஓடும் பேருந்தில் பிளஸ் 1 மாணவர் இருவருக்கு கத்திக் குத்து: 9-ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் கைது
தூத்துக்குடியில்
பள்ளி மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில், பிளஸ் 1 மாணவர்கள்
இருவர் கத்தியால் குத்தப்பட்டனர்.
SLAS Test 9th & 10th Details Online Entry Tutorial
SLAS Test 9th & 10th Details Online Entry Tutorial
கார்டுக்கு பதிலாக ஆதார் பரிவர்த்தனை.மத்திய அரசு தீவிரம்.
டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு மாற்றாக ஆதார் எண் அடிப்படையில்
பரிவர்த்தனையை மேற்கொள்ள மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
Centum Coaching Team - 10th English Paper 1 Question
10th English Medium Centum Question Papers:
- English Paper 1 | Mr. S. Suresh Kumar - English Medium Question Paper Download
Centum Coaching Team - 12th Chemistry Question - English Medium
12th English Medium Centum Question Papers:
- Chemistry | Mr. A. Moorthy - English Medium Question Paper Download
Prepared by Mr. A.MOORTHY.
MSC, B.Ed.
PG-ASST
(CHEMISTRY), GREEN
VALLEY MAT HR SEC SCHOOL, CHENNAI-37
NEET / IIT / JEE Exam Coaching Questions - 12th Accountancy Lesson 4
12th - Creative Questions
For NEET / IIT / JEE Exam Coaching Questions
- 12th Accountancy - Lesson 4 Creative Questions | Prepared by Mr. B.Balaji - Tamil Medium **New**
CCE Worksheet Forms for Social Subject:
CCE Worksheet Forms for Social Subject:
- CCE Question Wise Abstract Form for Social Subject | Mr. P.Muthuprabakaran - Excel Format (Without Lock)
- CCE Question Wise Abstract Form for Social Subject | Mr. P.Muthuprabakaran - Excel Format (With Lock)
- CCE Question Wise Abstract Form for Social Subject | Mr. P.Muthuprabakaran - PDF Print Format
10th New Study Material - English Worksheet - Articles
10th New Study Material
- English | Worksheet - Articles | Mr. S. Sureshkumar - English Medium
12th New Study Materials - Physics
12th New Study Materials:
- Physics | Slow Learners Study Material | Mr. P.Ilayaraja - English Medium