ராமநாதபுரம்: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பெண் கல்வி, கட்டாய
கல்வி உரிமை சட்டம், சுகாதாரம் குறித்து எட்டாம் வகுப்பு வரையிலான
மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலுார், நாகையை மிரட்டிய, 'நடா' புயல், நேற்று வலுவிழந்தது. ஆனாலும்,
'இன்றும், நாளையும், கடலோர மாவட்டங்களில், பரவ லாக மழை பெய்யும்' என,
வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
எஃப்.டி.சி மருந்துகள் என்று அழைக்கப்படும்
விக்ஸ் ஆக்சன் 500 உள்ளிட்ட 344 மருந்துகளை தடை செய்யும் மத்திய அரசின்
உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் வியாழனன்று ரத்து செய்தது.
மதுரை ஐகோர்ட்டு கிளையின் எல்லைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் இயங்கும்
குழந்தைகள் காப்பகங்கள் தொடர்பான வழக்கு நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன்
ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.