மிதுனம்
சமூக அவலங்களை தட்டிக் கேட்க தயங்காதவர்களே! உங்களுடைய ராசிக்கு
தனஸ்தானமான 2&ம் வீட்டில் குரு நிற்கும் போது இந்தப் புத்தாண்டு
பிறப்பதால் குடும்ப வருமானம் உயரும். குடும்பத்திலும் மகிழ்ச்சி தங்கும்.
கடகம்
இனப்பற்றும், மொழிப்பற்றும் உள்ளவர்களே! உங்களுடைய ராசிக்கு 3&ம்
வீட்டிலேயே இந்தாண்டு முழுக்க ராகு தொடர்வதால் தைரியம் பிறக்கும்.
* பள்ளிகளுக்கு விடுமுறை - 2 நாள் விடுமுறை (1.12.2016 & 2.12.2016)
(11 மாவட்டங்கள்)
சிம்மம்
பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மீறாதவர்களே! உங்களுடைய ராசிக்கு 9-வது
ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் ஓரளவு பணவரவு உண்டு.
கன்னி
ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக சாதிப்பவர்களே! 3-ம் வீட்டில் சனிபகவான்
வலுவடைந்து நிற்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் மனோபலம் கூடும்.
துலாம்
கறைபடியாத களங்கமற்ற மனசு கொண்டவர்களே! உங்களுடைய ராசிக்கு 7-வது
வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மறைந்துக் கிடந்த திறமைகளை
வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம்
மற்றவர்களின் வெற்றிக்காக பாடுபடுபவர்களே! உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில்
உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று அமர்ந்திருக்கும் போது
இந்தப்புத்தாண்டு பிறப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும்.
தனுசு
பிரச்னையென வந்து விட்டால் சட்டம் பேசுபவர்களே! உங்களுடைய ராசிக்கு 2-வது
வீட்டில் புதன், சுக்ரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் நிற்கும் நேரத்தில்
இந்த 2015ம் ஆண்டு பிறப்பதால் எல்லா வகையிலும் நீங்கள் முன்னேறுவீர்கள்.
மகரம்
நெருக்கடி நேரத்திலும் அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயங்குபவர்களே! உங்கள்
ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் தைரியம்
பிறக்கும்.
கும்பம்
மற்றவர்களின் பலம் பலவீனம் அறிந்து செயல்படுபவர்களே! உங்களுடைய ராசிக்கு
3-ம் ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் முடங்கியிருந்த நீங்கள்
சுறுசுறுப்பாவீர்கள்.
மீனம்
சச்சரவுகளுடன் வருபவர்களை சமாதானப்படுத்துபவர்களே! உங்களுடைய ராசிக்கு
2-வது ராசியில் இந்த 2015-ம் ஆண்டு பிறப்பதால் பணப்பற்றாக்குறை நீங்கும்.
நேர்மையாளர்களே! உங்களின்
ராசிநாதனாகிய செவ்வாய் பகவான் லாப வீட்டில் நிற்கும் போது இந்தாண்டு
பிறப்பதால் உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். புது
பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
கடின உழைப்பாளிகளே! சந்திரன்
உங்களது ராசிக்கு 9-ம் வீட்டில் நிற்கும் போது இந்த 2017-ம் ஆண்டு
பிறப்பதால் தொலைநோக்குச் சிந்தனையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு
காண்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகளெல்லாம் முடிவடையும்.
வாரி வழங்கும் வள்ளல்களே! உங்கள்
ராசிக்கு 9-ம் இடத்தில் சுக்ரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் 2017-ம் ஆண்டு
பிறப்பதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். வி.ஐ.பிகளின் அறிமுகம்
கிடைக்கும்.
களங்கமில்லாத பேச்சிற்கு
சொந்தக்காரர்களே! உங்கள் ராசிக்கு 7-வது ராசியில் இந்த 2017ம் வருடம்
பிறப்பதால் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும்.
அழகு, ஆரோக்யம் கூடும். பாதியிலேயே நின்ற பல வேலைகள் இனி முழுமையாக
முடியும்.
தன்மானச் சிங்கங்களே! உங்களுடைய
ராசிக்கு 6-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த 2017ம் ஆண்டு
பிறப்பதால் உங்களின் நீண்ட கால ஆசைகளெல்லாம் நிறைவேறும். கடினமான
இலக்கையும் எளிதாக எட்டிப் பிடிப்பீர்கள்.
மண் வாசனை மாறாதவர்களே! இந்த
2017-ம் ஆண்டு சந்திரன் உங்களின் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்கும் போது
பிறப்பதால் அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். குடும்ப வருமானமும்
உயரும்.
துணிச்சல் மிக்கவர்களே! உங்களின்
ராசிக்கு 3-ம் வீட்டில் லாபாதிபதியான சூரியன் வலுவாக அமர்ந்திருக்கும்
நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற
தன்னம்பிக்கை வரும். தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள்.
இலவசங்களை மறுப்பவர்களே! உங்கள்
ராசிக்கு 3-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த 2017-ம் ஆண்டு
பிறப்பதால் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். துணிச்சலாக சில
முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனோபலம் அதிகரிக்கும்.
எங்கும் எதிலும் வெற்றியை
விரும்புபவர்களே! உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் வீட்டில் சந்திரன்
நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பணவரவுக்கு குறைவிருக்காது.
எதையும் திட்டமிட்டு செய்வீர்கள்.
அறிவியல் பூர்வமாக எதையும்
யோசிப்பவர்களே! உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சுக்ரன் அமர்ந்திருக்கும்
நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எல்லாவற்றையும் சமாளிக்கும்
சாமர்த்தியம் பிறக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
அடுத்தவர் பொருளுக்கு
ஆசைப்படாதவர்களே! உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சூரியன் நிற்கும் போது
இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடினமான காரியங்களையும் எளிதாக செய்து
முடிப்பீர்கள்.
எங்கும், எதிலும் புதுமையை
புகுத்துபவர்களே! உங்களுக்கு லாப ராசியில் சந்திரன் நிற்கும் போது இந்த
2017-ம் ஆண்டு பிறப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். பிரபலங்கள் உதவிகரமாக
இருப்பார்கள்.
*3 GRI DAY & CRC
*R L 12
*GOVT LEAVE 13
மேஷம்
திரையரங்குகளில் திரைப்படத்தை ஒளிப்பபரப்புவதற்கு முன்பு தேசியக்கீதம்
இசைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டடதையடுத்து பெரும்பாலான
திரையரங்குகளில் மாலை காட்சி தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம்
இசைக்கப்பட்டது.
நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு முதல்
சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டிசம்பர் 1,2ல் நடைபெற இருந்த புதுச்சேரி பாரதிதாசன் பல்கலைக்கழக
தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
புயல்
எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகத்தில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த
பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம்
தெரிவித்துள்ளது.
மாநில பேரிடர் மேலாண்மை மையம் -1070
மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் -1077
சம்பள நாளை முன்னிட்டு வங்கிகளுக்கு மக்கள்
கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுவதால் வங்கிகளில் பணம் எடுக்க
சிறப்பு கவுண்டர்கள் அமைக்கவும், வங்கிகளுக்கு பரிவர்த்தனைக்காக
வழங்கப்படும் பணத்தின் அளவை 20-30 சதவீதம் அதிகப்படுத்தவும் ரிசர்வ் வங்கி
திட்டமிட்டுள்ளது.
''தமிழகத்தில்,
வங்கிக் கணக்குகளில், அதிக பணம், 'டிபாசிட்' செய்தவர்களுக்கு, வருமான
வரித் துறை, 'நோட்டீஸ்' அனுப்ப துவங்கியுள்ளது,'' என, வருமான வரித் துறை
முதன்மை தலைமை ஆணையர், ஏ.கே.ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
வங்க
கடலில் உருவாகியுள்ள, 'நடா' புயல், கடலுார் அருகில், இன்று நள்ளிரவுக்கு
பின், கரையை கடக்கும் எனவும், காற்று, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்
எனவும், தமிழக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.