Half Yearly Exam 2024
Latest Updates
வங்கக்கடலில் உருவானது 'நாடா' புயல்: சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த
புயலுக்கு 'நாடா' என்று பெயரிடப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை மையம்
அறிவித்துள்ளது.
தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு...உள்ளாட்சி தேர்தல்; இடியாப்ப சிக்கல்! மீண்டும் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் சூழல்!!!
டிசம்பருக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை' என, ஐகோர்ட்டில்,
மாநில தேர்தல் கமிஷன் பதில் கூறியுள்ளதால், தேர்தல் பிரிவினருக்கு இடியாப்ப
சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேசிய சாப்ட்வேர் கொள்கை வெளியீடு:35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!!!
மத்திய அரசு, தேசிய சாப்ட்வேர் கொள்கை குறித்த வரைவறிக்கையை
வெளியிட்டு உள்ளது.
பழநி விவசாயிகளுக்கு 'ஸ்மார்ட் கார்டு' தமிழகத்தில் முதல்முறையாக வழங்கல் !
தமிழகத்தில் முதல்முறையாக பழநி உழவர் சந்தை விவசாயிகளுக்கு 'ஸ்மார்ட் கார்டு' கள் வழங்கப்பட்டுள்ளது.
இன்று சம்பள தினம்: வங்கி ஏ.டி.எம்.கள் முழு நேரம் இயங்குமா? அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் எதிர்பார்ப்பு
அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு
இன்று சம்பள தினம். அவர்கள் தங்கள் பணத்தை எடுப்பதற்கு வசதியாக வங்கி
ஏ.டி.எம்.கள் முழு நேரம் இயங்குமா? என எதிர்பார்த்து இருக்கின்றனர்.
ஒரு ரூபாய்க்கு இன்று நூறு!!!
நுாறு, ஐநுாறு ரூபாய் நோட்டுகளின்,
'முதல்வனான' ஒரு ரூபாய் நோட்டு உருவாகி, இன்றுடன் நுாறு ஆண்டாகிறது. 'ஒத்த
ரூபா நோட்டு' என, சற்றே மலிவாக அழைக்கப்பட்டாலும், பிற ரூபாய் நோட்டுகள்
உருவாக, இந்த ஒரு ரூபாய் நோட்டு தான் முன்னோடியாக இருந்து இருக்கிறது.
வங்கிகளை தொடர்பு கொள்ள...
உயர்மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள்
செல்லாது என்று நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
'பேஷன் டெக்னாலஜி' பட்ட படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
மத்திய ஜவுளித் துறை கட்டுப்பாட்டில்
இயங்கும், தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனம், சென்னை, ராஜிவ்காந்தி
சாலையில் உள்ளது.
தமிழகத்தை மிரட்டும் கனமழை.. மீண்டும் திரும்புமா டிசம்பர் 1 ராசி?
தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Rasipalan 30.11.2016
மேஷம்
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து நீங்கும்.
புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி
1. எட்டாம் வகுப்பு வரைக்கான, 'வகுப்பு நிறுத்தம்' கொள்கை, இனி, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பின்பற்றப்படும்.
அரசு பள்ளிகளுக்கு 'சைல்ட் பிரண்ட்லி டாய்லட்'
தமிழகம் முழுவதும் 'சைல்ட் பிரண்ட்லி டாய்லட்' திட்டத்தில் அரசு
பள்ளிகளில் நவீன கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
செல்லாத ரூபாய் 'டிபாசிட்' அவகாசம் நீட்டிக்கப்படாது
'வங்கிகள்
மற்றும் ரிசர்வ் வங்கியிடம், போதிய பண இருப்பு உள்ளதால், செல்லாத ரூபாய்
நோட்டுகளை, 'டிபாசிட்' செய்வதற்கான அவகாசம், டிச., 30க்கு பின்,
நீட்டிக்கப்படாது' என, மத்திய அரசு கூறியுள்ளது.
போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்குவதை போல ஊதிய முன்பணம் வழங்க தமிழக ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலர் கோரிக்கை
போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்குவதை போல ரூ.10,000 தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களும் ஊதியமுன்பணமாக,வழங்க வேண்டும் என தமிழக ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலர் திரு.வே .இளங்கோ கோரிக்கை
போக்குவரத்து ஊழியர்களுக்கு நாளை ரூ.3,000 முன்பணம்
தமிழகத்தில் உள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு
ஊதிய முன்பணமாக, ரூ.3,000 நாளை வழங்கப்படும் என
போக்குவரத்து துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் எட்டு போக்குவரத்து கழங்கள்
உள்ளன.
Deputaion Teachers CL Reagarding - Proceeding
மாற்றுப்பணியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு மற்றும் பிற விடுப்புக்கள் ஏதும் கோருவதாக இருப்பின் மாற்றுப்பணிப் பள்ளியின் தலைமையாசிரியர் வழியாக மட்டுமே தங்களது தாய்ப் பள்ளிக்கு விண்ணப்பிக்க வேண்டும் - செயல்முறைகள்
Important GO Details
அரசானைகள் GO'S
பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil அல்லது Ph.Dக்கான இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 18.01.2013 முதல் வழங்கலாம் என பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.
"குழந்தைகள் திருவிழா" கொண்டாடுவது குறித்து - இயக்குநர் கடிதம்!!
பள்ளிக் கல்வி - தேசிய குழந்தைகள் தினம் மற்றும் உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு "குழந்தைகள் திருவிழா" கொண்டாடுவது குறித்து - இயக்குநர் கடிதம்!!
செய்யாத தவறுக்கு தண்டனை: பெங்களூரு பள்ளிக்கு பாடம் புகட்டிய சிறுவன்
செய்யாத குற்றத்துக்காக தண்டனை வழங்கிய பள்ளி நிர்வாகத்தின்
மீது புகார் அளித்து தகுந்த பாடம் புகட்டியிருக்கிறார் பெங்களூரு சிறுவன்
ஒருவர்.
CCE Abstract Form - Week wise & Question wise
SCERT CCE Worksheet Marksheet in Excel format for Week Wise Report and Question wise report.
CCE 3rd Worksheet - Revised English Question Paper (Single Page)
CCE 3rd Worksheet - Revised English Question Paper (Single Page)
Thanks to Mr. Ravikumar, HM, GHS, Pasmarpenda, Vellore District.
Thanks to Mr. Ravikumar, HM, GHS, Pasmarpenda, Vellore District.
Centum Coaching Team Question - 10th Maths - English Medium
10th English Medium Centum Question Papers:
- Maths | Mrs.S.Angayarkanni - English Medium Question Paper Download