அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஒருவருக்குச் சொந்தமான "ஜன் தன்" வங்கிக் கணக்கில், ரூ.98,05,95,12,231 கோடி நவம்பர் 4 -ஆம் தேதி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் இன்று முதல் வங்கிகளில் தேவையான பணம் எடுத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அடுத்த அறிவிப்பை வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிவகாசி பட்டாசு விபத்தில் 9 பேர் பலியான வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை
திருப்தி அளிக்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மேலும்
உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் விசாரணை அமைய வேண்டும் என
நீதிபதிகள் தெரிவித்தனர்.
கணக்கில் வராத பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் 50 சதவீத வரியும், அதை
மறைத்து சிக்கினால் 85 சதவீத வரியும் விதிக்கப்படும் என மத்திய அரசு மசோதா
தாக்கல் செய்தது.
உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்துவது சிரமம். அதற்கான
சாத்தியக் கூறுகள் ஏதும் இல்லை என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று
சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
புதிய ஓய்வூதியம், நிலுவைத் தொகை வழங்கப்பட இருப்பதால் ராணுவ
ஓய்வூதியதாரர்கள் வருகிற டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பான் அட்டை
சமர்ப்பிக்காவிட்டால் 20 சதவிகிதம் வரி பிடித்தம் செய்யப்படும்.இதுகுறித்து
ராணுவ ஓய்வூதியம் வழங்கும்
பொதிகை தொலைக்காட்சியில், கல்லுாரி மாணவர்களிடம் விழிப்புணர்வை
ஏற்படுத்தும், 'கல்லுாரிக் காலங்கள்' என்ற நிகழ்ச்சியில், போட்டி தேர்வுகள்
குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட உள்ளன.
தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் செயல்படுத்தப்படும்,
இரண்டு திட்டங்களை இணைத்து, 'திறமையாளர்களை கண்டறியும் முகாம்' என்ற புதிய
திட்டத்தை, நடப்பாண்டு முதல், அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த, அரசு
உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கவுதம் அதானி
நிறுவனத்துக்கு வழங்கிய கடன் விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்
கீழ் தெரிவிக்க வேண்டும் என ரமேஷ் ராஞ்சர்தாஸ் ஜோஷி என்பவர் கேட்டறிந்தார்.
இதற்கு மத்திய தகவல் ஆணையர் மஞ்சுளா பிரஷர் கூறியதாவது
தொடக்கக்கல்வி - தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள்
நியமனம் செய்வது, பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது அறிவுரைகள் வழங்கி -
இயக்குனரின் செயல் முறைகள்