பாஜக எம்பிக்கள் அனைவரும், தங்களது வங்கிப் பணப்பரிவர்த்தனை குறித்த தகவல்களை தாக்கல் செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
Revision Exam 2025
Latest Updates
ஒரே நாளில் கோடீஸ்வரனாகி ரூ.9,806 கோடி டெபாசிட்டை இழந்த கார் ஓட்டுநர்!
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஒருவருக்குச் சொந்தமான "ஜன் தன்" வங்கிக் கணக்கில், ரூ.98,05,95,12,231 கோடி நவம்பர் 4 -ஆம் தேதி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
பதுக்கி வைக்க தங்கம் ஏற்றதல்ல; புத்திசாலிகளின் தேர்வு வேறொன்று
கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள், தங்களது பணத்தை வெள்ளையாக மாற்ற அதிக அளவில் வெள்ளிப் பொருட்களை வாங்கிக் குவிப்பதாக ரகசியத் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக எம்.பி.களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வைத்த 'செக்'
பாஜக எம்பிக்கள் அனைவரும், தங்களது வங்கிப் பணப்பரிவர்த்தனை குறித்த தகவல்களை தாக்கல் செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
பிரேசில் நாட்டு கால்பந்து வீரர்கள் பயணம் செய்த விமானம் விபத்து : 72 வீரர்களின் பலி?
பிரேசில் நாட்டு கால்பந்து வீரர்கள் பயணம் செய்த விமானம் கொலம்பியாவில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
பாரதியார் பல்கலை பதிவாளர் விலகல்; பணி நியமன விவகாரம் விஸ்வரூபம்
பாரதியார் பல்கலை பணி நியமனத்தில், ஊழல் புகார் எழுந்துள்ள சூழலில், பதிவாளர் பொறுப்பு வகித்த மோகன், திடீரென அப்பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
வங்கிகளில் தேவையான பணம் எடுக்கலாம்: ரிசர்வ் வங்கியின் புது அறிவிப்பு
வாடிக்கையாளர்கள் இன்று முதல் வங்கிகளில் தேவையான பணம் எடுத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அடுத்த அறிவிப்பை வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
NMMS 2016 Exam Application Regarding - Proceeding
தொடக்கக் கல்வி - தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு 2016 - விண்ணப்பங்கள் வரவேற்பது சார்ந்த இயக்குனரின் செயல்முறைகள் !!
Rasipalan 29.11.2016
மேஷம்
சந்திராஷ்டமம்
தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தாரின்
விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும்
கணக்கில் வராத பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் 50% மறைத்து சிக்கினால் 85 சதவீதம் வரி: மக்களவையில் சட்ட திருத்த மசோதா தாக்கல்
கணக்கில் வராத பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் 50 சதவீத வரியும், அதை
மறைத்து சிக்கினால் 85 சதவீத வரியும் விதிக்கப்படும் என மத்திய அரசு மசோதா
தாக்கல் செய்தது.
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் வழங்கக் கோரி வேலூரில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணுவ ஓய்வூதியதாரர்கள் கவனத்துக்கு...
புதிய ஓய்வூதியம், நிலுவைத் தொகை வழங்கப்பட இருப்பதால் ராணுவ
ஓய்வூதியதாரர்கள் வருகிற டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பான் அட்டை
சமர்ப்பிக்காவிட்டால் 20 சதவிகிதம் வரி பிடித்தம் செய்யப்படும்.இதுகுறித்து
ராணுவ ஓய்வூதியம் வழங்கும்
'கல்லூரி காலங்கள்' நிகழ்ச்சியில் போட்டி தேர்வுகள் குறித்த விபரங்கள்
பொதிகை தொலைக்காட்சியில், கல்லுாரி மாணவர்களிடம் விழிப்புணர்வை
ஏற்படுத்தும், 'கல்லுாரிக் காலங்கள்' என்ற நிகழ்ச்சியில், போட்டி தேர்வுகள்
குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட உள்ளன.
விளையாட்டு வீரர்களுக்கு புதிய திட்டம்
தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் செயல்படுத்தப்படும்,
இரண்டு திட்டங்களை இணைத்து, 'திறமையாளர்களை கண்டறியும் முகாம்' என்ற புதிய
திட்டத்தை, நடப்பாண்டு முதல், அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த, அரசு
உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் தமிழக அரசு முடிவு
அரசு ஊழியர்களுக்கான மாத சம்பள தொகையையும்,
ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகையையும் வழக்கம் போல வங்கி கணக்கில்
செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மின்னணு வாழ்வுச் சான்றிதழ் பெற "பான்' அவசியம்
மின்னணு
வாழ்வுச் சான்றிதழை இணைய சேவை மையங்களில் பெறும்போது, நிரந்தர கணக்கு எண்
அவசியம் (பான் அட்டை எண்) என அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் மாத சம்பள கோரிக்கை, அரசு ஊழியர்கள் அதிருப்தி
நவம்பர்
மாத சம்பளத்தை, ரொக்கமாக வழங்க வேண்டும் என, அரசு ஊழியர் சங்கங்கள்
விடுத்த கோரிக்கைக்கு, அரசு தரப்பில், எந்த பதிலும் அளிக்கப்படவில்லை;
இலவச 'பஸ் பாஸ்' இல்லையா? : மாணவர்களுக்கு அழைப்பு
சென்னை:
'இலவச, 'பஸ் பாஸ்' வாங்காத மாணவர்கள், உடனடியாக வாங்கிக் கொள்ளலாம்' என,
மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
விடுப்பு எடுக்கும் அரசு ஊழியருக்கு சம்பளம் பாதியாக குறைப்பு!
சொந்த
அலுவலுக்கான ஈட்டா விடுப்பு (அரைச்சம்பள விடுப்பு) எடுக்கும், அரசு
ஊழியர், ஆசிரியர்களுக்கு வீட்டுவாடகை, மருத்துவ, அகவிலைப்படி பாதியாக
குறைக்கப்பட்டுள்ளது.
Breaking News: RBI removes withdrawal limits from 29 Nov
*விதிகள் தளர்த்தப்படும் - ரிசர்வ் வங்கி
*வங்கிகளில் பணத்தை எடுப்பதற்கான விதிகள் நாளை முதல் தளர்த்தப்படும்.
*BREAKING NEWS - டிச., 31க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இயலாது !!
ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
அதானி நிறுவனத்துக்கு ஸ்டேட் பாங்க் அளித்த கடன் விவரம் தெரிவிக்க முடியாது மத்திய தகவல் ஆணையம் பதில் !!
ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கவுதம் அதானி
நிறுவனத்துக்கு வழங்கிய கடன் விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்
கீழ் தெரிவிக்க வேண்டும் என ரமேஷ் ராஞ்சர்தாஸ் ஜோஷி என்பவர் கேட்டறிந்தார்.
இதற்கு மத்திய தகவல் ஆணையர் மஞ்சுளா பிரஷர் கூறியதாவது
ரேஷன் கார்டில் ஆதார் எண் இணைக்கும் பணியில் தொய்வு பாராளுமன்ற நிலைக்குழு கவலை!!!
புதுடெல்லி, நாடு முழுவதும் பொதுமக்களின் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை
இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்வது - அறிவுரைகள்
தொடக்கக்கல்வி - தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்வது, பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது அறிவுரைகள் வழங்கி - இயக்குனரின் செயல் முறைகள்
தொடக்கக் கல்வி - CHILD FRIENDLY TOILET
தொடக்கக் கல்வி - CHILD FRIENDLY TOILET- புதிய முன்னோடி திட்டம் செயல்படுத்த சிறந்த பள்ளிகளின் பட்டியலை கோரி இயக்குனர் செயல்முறைகள்
Centum Coaching Team - 10th Tamil Paper 1
10th English Medium Centum Question Papers:
- Tamil - Paper 1 | Mr. G.Velmurugan - Tamil Medium Question Paper