Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12th New Study Materials - Maths Come Book Public 1 Mark Questions

12th New Study Materials:
  • Maths | Collection of Come book Public 1 Mark Questions | Mr. P.Kabilan - English Medium
  • Maths | Collection of Come book Public 1 Mark Questions | Mr. P.Kabilan - Tamil Medium
Prepared by Mr. P. Kabilan, ERK HSS, Erumaiyampatti.

12th New Study Material - 2nd Midterm Question and Answer Key - Biology

12th New Study Material
  • Biology | 2nd Midterm Question & Answer Key | Mr. Murugaiyan - Tamil Medium
Prepared by Mr. Murugaiyan, MSC.B..ED.,M.Phill
P.G Asst in Biology, St.Joseph’s Hr.Sec.School, Vichoor,Manamelkudi (tk), Pudukkottai (Dt)

மத்திய அரசின் அடுத்த அதிரடி???

அதாவது *மின்னணு சொத்து விபர கணக்குப் புத்தகம்* 
மத்திய அரசு, மேற்படி புதிதாக ஒரு திட்டம் செயல்படுத்தப் போகிறது. 

வங்கிக்குச் செல்வதற்காக வரும் சனிக்கிழமை (03.12.16) சி.ஆர்.சி., பயிற்சி ஒத்திவைக்கப்பட ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

        தற்போது 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து நிலவும் வங்கி நடைமுறைகளால் பணம் எடுப்பதில் சிரமங்கள் நிலவி வருகிறது. 

CCE Worksheet 3 - Questions | Single Page for Economy Print

CCE Worksheet -3  Questions | Single Page Allignment for Economy Print

Thanks to Mr. S.Ravikumar, HM, Pasmarpenda, Vellore District.

CCE Worksheet - 4 Weeks Abstract Form (Excel Format)


  • CCE Worksheet - 4 Weeks Abstract Form (Excel Format) | Mr. M.Muthuprabakaran
Prepared by Mr. M.Muthuprabakar,BT Asst, GHSS, Puzhuthipatti, Sivagangai Dt

Rasipalan 28.11.2016

மேஷம்
      பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். 
 

NPSSE - DEMOGRAPHIC PROFILE...

அறிவியல் கண்காட்சி: தேர்வாகாத அரசு பள்ளிகள்

      தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து, எந்த ஒரு அரசு பள்ளியும் தேர்வாகவில்லை.
 

JEE முதன்மை தேர்வு: சென்னை IIT நடத்துகிறது

     2017-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. (ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு) முதன்மைத் தேர்வை சென்னை ஐஐடி நடத்த உள்ளது.
 

பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க மாணவர்கள் கோரிக்கை

       பள்ளி நேரங்களில் கூடுதல் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என போளிவாக்கம், சத்திரம் பகுதிகளில் இருந்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகத் தரத்துக்கு உயர்த்த பள்ளிகள் தர மதிப்பீடுத் திட்டம்

         உலக தரத்துக்கு இந்திய பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டு, அதுகுறித்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
 

தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி இறுதிப் போட்டி, டிச., 13 முதல், 19 வரை, பெங்களூரில் நடக்கிறது.

      தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து, எந்த ஒரு அரசு பள்ளியும் தேர்வாகவில்லை.
 

'நூலகத்தை தூசி தட்டி வையுங்க...!' பள்ளிகளுக்கு இயக்குனர் உத்தரவு

          'அரசு பள்ளிகளில் ஆய்வகம் மற்றும் நுாலகத்தை துாசி தட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்து வகுப்புகள் நடத்த வேண்டும்' என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.

அமைச்சர்கள் விழா ஆசிரியர்களுக்கு தடை

       அமைச்சர்கள் பங்கேற்கும் விழாவில், பகுதிநேர ஆசிரியர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கே.வி., பள்ளிகளில் ஜெர்மன் மொழி பாடம்

      மத்திய அரசின், கேந்திரிய வித்யாலயா என்ற, கே.வி., பள்ளிகளில், இந்த ஆண்டும், ஜெர்மன் மொழி கற்றுத்தர உத்தரவிடப் பட்டு உள்ளது.
 

செல்லரித்து போகும் புத்தகங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க புதிய முகவரி Putforshare.com!

       உங்களுடைய பழைய புத்தகத்திற்கு புதிய முகவரி Putforshare.comநம்மில் பலர் எவ்வளவோ புத்தகங்களை படித்துள்ளோம்.
 

தொடர்ந்து புழக்கத்தில் 'ரூ.50, ரூ.100 நோட்டுகள்இருக்கும்: மத்திய அரசு அறிவிப்பு

        ரூ.50, ரூ.100 நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் எனவும், இது தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.
 

Young sportsmen search in schools - DSE Director Proceedings

Thanks to Mr. Danraj

பணமில்லா முதல் இந்திய மாநிலமாகிறது கோவா!!

        டிசம்பர் 31 ம் தேதி முதல், இந்தியாவில் பணமில்லா முதல் மாநிலமாக கோவா மாற உள்ளது. 

சட்டங்களை ரத்து செய்ய நீதித்துறைக்கு அதிகாரம் உள்ளது - அரசு எல்லை மீறக்கூடாது - சுப்ரீம் கோர்ட்டு

சட்டங்களை ரத்து செய்ய நீதித்துறைக்கு அதிகாரம் உள்ளது அரசு எல்லை மீறக்கூடாது; நாங்கள் கண்காணிப்போம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்சரிக்கை!!!

SSA - SMC - KRP 2 Days Training in Madurai

       அகஇ - 2016-17ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி இரண்டு நாட்கள் நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவு; 

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு BRC அளவில் "தமிழ் கற்பித்தலில் அடிப்படைத் திறன்களை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி!

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில் "தமிழ் கற்பித்தலில் அடிப்படைத் திறன்களை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி வழங்க திட்டம்

ராமானுஜன் I: ‘காலம் கசக்கி எறிந்த கணிதப்பூ’

ரலாற்றில் புதைந்து கிடக்கும் ரகசியங்களைத் தோண்டி எடுத்து தரும் விறுவிறுப்பான தொடர், கோமல் அன்பரசன் எழுதும் ‘ரகசியமான ரகசியங்கள்’.

வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் வாழ்வுச் சான்றுகளை ஜனவரி 15 வரை அளிக்கலாம்

       வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் தங்களது வாழ்வுச் சான்றிதழை வரும் ஜனவரி 15 வரை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வீட்டு மின் கட்டணம்: அவகாசம் இல்லை

        அபராதமின்றி, மின் கட்டணம் செலுத்த காலக்கெடு நீட்டிக்கப்படாது' என, மின் வாரியம் தெரிவித்துள்ளது. 
 

இலவச ஜியோ மொபைலுக்கு ரூ. 27,000-க்கு கட்டண ரசீது? - ரிலையன்ஸ் நிறுவனம் சொல்வது என்ன?

இலவச ஜியோ மொபைலுக்கு ரூ. 27,000-க்கு கட்டண ரசீது? - ரிலையன்ஸ் நிறுவனம் சொல்வது என்ன?      
 ரிலையன்ஸின் ஜியோ நிறுவணம் கடந்த செப்டம்பர் மாதம் தனது 4G சிம்களை வெளியிட்டது. 

Rasipalan 27.11.2016

மேஷம்
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். 

செவ்வாயில் தண்ணீர் 'நாசா' கண்டுபிடிப்பு

        செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக 'நாசா' விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
 

டாக்டர் காலி பணியிடங்களை நிரப்ப ஜனவரியில் தேர்வு : அமைச்சர் தகவல்

      தமிழக மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு, வரும் ஜனவரியில் நடைபெறும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive