ரூ.50, ரூ.100 நோட்டுகள் தொடர்ந்து
புழக்கத்தில் இருக்கும் எனவும், இது தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப
வேண்டாம் எனவும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
பணமில்லா முதல் இந்திய மாநிலமாகிறது கோவா!!
டிசம்பர் 31 ம் தேதி முதல், இந்தியாவில் பணமில்லா முதல் மாநிலமாக கோவா மாற
உள்ளது.
சட்டங்களை ரத்து செய்ய நீதித்துறைக்கு அதிகாரம் உள்ளது - அரசு எல்லை மீறக்கூடாது - சுப்ரீம் கோர்ட்டு
சட்டங்களை ரத்து செய்ய நீதித்துறைக்கு அதிகாரம் உள்ளது அரசு எல்லை மீறக்கூடாது; நாங்கள் கண்காணிப்போம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்சரிக்கை!!!
SSA - SMC - KRP 2 Days Training in Madurai
அகஇ - 2016-17ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி இரண்டு நாட்கள் நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவு;
தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு BRC அளவில் "தமிழ் கற்பித்தலில் அடிப்படைத் திறன்களை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி!
தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில் "தமிழ் கற்பித்தலில் அடிப்படைத் திறன்களை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி வழங்க திட்டம்
வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் வாழ்வுச் சான்றுகளை ஜனவரி 15 வரை அளிக்கலாம்
வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் தங்களது வாழ்வுச் சான்றிதழை வரும் ஜனவரி 15 வரை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு மின் கட்டணம்: அவகாசம் இல்லை
அபராதமின்றி,
மின் கட்டணம் செலுத்த காலக்கெடு நீட்டிக்கப்படாது' என, மின் வாரியம்
தெரிவித்துள்ளது.
இலவச ஜியோ மொபைலுக்கு ரூ. 27,000-க்கு கட்டண ரசீது? - ரிலையன்ஸ் நிறுவனம் சொல்வது என்ன?
ரிலையன்ஸின் ஜியோ நிறுவணம் கடந்த செப்டம்பர் மாதம் தனது 4G சிம்களை
வெளியிட்டது.
Rasipalan 27.11.2016
மேஷம்
பிள்ளைகள்
உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை
வெற்றியடையும்.
செவ்வாயில் தண்ணீர் 'நாசா' கண்டுபிடிப்பு
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக 'நாசா' விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளனர்.
டாக்டர் காலி பணியிடங்களை நிரப்ப ஜனவரியில் தேர்வு : அமைச்சர் தகவல்
தமிழக மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு,
வரும் ஜனவரியில் நடைபெறும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
தெரிவித்தார்.
பணமில்லா வர்த்தகத்திற்கு 'Mobile App' தயாரிப்பு : ஏழைகளுக்கு மானியத்துடன் 'ஸ்மார்ட் போன்'
பணமில்லா வர்த்தக பரிவர்த்தனைகளை ஊக்கு விக்கும் நோக்கில், 'சர்காரி' என்ற
பெயரில், 'மொபைல் ஆப்'பை, மத்திய அரசு உருவாக்கி வருகிறது.
AEEO., அலுவலகங்களில் ஆசிரியர் - அதிகாரிகள் மோதல்
தொடக்க பள்ளிகளில், ஆசிரியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வராமலும், பாடம்
நடத்தாமலும், 'ஓபி' அடிப்பதாக, புகார்கள் உள்ளன.
ஏழாவது ஊதிய குழுவை அமல்படுத்த கோரிக்கை
ஏழாவது ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட மாநாட்டில்தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
கழிப்பறை பராமரிப்பிற்கு தனியார் ஒப்பந்த ஊழியர்கள் அரசு பள்ளிகளில் ஒரு மாதத்திற்குள் நியமிக்க உத்தரவு
தமிழகம் முழுவதும் உள்ள அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில்,
கழிப்பறையை சுத்தப்படுத்த, தனியார் ஒப்பந்தம் மூலம் ஒரு மாதத்திற்குள்
பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
'ஆதார்' விபரம் பதியாதவர்கள் ரேஷன் கார்டு ரத்து?
ரேஷனில், 'ஆதார்' எண் பதியாதவர்களின், ரேஷன் கார்டை ரத்து செய்வதாக வெளியான
தகவலை, அதிகாரிகள் மறுத்துள்ளனர்.தமிழக அரசு, காகித ரேஷன் கார்டுக்கு
பதில், 'ஸ்மார்ட்' கார்டு வழங்க உள்ளது.
8ம் வகுப்பு தனி தேர்வருக்குஜன., 4ல் தேர்வு
சென்னை, எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு, ஜன., 4ல், பொதுத் தேர்வு
துவங்குகிறது.
கரும்பலகையில் திறனாய்வு தேர்வு
மாணவர்களின் கற்றல் தினறாய்வு தேர்வு வினாக்களை, கரும்பலகையில்
எழுதி நடத்துமாறு, வெளியிட்ட அறிவிப்பு, கல்வியாளர்கள் மத்தியில்
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் அடுத்த அதிரடி ???
E-Property Pass Book (EPPB)*
அதாவது.... *மின்னணு சொத்து விபர கணக்குப் புத்தகம்*
அமெரிக்காவின் சிம்ம சொப்பனம் காஸ்ட்ரோ காலமானார்!!
கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானதாக அவரது சகோதரரும், அந்நாட்டின் அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.
அனைவருக்கும் இலவச கல்வி, மருத்துவம்: கியூபாவின் சாதனை நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ!!!
கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ அந்நாட்டு தலைநகர் ஹவானாவில் இன்று காலமானார். அவருக்கு வயது 90.
கருப்பு பணத்தை மாற்ற என்ன வழிகளை பின்பற்றுவார்கள் ??
கருப்பு பணம் பதுக்கும் கூட்டதிற்க்கு எப்படி இது checkmate என்று கூறுகிறீர்?
வேறு வழிகளில் கொண்டு செல்ல வாய்ப்பு இல்லயா?
வேறு வழிகளில் கொண்டு செல்ல வாய்ப்பு இல்லயா?
உயர்நீதிமன்றங்களில் 500 நீதிபதிகள் பணியிடங்கள் காலி !!
உயர்நீதிமன்றங்களில் 500 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. எஸ் தாக்கூர் வேதனை.