Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கரும்பலகையில் திறனாய்வு தேர்வு

 மாணவர்களின் கற்றல் தினறாய்வு தேர்வு வினாக்களை, கரும்பலகையில் எழுதி நடத்துமாறு, வெளியிட்ட அறிவிப்பு, கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 

மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் புதுமையான முறையில் கற்பிக்கும் பள்ளிகள்!

       மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை தூண்டும் விதமாகவும், புரிதலை எளிமையாக்கும் விதமாகவும் தமிழக பள்ளிகளில் பொம்மலாட்ட கலைகளின் மூலமாக கற்றல் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் மாணவர்கள்  கற்றலில் அதிக ஆர்வம்காட்டி வருகின்றர்.

"டிச.2-க்கு பிறகு மழை வரக்கூடும்': எஸ்.ஆர்.ரமணன்

rain
                     தமிழகத்தில் டிச.2ஆம் தேதிக்குப் பிறகு மழை வரக்கூடும் என சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

Students Adhaar format details....

மத்திய அரசின் அடுத்த அதிரடி ???

E-Property Pass Book (EPPB)*

அதாவது....
*மின்னணு சொத்து விபர கணக்குப் புத்தகம்*

அமெரிக்காவின் சிம்ம சொப்பனம் காஸ்ட்ரோ காலமானார்!!

        கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானதாக அவரது சகோதரரும், அந்நாட்டின் அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.

அனைவருக்கும் இலவச கல்வி, மருத்துவம்: கியூபாவின் சாதனை நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ!!!

     கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ அந்நாட்டு தலைநகர் ஹவானாவில் இன்று காலமானார். அவருக்கு வயது 90.

கருப்பு பணத்தை மாற்ற என்ன வழிகளை பின்பற்றுவார்கள் ??

     கருப்பு பணம் பதுக்கும் கூட்டதிற்க்கு எப்படி இது checkmate என்று கூறுகிறீர்?
வேறு வழிகளில் கொண்டு செல்ல வாய்ப்பு இல்லயா?
 

உயர்நீதிமன்றங்களில் 500 நீதிபதிகள் பணியிடங்கள் காலி !!

     உயர்நீதிமன்றங்களில் 500 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. எஸ் தாக்கூர் வேதனை.

Unearned Leave on Private affairs Payment of Leave Salary - Instructions

      Letter No.34007 P & AR Dept Date:13/10/16- Fundamental Rules- Tamilnadu Leave Rules-1933- Unearned Leave on Private affairs Payment of Leave Salary -Instructions issued( Leave Salary equivalent to Half pay and the Allowances payable is in FULL to HALF PAY )

730 BT/PG POST NOV- 2016 PAY AUTHORIZATION ORDER

வங்கிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் இன்று முதல் தெரிந்துகொள்ளவேண்டிய10 விஷயங்கள் என்ன?

        வங்கியில் பணம் இல்லை.பெரும்பாலான ஏ.டி.எம்-கள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய செலவுகளுக்கு பணம் எடுக்க முடியவில்லை என்பதே அன்றாட குரலாக ஒலிக்கத் தொடங்கிவிட்டது. 
 

TET:மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவில் ஆசிரியர்தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றோருக்கு முன்னுரிமை கோரிஅளிக்கப்பட்ட மனுவில் தனிப்பிரிவில் அளித்த பதில்.

       நான் 2013ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 96 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளேன். எனது பாடப்பிரிவான இயற்பியல் பாடத்தில் சுமார் 800 பேர் தேர்ச்சி பெற்றனர்.  

அறிவியல் கண்காட்சி காணொளி.

    இராமநாதபுரம்,கமுதி,இக்பால் துவக்கப்பள்ளி 5ம் வகுப்பு மாணவி  வனஜா - வட்டார அளவில் 24.11.2016 அன்று நடபெற்ற அறிவியல் கண்காட்சியில் செய்து காட்டி,அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி,அனைவைரின் கண்களையும் அகலப்படுத்திய காணொளி காட்சி.மரத்தினை வேரோடு பிடுங்கி நடும் இயந்திரத்தின் மாதிரி.

10th New Study Material - English Worksheet - Verb and Tense

10th New Study Material
  • English | Worksheet - Verb & Tense | Mr. S.Suresh Kuamr - English Medium
Prepared by Mr. S. Suresh Kumar, BT Asst, GBHSS, Valapaddy, Salem Dt.

NEET / IIT / JEE Exam Coaching Questions - 10th Science Lesson 16

10th - Creative Questions
For NEET / IIT / JEE Exam Coaching Questions 
  1. 10th Science - Lesson 16 Creative Questions | Prepared by Mr. Meena Saminathan -Tamil Medium**New**
Prepared by Mr. Meena Saminatthan, BT Asst, GHS, Pazhiyavalam, Thiruvarur District.

Shaalasiddk Forms - Excel Format

Important Forms Download
  • Shaalasiddk Forms - Excel Format
Thanks to Mr. Elisha Shan, Pernambut, Vellore District.

ரூபாய் நோட்டு ஒழிப்பு, அரசியல் சாசனப்படி செல்லுமா? சுப்ரீம் கோர்ட்டு 2-ந் தேதி விசாரணை!!!

     ரூபாய் நோட்டு ஒழிப்பு, அரசியல் சாசனப்படி செல்லத்தக்கதா என்பது பற்றி சுப்ரீம் கோர்ட்டு டிசம்பர் 2-ந் தேதி விசாரணை நடத்துவதாக அறிவித்தது.

“செல்போன் வழி பண பரிவர்த்தனைக்கு மாறுங்கள்” நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

செல்போன் வழி பண பரிவர்த்தனைக்கு மாறுங்கள் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தி இந்து : அரசு ஊழியர்களுக்கு முன்பணம்: வரவேற்புக்குரிய யோசனை!

      உயர் மதிப்புப் பணநீக்க நடவடிக்கையின் தொடர்ச்சியாக, அரசு ஊழியர்களுக்கு அவர்களுடைய சம்பளத்திலிருந்து ரூ.10,000 ரொக்கமாக முன் பணம் வழங்கும் யோசனை வரவேற்புக்குரியது.


10ம் வகுப்பிலும் புது வினாத்தாள் மாதிரி தேர்வு!!

         பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ள, போட்டித் தேர்வு வகை வினாத்தாள்படி, 10ம் வகுப்புக்கும், மாதிரி தேர்வு வைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


பழைய ரூ.500 நோட்டுகளை பயன்படுத்தி டிச.15 வரை மின்கட்டணம் செலுத்தலாம்

       பழைய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தி டிசம்பர் 15-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம்.
 

TNPSC அறிவிப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் வேலை

       இந்துசமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள செயல் அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு எழுத டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம்

        ஐ.ஐ.டி., என்ற உயர்கல்வி தொழில்நுட்ப கல்லுாரிகளில் இன்ஜினியரிங் படிப்பதற்கான, ஜே.இ.இ., மெயின் நுழைவுத் தேர்வுக்கு, டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம்.
 

2019க்குள் அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி: ஐகோர்ட் உத்தரவு

       வரும் 2019ம் ஆண்டு கல்வியாண்டிற்குள் அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

DSR - Image Format Forms

Rasipalan 26.11.2016

மேஷம்
உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. 

தேசிய திறனாய்வு தேர்வு:நவ., 28ல் விடைக்குறிப்பு

         தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்பு, வரும், 28ல் வெளியாகும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
 

பிளஸ் 2 மறுகூட்டல் 'ரிசல்ட்' வெளியீடு

          பிளஸ் 2 துணைத் தேர்வு, மறுகூட்டல் முடிவு, நேற்று வெளியிடப்பட்டது.
 

வீடு ஒப்படைக்க தாமதமா? வருது புதிய கட்டுப்பாடு!

           உறுதி அளித்த தேதியில், வீட்டை ஒப்படைக்காவிட்டால், கட்டு மான நிறுவனங்கள், 10.9 சதவீத வட்டியுடன், பணத்தை திருப்பி தர வேண்டும். 
 

புதிய பாடத்திட்டங்கள் எப்போது அமலாகும்?

           “பாடப்புத்தகங்கள் மாற்றி அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன; 2018 - 19 கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும்,” என, தொடக்க கல்வி துறை அமைச்சர் தன்வீர் செய்ட் தெரிவித்தார்.
 

'டிஜிட்டலில்' கட்டணம் ஆராய நிபுணர் குழு

          கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் வகையில், அரசுக்கு டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்துவது குறித்து ஆராய, நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

கறுப்பு பண 'டிபாசிட்டா?': அதிரடிக்கு அரசு தயார்

          புதுடில்லி:கறுப்புப் பணத்தை வங்கியில், 'டிபா சிட்' செய்வோருக்கு, 60 சதவீத வரி மற்றும் அபராதம் விதிப்பது குறித்து, மத்திய அமைச்ச ரவை கூட்டத்தில் விவாதிக்கப் பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அச்சு பிழையால் 'கலர்' மாறிய புதிய நோட்டு செல்லும்

          'புதிதாக வெளியிடப்பட்ட, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் சிலவற்றில், அச்சுப் பிழையால் வண்ணம் மாறியுள்ளது; அந்த நோட்டுகள் செல்லும்' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive